Categories
மாநில செய்திகள்

Happy News: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்த அனைத்து நலத் திட்டங்களையும் ஒவ்வொன்றாக செய்து கொண்டே வருகிறார். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

Shock: மீண்டும் 2 நாட்கள் முழு ஊரடங்கு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் வருகின்ற ஜூலை 24 மற்றும் 25 ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு….. கர்நாடக அரசு அதிரடி….!!!!

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் மூன்றாம் பாலினத்தவருக்கு அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மாநில சிறப்பு ரிசர்வ் கான்ஸ்டபிள் படையில் மூன்றாம் பாலினத்தவர் சேர அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராகச் சங்கமா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.இது தொடர்பாகக் கர்நாடக அரசு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது, அதில் கர்நாடக சிவில் சர்வீஸ் விதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, ஏற்கனவே இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. ஒரு சதவிகித […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது…. அன்புமணி ராமதாஸ்….!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளில் பத்தாம் வகுப்பை தகுதியாக கொண்ட பணிகளுக்கு பட்டப்படிப்பு படித்தவர்களும், பட்டப்படிப்பை அடிப்படைத் தகுதியாக கொண்ட பணிகளுக்கு அதைவிட கூடுதலான கல்வித் தகுதி கொண்டவர்களும் போட்டியிடுகின்றனர். அந்த அடிப்படையில் பார்த்தால் மருந்தாளுநர் பணிக்கு பி.பார்ம் பட்டதாரிகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருந்தார்.இந்த சூழலில் மருந்தாளுநர் பணிக்கு பி.பார்ம் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. அரசு புதிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 2025 ஜூன் 30 வரை…. அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு செம அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்ததாக […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் 300 ரூபாய் செலவில்…. 12 கோடியை அள்ளிட்டு போங்க…. கேரள அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

கேரளா அரசு சார்பாக ஓணம் சிறப்பு லாட்டரி பரிசு 12 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசு சார்பாக பண்டிகை தினத்தன்று சிறப்பு லாட்டரி பரிசுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில் ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஓணம் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு லாட்டரியில் முதல் பரிசாக 12 கோடியும், இரண்டாம் பரிசாக 6 பேருக்கு தலா ஒரு கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சீட்டின் விலை ரூ.300 என அறிவித்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Categories
தேசிய செய்திகள்

ரூ.20,000 தள்ளுபடி… எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க செம டைம் இதுதான்… உடனே போங்க…!!!

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 20,000 ரூபாய் வரை மானியம் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அண்மைக்காலமாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகின்றது. அதற்கேற்ப அரசு மானியம், உதவி தொகை போன்றவற்றை வழங்கி வருகின்றது. வாகனங்களுக்கு வழங்கப்படும் மானிய தொகையை மத்திய அரசு தற்போது உயர்த்தியுள்ளது. இதுபோக குஜராத் அரசு வாகனங்களுக்கு கூடுதல் ஊக்க தொகையை அறிவித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தான் அரசு […]

Categories
உலக செய்திகள்

ஆகஸ்ட் 21-ந் தேதி வரை தடை உத்தரவு நீட்டிப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக நாடு விட்டு நாடு செல்ல பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற நாடுகளில் குறிப்பிட்ட அளவிலான விமானங்கள் மற்றும் அவசியத் தேவைகளுக்காக இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய பயணிகள் விமானங்களுக்கு ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் […]

Categories
மாநில செய்திகள்

Big Alert: 3-வது அலை: முழு ஊரடங்குக்கு தயாரா?…. தமிழக அரசு அதிரடி…..!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தற்போது கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மின் கட்டணம்….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. சில சலுகைகளையும் அவ்வப்போது அறிவித்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஜூலை மாத மின்கட்டணத்தை கூடுதல் காப்பு வைப்பு தொகை வசூலிக்கக் கூடாது என மின் வாரியம் அறிவித்துள்ளது. காப்பு வைப்பு தொகை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று காலை 11 மணிக்கு…. மாணவர்களே ரெடியா!…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு தொடர்பான விவரங்களை தமிழக அரசு வெளியீட்டுள்ளது. அதன்படி 10ஆம் வகுப்பு மதிப்பெண் […]

Categories
தேசிய செய்திகள்

10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால்,இதனைக் கட்டுப்படுத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி: இன்று முதல் 3 நாட்களுக்கு…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூலை 21-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை அறிவிக்கப்பட்டுள்ளதால், கேரள […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 27-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் ஜூலை 27-ஆம் தேதி வரை புதிய […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே…. இனி படிக்க பணம் இல்லை என்ற கவலை வேண்டாம்….. கல்வி கடன் பெற எளிய வழி…..!!!!!

