Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. இனி இது தாராளமாக கிடைக்கும்…. வெளியான அசத்தல் தகவல்….!!!

தமிழகத்தின் ஏழை, எளிய மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் அரசி, சக்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த அத்தியாவசிய பொருட்களை பயனாளிகள் மாதந்தோறும் பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பல்வேறு நல திட்ட உதவிகள் பெற இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டு பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு ஏழை, எளிய மக்களுக்கு ரேஷனில் வழங்கப்படும் அரசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை மட்டுமே நம்பியுள்ள நிலையில் இவற்றில் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்….. குடிகாரர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்…. மாநில அரசு அதிரடி….!!!!

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. அங்கு மதுபான பொருட்கள் விற்பது சட்டப்படி குற்றமாகும். இந்நிலையில் பீகார் அரசு ஒரு புதுமையான முயற்சியை கையில் எடுத்து உள்ளது. அதாவது அங்கு மது அருந்து சிக்குபவர்களின் வீட்டில் வாசலில் ஒரு போஸ்டரை போலீசார் ஒட்டுகின்றனர். அந்த போஸ்டரில் முதல் முறையாக பிடிபட்டால் அபராதம் செலுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து மீண்டும் மது அருந்தி பிடிப்பட்டால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 52,000 வீடுகளில் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

காரில் செல்பவர்கள் கவனத்திற்கு…. இனி இது கட்டாயம்….மாநில அரசு கடும் எச்சரிக்கை….!!!!

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் பிரபல தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் உயிரிழந்தார். அதிவேகமாக சென்று சாலை தடுப்பில் மோதிய காரில், பின் இருக்கையில் இருந்த அவர் சீட் பெல்ட் அணியாததுதான் அவரது உயிரிழப்பு முக்கிய காரணம் என்று தெரியவந்தது. இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் மட்டுமில்லாமல் தேசிய அளவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கார்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் எழும் எச்சரிக்கை ஒலி தடுப்பு கருவி விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

என்னாது! பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோலா?….. விசாரணைக்கு மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரைசேரி பகுதியில் ஹர்சீனா(30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சைக்கு பிறகு இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு சென்றா.ர் அங்கு அவருக்கு ஸ்கேன் பார்க்கப்பட்டது. அந்த ஸ்கேனில் வயிற்றில் கத்திரிக்கோல் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 12 செ.மீ நீளமுள்ள கத்திரிக்கோல் அகற்றப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

ஓலா, உபேர், ரேபிடோ ஆட்டோ சேவைகளுக்கு தடை…. எதற்காக தெரியுமா?…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

ஓலா, உபெர் மற்றும் ரெபிடோ ஆட்டோ உள்ளிட்ட ஆப் அடிப்படையிலான கேப் மற்றும் பைக் ஒருங்கிணைப்பாளர்கள் கர்நாடகா மாநில அரசாங்கத்தால் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டு அடுத்த மூன்று நாட்களுக்கு கர்நாடகாவில் தங்கள் ஆட்டோ சேவைகளை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து நிறுவனங்களுக்கு மாநில போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், ஆட்டோ சேவைகளை நிறுத்தப்பட வேண்டும் என அரசு நிறுத்தப்பட வேண்டும். மேலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ்… பள்ளிகளுக்கு அரசு திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிவடைந்ததைய்டுத்து 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 13ஆம் தேதி வரையும், 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதி வரையும் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை நாட்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சில தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக பள்ளிக் கல்வித் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை […]

Categories
மாநில செய்திகள்

பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. ஆம்னி பேருந்து கட்டணம்….. தமிழக அரசு அதிரடி….!!!!

சென்னை, கோவை, திருச்சி போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பணி நிமித்தமாக வசித்து வருகின்றனர். இவர்களின் பெரும்பாலும் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்கள்ண் தொடர் விடுமுறை நாட்களிலும் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ரயில், பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பண்டிகை காலங்களில் குவியும் கட்டுக்கடங்காத பயணிகள் கூட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்….. “இனி இந்த சலுகைகள் கிடையாது”…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அரசு அவ்வப்போது எதிர்பாராத அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. அதாவது சில சமயத்தில் அது போனஸ், அகவிலைப்படி உயர்வு போன்ற இன்ப செய்தியாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் அரசு ஊழியர்களுக்கு பண்டிகை காலங்களில் போனசும் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பல அதிர்ச்சி தகவல்களையும் அரசு வெளியிடும். அதன்படி தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் தான் அரசு வெளியிட்டு உள்ளது. தற்போது பண்டிகை காலம் என்பதால் தீபாவளி போனசை எதிர்நோக்கி அரசு ஊழியர்கள் காத்துக் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் அதிகரிக்கும் போலி சிம்கார்டு மோசடிகள்….. கண்டறிய எளிய முறை….. இதோ முழு விபரம்….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் ஆதார் கார்டை வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏனென்றால் அரசின் அனைத்து தேவைகளுக்கும் சலுகைகளை பெறுவதற்கு முக்கிய சான்றாக ஆதார் கார்டு விளங்குகிறது. தற்போது ஆதாருடன் வாக்காளர் எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஆதருடன் தொலைபேசி எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அவ்வாறு இணைப்பதன் மூலம் நாட்டில் நடக்கும் பல மோசடிகள் விரைவில் கண்டுபிடிக்க முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மற்றும் கல்லூரிகளில்….. “இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்” மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலையில் பிரார்த்தனையின் போது தேசிய கீதம் பாடப்படுவது வழக்கம். ஆனால் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சில தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலப்பிரார்த்தனையின் போது மாணவர்கள் தேசிய கீதம் பாடவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது. இந்த புகாரின் பேரில் பெங்களூருவில் உள்ள அனைத்து தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் சென்று விசாரணை நடத்தப்பட்டது. அதன் படி பெங்களூர் வடக்கு மற்றும் தெற்கு பிரிவுகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று பொது கல்வித் […]

Categories
மாநில செய்திகள்

திருப்தி இல்லை என்றால்….. ஆசிரியர்கள் உடனே டிஸ்மிஸ்….. அரசு தடாலடி அறிவிப்பு….!!!!

