ராணுவ மந்திரியான ராஜ்நாத் சிங் வியட்நாமிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். வியட்நாம் நாட்டிற்கு ராஜ்நாத் சிங் மூன்று நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். நேற்று புறப்பட்ட அவர் நாளை வரை அவர் அங்கு தங்கியிருந்து பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறார். வியட்நாம் நாட்டின் தேசிய பாதுகாப்பு மந்திரி ஜெனரலான ஃபான் வான் ஜியாங்-உடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இரண்டு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும் உலக […]
Tag: அரசுமுறை பயணம்
இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தன் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று டெல்லி புறப்பட்டிருக்கிறார். இந்தியாவின் துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு கடந்த மாதம் 30ஆம் தேதியன்று செனகல் கத்தார் மற்றும் கபோன் போன்ற நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்தார். முதல் முறையாக அவர் இந்த மூன்று நாடுகளுக்கும் சென்றிருக்கிறார். அதன்படி முதலில் கபோனுக்கு சென்று அந்நாட்டின் அதிபர், பிரதமர் மற்றும் தலைவர்களுடன் பேசினார். அதனைத் தொடர்ந்து இம்மாதம் 2ம் தேதியன்று செனகல் […]
இந்திய நாட்டின் துணை அதிபரான வெங்கையா நாயுடு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் செனகல் நாட்டின் அதிபரை சந்தித்திருக்கிறார். செனகல், காபோன் மற்றும் கட்டார் போன்ற நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய நாட்டின் துணை அதிபரான வெங்கையா நாயுடு செனகல் நாட்டில் இருக்கும் டக்கர் நகருக்குச் சென்றுள்ளார். அங்கு அவரை உற்சாகமாக வரவேற்றனர். அதன்பின்பு நாட்டின் அதிபரான மேக்கி சாலுவை சந்தித்தார். இருவரும், சுகாதாரம், ரயில்வே, எரிசக்தி, பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் விவசாயம் […]
உக்ரைன் ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியா நடு நிலையான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக குடியரசு தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக துர்க்மெனிஸ்தான் சென்றுள்ள குடியரசு தலைவர் தலைநகர்அஷ்காபாத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு இன்று மரியாதை செலுத்தியுள்ளார். இதனையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் பேட்டியளித்துள்ளார். அதில்உக்ரைன், ரஷ்யா போரால் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமை குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தாக்குதலை உடனடியாக நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட […]
இந்திய ராணுவ தளபதியான நரவனே, ஐந்து நாட்கள் பயணமாக இஸ்ரேல் நாட்டிற்கு சென்றுள்ளார். இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருக்கும் ராணுவ தளபதி, அங்கு மூத்த ராணுவ அதிகாரிகளையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும் இரு நாட்டின் பாதுகாப்பு உறவையும் மேம்படுத்துவது குறித்தும், இராணுவ கூட்டுறவை முன்னேற்றுவது தொடர்பிலும், அந்நாட்டு ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய இருக்கிறார். சமீபத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய்குமாரும் இஸ்ரேல் நாட்டிற்கு சென்றுள்ளார்கள். இந்நிலையில், இஸ்ரேல் […]