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் உயர்கல்வி படிக்க இருக்கும் மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பலரும் பணம் பற்றாக்குறை காரணமாக விரும்பிய படிப்பை படிக்க முடியாமல் குறைவான கட்டணத்தில் கிடைக்கும் வேறு படிப்பை படிக்க நேரிடலாம். கல்வி கடன் பெற முன்புபோல் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக மத்திய அரசின் (வித்ய லட்சுமி போர்டல்) Vidya Lakshmi […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குடிநீர் இணைப்புக்கு எவ்வளவு செலவாகும்?…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் குடிநீர் இணைப்பு கோரி விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள் தொழில் நுட்ப காரணங்களால் சிரமம் இருந்தால் ஒரு மாதத்திற்குள் இணைப்பு வழங்க வேண்டும். இதில் 30 மீட்டர் நீள கருங்கல் ஜல்லி சாலையாக இருந்தால் ரூ.1,050, தார் ரோட்டிற்கு ரூ.2,250, சிமெண்ட் ரோட்டிற்கு ரூ.2,600 புதிய குழாய் இணைப்பு கொடுப்பதற்காக அரசு செய்யும் பணிகளுக்கான செலவாகும். இதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. குடிநீர் இணைப்பு வழங்க அரசு வசூல் […]

Categories
மாநில செய்திகள்

எம்பிபிஎஸ் சேர்க்கை: தமிழ்நாடு அரசின் அடுத்த அதிரடி….!!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் செய்து வருகிறார். அதிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதன்படி நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 14 மருத்துவ கல்லூரிகளில் நடைமுறையில் இருக்கும் அனைத்து இந்திய ஒதுக்கீட்டை மாநில அரசு திரும்ப பெற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகள் கிடையாது….. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி கொரோனா நிவாரண தொகை 4000 ரூபாய் இரண்டு தவணையாக பிரிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா நிவாரண தொகை வழங்க கடந்த இரண்டு மாதங்களில் விடுமுறை நாட்களில் வேலை பார்த்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு தொடர்பான விவரங்களை தமிழக அரசு வெளியீட்டுள்ளது. அதன்படி 10ஆம் வகுப்பு மதிப்பெண் […]

Categories
தேசிய செய்திகள்

2-வது டோஸ் தடுப்பூசி போட்டால்…. தனிமைப்படுத்தல் இல்லை…. அரசு அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மக்களுக்கு…. மகிழ்ச்சி தரும் செய்தி வெளியானது….!!!!