தற்காலிக ஆசிரியர்களின் நியமனம் செய்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சற்றுமுன் வெளியிட்டு இருந்தார். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13,300 பணியிடங்களில் தற்காலியாக ஆசிரியர்களை பணிநியமானம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி கல்வி ஆணையர் கடந்த வாரம் வெளியிட்டு இருந்தார். அதில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் என்று மூன்று வகையான ஆசிரியர்கள் நியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த பணியமனத்தை அந்தந்த பள்ளிகளில் இருக்கக்கூடிய பள்ளி நிர்வாக குழு மேற்கொள்ளலாம் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் ஜூலை 10 ஆம் தேதி வரை… இந்த சேவைகளுக்கு மட்டும் எரிபொருள்….. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!

அண்டை நாடான இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் அன்னிய செலவாணி பற்றாக்குறையும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இலங்கையில் இன்று முதல் ஜூலை 10ஆம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த […]

Categories
மாநில செய்திகள்

வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

புத்தாண்டில் பதற வைத்த சம்பவம்….  தலா ரூ.10 லட்சம் இழப்பீடு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்ராவில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் ஆளுநர் தெரிவித்துள்ளார். புத்தாண்டு தினமான இன்று பல கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்தவகையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் […]

Categories
மாநில செய்திகள்

Omicron: உள்ளூர் முழுஊரடங்கு….?  அரசு அதிரடி உத்தரவு….!!!!

ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த உள்ளூர் அளவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்த தொற்றை  கட்டுப்படுத்துவதற்கு பல நாடுகள் பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியது. இதனால் பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த உள்ளூர் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் பணி நியமனம்…. இது தா ரூல்ஸ்….. வெளியான பரபரப்பு உத்தரவு….!!!!

கோவையைச் சேர்ந்த ஜோசப் இருதயராஜ் என்பவர் 1984ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்தார். அதன்பிறகு 1991இல் பட்டப்படிப்பும், 93இல்  பிஎட் பட்டமும் பெற்றார். பின்னர் கோவை ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இதைத்தொடர்ந்து 2010ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். இதில்தான் சிக்கல் ஆரம்பித்தது. ஜோசப் இருதயராஜின் கல்வித்தகுதி வரிசையாக இல்லை என்று கூறி ஆசிரியர் நியமனத்தை பள்ளிக்கல்வித்துறை நிராகரித்தது. இதனை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

VPN சேவை தடை…? இனி ஆபாச படம் பார்க்க முடியாது…. அரசு அதிரடி…!!!

இந்தியாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்துவதால் இணைய பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது. இது நவீனமயமான போக்கு என்றாலும் கூட ஆன்லைன் மூலம் மோசடிக் கும்பல்கள் மக்களை ஏமாற்றும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். நேரடியாக மக்களிடம் இருந்து ஏமாற்றி பணத்தை பறிப்பதை காட்டிலும் இதுபோன்று மறைமுகமாக பணத்தை பறிப்பது அவர்களுக்கு மிக எளிதாக இருக்கிறது. பணமோசடி மட்டுமல்லாமல் பெண் குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறார்கள். மேலும் தடை செய்யப்பட்ட ஆபாச இணையதளங்களில் […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி போடலனா”…. ‘அடுத்து இதுதான் நடக்கும்’ ….’மக்களை எச்சரிக்கும் பிரபல நாடு’ …!!!

கொரோனா  தடுப்பூசி செலுத்தி  கொள்ளாத மக்களின் சிம் கார்டுகளின்  இணைப்புகள் முடக்கப்படும் என்று  சுகாதார துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். உலக நாடுகள் முழுவதும் கொரோனா  வைரஸ் பரவல் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தொற்றிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி செலுத்தி கொள்வதே ஒரே தீர்வு என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா  தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தானில்  கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்கள் தயக்கம் காட்டி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடு, தடை -அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய […]

Categories
மாநில செய்திகள்

கல்வி கட்டணத்தை முழுமையாக அரசே ஏற்கும்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியைச் சேர்ந்த எஸ்.சி, எஸ்.டி மாணவர்களின்  கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் திட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்திருக்கிறது. தி.மு.கவுடன் கூட்டணி வைத்து 2016 புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சி, ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் திட்டத்தினை கொண்டு வந்தது. அத்துடன் அதற்கான கோப்புகளை ஆளுநர் கிரண் பேடியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. அந்தக் கோப்பில் பல்வேறு கேள்விகளை […]

Categories
உலக செய்திகள்

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம்… அரசு அதிரடி சட்டம்…!!!

பாகிஸ்தானில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதனால் பெண் குழந்தைகளுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி பாலியல் மற்றும் கூட்டு பாலியல் குற்றங்களில் […]

Categories

Tech |