சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த முறை பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாகப் பட்டுள்ளது. அதேசமயம் ஆன்லைனில் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பார்ட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக 5 புதிய திட்டங்களுக்கு கேரளா அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சபரிமலை சன்னிதானத்தில் […]
Tag: அரசு அனுமதி
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசின் பல நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டால் அவை உடனடியாக இடித்து அகற்றப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். மேலும் கட்டிடங்கள் கட்டுவதற்கு வரைபட அனுமதி மிக முக்கியம் எனவும் அவை இல்லாமல் […]
புதுச்சேரியில் பல்வேறு நிபதனைகளுடன் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.இது பத்து அல்லது அதற்கு மேற்பட்டோர் பணிபுரியும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் ஒவ்வொரு ஊழியருக்கும் சுழற்சி அடிப்படையில் வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும். பெண் ஊழியர்கள் இரவு 8 மணிக்கு மேல் வேலை செய்ய தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது. பெண் ஊழியர்களின் கண்ணியம், மரியாதை மற்றும் பாதுகாப்பிற்கு போதுமான நடவடிக்கையை […]
தமிழ்நாட்டில் கொரோனா தீவிரமாக இருந்தபோது, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகப் புத்தகக் கண்காட்சிகள் நடத்தத் தடைவிதிக்கப்பட்டது. இதனால் கடந்த ஒருவருடமாகச் சென்னை புத்தகக் கண்காட்சி உள்ளிட்ட பிரபலமான புத்தகக் கண்காட்சிகள் நடைபெறவில்லை. இதையடுத்து கொரோனாவின் தாக்கம் குறைந்ததை அடுத்து சென்னை புத்தகக் கண்காட்சியை நடத்தத் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. தற்போது மீண்டும் தமிழ்நாடு முழுவதும், நகரங்கள் முதல் கிராமங்கள் வரை புத்தகக் கண்காட்சியை நடத்த பாரதி புத்தகாலயம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, தர்மபுரியில் ஜூன் 24 தேதி முதல் […]
உணவு மற்றும் சுவாசத்திற்கான காற்று என எண்ணிலடங்காத பல நன்மைகளை நமக்கு மரங்கள் அளிக்கின்றன. மரங்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்து வருகின்றது. அதனால் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் நிகழக் கூடும் என்பதால் காடுகள் அதை தடுக்கவும் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசு மற்றும் அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மரத்தை அளிப்பது மிகவும் தவறான ஒன்று. ஆனால் சில நேரங்களில் மரத்தை வெட்டுவதற்கு அரசாங்கம் அனுமதி அளிக்கும். அது […]
ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள “இரத்தம் ரணம் ரவுத்திரம் “(RRR) திரைப்படம் வருகின்ற மார்ச் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்துக்கு முதல் 10 நாட்களுக்கு திரையரங்கு கட்டணத்தை தியேட்டர் உரிமையாளர்களே நிர்ணயித்துக் கொள்ள ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் இதுவரை இல்லாத அளவிற்கு வசூல் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துருக்கியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட் துருகோவேக் எனப்படும் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ள அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. துருக்கியில் முற்றிலும் உள்நாட்டிலேயே தயார் செய்யப்பட்ட துருகோவேக் எனப்படும் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அடுத்த வாரம் முதல் பொதுமக்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என அந்நாட்டு அதிபர் தாயீப் எர்டோகன் கூறியுள்ளார் இதற்கு முன்னர் துருக்கியில் சீன தயாரிப்பான சினோவேக் மற்றும் சைபர் தடுப்பூசிகளை துருக்கி மக்கள் […]
புதுவையில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடு நடவடிக்கையாக ஜனவரி 2-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் டிசம்பர் 24-ஆம் தேதி இரவு தேவாலயங்களில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட டிசம்பர்-24 மற்றும் 25-ஆம் தேதிகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி, பொது மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் டிசம்பர் 31-ஆம் தேதி ஜனவரி 12-ஆம் தேதிகளில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகளுடன் அனுமதி […]
கொரோனா தொற்று கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் பரவத்தொடங்கியது. இதையடுத்து இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா தொற்று பரவலின் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகளை உலகநாடுகள் முடக்கி விட்டன. இந்த நிலையில் அமெரிக்கா, கியூபா, சீனா உள்ளிட்ட நாடுகளில் சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட அந்நாட்டு அரசுகள் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இந்தியாவில் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக பரிசோதனைகள் […]
6 மாதத்திற்கு பிறகு ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. கொரனோ பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு அரசு தடை விதித்து இருந்துள்ளனர். இதனால் தினந்தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீர்த்தங்களில் புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் வந்து சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று நவம்பர் […]
தமிழகம் முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.அதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் தீபாவளியன்று தமிழ் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கடைகளைத் திறக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்து தமிழ்நாடு அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால் ஜெயின் மத வழிபாட்டுத் தலங்களை சுற்றியுள்ள இறைச்சி கடைகள் தீபாவளியன்று மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது பண்டிகை காலங்கள் நெருங்கிக் கொண்டிருப்பதால் ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்து நவம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் இருந்து கேரளா தவிர பிற மாநிலங்களுக்கு பொது பேருந்துகளில் […]
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சட்டப்படி பதிவு செய்யப்பட்ட சில்லறை வணிகர்கள் மற்றும் கடைகளுக்கு பாட புத்தகங்களை விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த மாதம் செப்டம்பர் 1 முதல் 9 -12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுடன், கூடுதலாக 23 மாவட்டங்களில் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 21-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாளையுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மருத்துவ நிபுணர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 28-ஆம் […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் 90% பணியாளர்களை கொண்டு இயங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் கொரோனா காரணமாக தமிழக அரசு கடந்த சில வாரங்கள் முன்பு முழு ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது. இதனால் பட்டாசு தொழிலாளர்கள் வருமானமின்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பட்டாசு ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் என தொழிலார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கை ஏற்று தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]
தெலுங்கானா மாநிலத்தில் படப்பிடிப்பு நடத்த அம்மாநில அரசு அனுமதிக்காக ‘அண்ணாத்த’ படக்குழுவினர் காத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ எனும் படத்தில் நடித்து வருகிறார்.மேலும் இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, சூரி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரங்களாக ஐதராபாத்தில் நடந்து வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து […]
தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்காமல் இருந்தது. அதனால் டாஸ்மாக் பார் ஊழியர்கள் பார்களை திறக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை […]
மராட்டிய மாநிலத்தில் இன்று முதல் வழிகாட்டு நெறிமுறைகளுடன் திரையரங்குகள் செயல்படுவதற்கான மாநில அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள மாநிலங்களின் மராட்டிய மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அவ்வகையில் மராட்டிய மாநிலத்தில் இன்று முதல் திரையரங்குகளை திறப்பதற்காக மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. […]
கர்நாடக மாநிலத்தில் அரசு வழிமுறைகளை பின்பற்றி திரையரங்குகள் அனைத்தும் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் கர்நாடக மாநிலத்தில் 15ஆம் தேதி முதல் திரையரங்குகள் செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், “திரையரங்குகளை சானிடைசர் மூலமாக அடிக்கடி […]
நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளை மன உளைச்சலலிருந்து பாதுகாக்க மத்திய அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஒருபுறம் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தரமான சிகிச்சை என்பது நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 14 நாட்களுக்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால், அவர்களுக்கு மன உளைச்சல் என்பது ஏற்படுகிறது. பலர் தங்களது […]