தமிழகத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து விதமான நோய்களில் இருந்து மக்களை காப்பதற்கும் பல்வேறு முயற்சிகளை அரசு செய்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் தற்போது வரை நிமோனியா காய்ச்சல் வராமல் தடுக்கும் நியூமோகோக்கல் கான்ஜுகோட் தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படாமல் இருந்தது. மூன்று தவணைகளில் போடப்படும் இந்தத் தடுப்பூசியால் தனியார் மருத்துவமனைகளில் தவணைக்கு ரூ.4000 வீதம் ரூ.12,000 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வரும் 23ஆம் தேதி முதல் அரசு […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: தமிழகம் முழுவதும் 23-ம் தேதி முதல்…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதிலும் வருகின்ற 23ஆம் தேதி முதல் குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சலுக்கான தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் அரசு பொது சுகாதார மருத்துவ மனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நிமோனியா தடுப்பூசி இலவசமாகப் போட்டுக்கொள்ளலாம். பிறந்த குழந்தைகளுக்கு ஒரு மாதம், மூன்று மாதம் மட்டும் 9 மாதங்களில் மூன்று தவணையாக இந்த தடுப்பூசி வழங்கப்பட இருக்கிறது. இந்த தடுப்பூசியை பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துச் சென்று தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் மதுபான விற்பனை…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு நேற்றோடு நிறைவு பெற்றது. இந்நிலையில் மே 3-ம் தேதி வரை தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணி வரை மது விற்பனை செய்ய அசாம் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு வாரங்கள் கழித்து தற்போது மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், ஏராளமானோர் மது வாங்க கடைகளுக்கு படையெடுத்தனர். மதுக்கடைகளில் தனிமனித இடைவெளியுடன் மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் புதிய தளர்வுகள்….. ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் பள்ளிகள் திறக்க அனுமதி…. அரியானா அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த கல்வியாண்டில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியானா மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை திறக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. 9 முதல் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை பள்ளிகள் திறக்கப்படாது…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்கள் ஊக்கத்தொகை பெற…. ஜூலை 31 கடைசி நாள்…. முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய மருத்துவத் துறையில் முதலீடு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை ரூ.15 ஆயிரம் கோடியில் மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி சிறு குறு மற்றும் நடுத்தர மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஜூன் 2 ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சர் கூறியுள்ளார். அதனால் ஊக்கத் தொகை பெற விரும்பும் மாணவர்கள் தவறாமல் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிய […]

Categories
தேசிய செய்திகள்

உங்க பெயரில் வேறு யாராவது Sim Card யூஸ் பண்றாங்களா?…. எப்படி தெரிந்து கொள்வது?….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல சிம் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் அதில் சிலர் வேறு ஒருவரின் பெயரில் சிம் கார்டு பயன்படுத்தி மோசடி செய்கிறார்கள். இந்நிலையில் நம் பெயரில் வேறு யாராவது சிம் கார்டு பயன்படுத்துகிறார்களா என்று கண்டு பிடிப்பதற்கு தொலைத்தொடர்பு துறை புதிய வசதியை வழங்கியுள்ளது. மக்கள் tafcop.dgtelecom. gov.in என்ற போர்ட்டலுக்கு சென்று போன் நம்பரை அடித்தால் உங்கள் பெயரில் செயல்படும் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே ரெடியா?….இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதிக்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் பள்ளிகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள்  வரும் 16 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தில் வருகின்ற 26 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

Exclusive: தமிழக குடும்ப அட்டை தாரர்களுக்கு…. அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகள் மற்றும் ரேஷன் கார்டுகளில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து புகார் அளிக்க […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இன்று முதல் மீண்டும்…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஒரே மாதிரியான தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 19 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சிலவற்றிர்க்கு தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து இன்று முதல் புதுச்சேரிக்கு மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், டீக்கடைகள், நடைபாதை கடைகள் இரவு 9 […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் இனி புதிய கட்டுபாடு…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் ஜிகா வைரஸ் பரவாமல் இருக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. கேரளாவில் 15க்கும் மேற்பட்டோர் இருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து ரயில்களில் தமிழகத்தில் வரும் பயணிகளை ஒருவர் விடாமல் […]

Categories
மாநில செய்திகள்

வேலை இல்லையா?… காலையிலேயே தமிழக அரசு மிக மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருகின்றனர். எங்காவது நமக்கு வேலை கிடைத்து விடுமோ என்ற ஏக்கத்தில் தினமும் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை அரசு வழங்கி வருகிறது. SSLC தோல்வி/தேர்ச்சி, SSLC பட்டயப் படிப்பு மற்றும் 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலை என்று காத்திருப்பவர்கள் சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தை அணுகி உதவி தொகையை பெறலாம் என […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 16 முதல் பள்ளிகள் திறக்க அனுமதி…. அரியானா அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த கல்வியாண்டில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியானா மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை திறக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. 9 முதல் […]

