Categories
அரசியல் மாநில செய்திகள்

மாணவிகள் குடித்துவிட்டு தெருவில் கிடக்குறாங்க: முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு…!!

அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இன்றைக்கு 53% மின்சார கட்டணம் உயர்வு.அதிமுக ஆட்சியில் இருந்த போது,  உயர்நீதிமன்றம் வீட்டு வரி உயர்வு செய்யணும்னு சொன்னவுடனே, 10% , 20% உயர்த்த முற்பட்டோம். உடனே அதற்கு ஒரு ஆர்ப்பாட்டம்,  போராட்டம்.  வீட்டு வரி உயர்வை கேட்டாலே, வீட்டை வித்துட்டு போய்டலாம் என சொன்னவர் இன்றைய முதலமைச்சர். சொன்னாரா ?  இலையா ? போராட்டம் பண்ணுனாரா இல்லையா ? அவர் மட்டுமா செஞ்சாரு.  […]

Categories
அரசியல் சற்றுமுன்

பொண்ணு கிடைச்சாலும், புதன் கிடைக்காது…. நினைப்பில் மண் விழுந்துட்டு…. அசால்ட் கொடுத்த அமைச்சர் …!!

எதிரிகள், தூரோகிகள் நினைப்பில் மண் விழுந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி வருகின்ற சட்டப் பேரவையில் அதிமுகவின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். […]

Categories

Tech |