தற்காலிக செவிலியர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதால் கலெக்டர் அலுவலகத்தில் அனைவரும் மனு கொடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் காலத்தின் போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தற்காலிக பணியில் 23 செவிலியர்கள் வேலை செய்து வந்துள்ளனர். அந்த 23 செவிலியர்களை மருத்துவமனை நிர்வாகம் நேற்று முன்தினம் பணி நீக்கம் செய்துள்ளது. இது தொடர்பாக நேற்று 23 செவிலியர்களும் கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் அவர்களுக்கு பணி வழங்கக்கோரி மனு கொடுத்துள்ளனர். அப்போது கோவிட்-19 மருத்துவ […]
Tag: அரசுமருத்துவமனை
மதுரை அரசு மருத்துவமனையில் கண் அழுத்த நோய்க்கான விழிப்புணர்வு முகாம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டம் அரசு மருத்துவமனையில் கடந்த 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை உலக கண் அழுத்த நோய்க்கான பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் முதல் நாளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கண் அழுத்த நோய் குறித்து காணொலி காட்சி மற்றும் துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளில் கருங்காலக்குடி அரசு ஆரம்ப […]
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தனது குடும்பத்துடன் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார். கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் தடுப்பூசி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையைச் மார்ச் 1 தேதி முதல் இரண்டாம் கட்ட covid-19 என்ற தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் இணை நோயாளிகளுக்கும் முதல் டோஸ் வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. ஆகையால் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பாவருக்கு கோவிஸ்சில்டு […]