Categories
தேசிய செய்திகள்

2 குழந்தை மட்டும் பெற்றுக் கொள்பவர்களுக்கு…. அரசு அதிரடி சலுகைகள் அறிவிப்பு….!!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசு நலத்திட்டங்களை குறைதல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை உள்ளிட்டவை மக்கள்தொகை கட்டுப்பாடு வரைவு மசோதாவில் இடம் பெற்றுள்ளது. அதில், உத்திரப் பிரதேசத்தில் இரு குழந்தை கொள்கையை மீறும் எவரும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் போட்டியிட முடியாது. அரசு வேலைகளில் பதவி உயர்வு பெறுவதில் இருந்தும் அல்லது எந்த ஒரு அரசாங்க மானியத்தையும் பெறுவதிலிருந்து தடை செய்யப்படுவார்கள். மேலும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் நான்கு பேருக்கான […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஊரடங்கில் முழு தளர்வு…. தமிழக அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்…. மது பார்கள், திரையரங்குகள் செயல்பட அனுமதி…. மாநில அரசு அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. விதிகளை மீறினால் ரூ.5,000 அபராதம், 8 நாட்கள் சிறை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அதனால் பல இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதால் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பேருந்துகள்…. தமிழக அரசு திடீர் அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகள் மற்றும் விரைவுப் பேருந்துகளின் ஆயுட்காலத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி 3 ஆண்டு அல்லது 7 லட்சம் கிலோ மீட்டராக இருந்த அரசு விரைவு பேருந்தின் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோமீட்டர் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 6 ஆண்டு அல்லது 7 லட்சம் கிலோ மீட்டராக இருந்த மற்ற அரசு பேருந்துகளின் ஆயுட்காலம் 9 ஆண்டு அல்லது 12 லட்சம் கிலோமீட்டர் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கூடுதல் பேருந்துகள் இயக்கம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் மக்களின் தேவைக்காக குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில்,பேருந்துகளில் பயணம் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதனால் கொரோனா பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பேருந்துகளில் கூட்டத்தை குறைக்க கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே ரெடியா?….ஜூலை 15 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் உணவு பொருட்கள் வினியோகம் குறித்து பொதுமக்கள் குறைகளை […]

Categories
தேசிய செய்திகள்

மின்சார கட்டணத்தில் 50% தள்ளுபடி…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் மின்சார கட்டணத்தில் தள்ளுபடியை அரசு அறிவித்துள்ளது. அதன்படி முதல் 100 யூனிட் மின் பயன்பாட்டிற்கான கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 101 முதல் 200 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டில் 50 சதவீதம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மின்சாரத்துறை அமைச்சர் ஹரக் சிங் ராவத் உறுதி செய்துள்ளார். அம்மாநிலத்தில் 2 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மின்சார கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் தற்போது உத்தரகாண்ட் அரசு […]

Categories
தேசிய செய்திகள்

மாற்று பாலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு…. கர்நாடக அரசு….!!!!

கர்நாடகாவில் மாற்று பாலினத்தவர்களுக்கு மாநில அரசு வேலைகளில் ஒரு சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர், எஸ்சி எஸ்டி பொதுப் பிரிவு என அனைத்து பிரிவிலும் ஒரு சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும்,பணிக்கு விண்ணப்பிக்கும் போதே இதை குறிப்பிடும் வகையில் ஆண், பெண் ஆகியவற்றைத் தொடர்ந்து இதர என்ற பகுதி இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளனர். அரசின் இந்த அறிவிப்பு மாற்று பாலினத்தவர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மக்களை தேடி மருத்துவம்…. அரசு செம மாஸ் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக சுகாதாரத் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டையில் மாற்றம் செய்வதற்கு, புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிப்பதற்கு, குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர்களை நீக்குவதற்கு மற்றும் சேர்ப்பதற்கு நாம் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாடு பொது வினியோக திட்டத்தின் கீழ் செயல்படும் tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் நான் அனைத்தையும் செய்து கொள்ளவதற்கான வசதி இருந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த இணையதள சேவை பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டிருந்தது. தற்போது பராமரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற காரணத்தினால் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

7 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்…. அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் 7 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: பேருந்து சேவை – தமிழகத்தில் அரசு புதிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி பேருந்துகளில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை […]

Categories

Tech |