Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு … அரசு மகிழ்ச்சி அறிவிப்பு… போடு செம…!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 40 சதவீத பாடத்திட்டத்தை குறைத்து அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற இருப்பதால், அவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது 90% பெற்றோர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை முதல் ரூ.2500… மக்களே ரெடியா இருங்க…

தமிழகத்தில் முதல்வர் அறிவித்த 2500 உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பை பெறாதோருக்கு நாளை முதல் விநியோகிக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த வருடம் பொங்கல் பண்டிகை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி ஜனவரி 4 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டு வந்தது. அதன் பிறகு பொங்கல் பரிசு தொகுப்பு தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே ரெடியா இருங்க… நாடு முழுவதும் ஜனவரி 31… உங்க குழந்தையை கூட்டிட்டு போங்க…!!!.

நாடு முழுவதும் ஜனவரி 31ஆம் தேதி முதல் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 17-ஆம் தேதி முதல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்திருந்தார். ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அவர் தெரிவித்தார். அதன் பிறகு நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி குறிப்பிடப்படாமல் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: நாடு முழுவதும் இன்னும் 17 நாட்களில்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ஜனவரி 31ஆம் தேதி முதல் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 17-ஆம் தேதி முதல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்திருந்தார். ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அவர் தெரிவித்தார். அதன் பிறகு நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி குறிப்பிடப்படாமல் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளை திறக்க கூடாது… தமிழக அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தனியார் பள்ளி நிர்வாகங்கள் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் பெறாத வரையில் பள்ளிகளை திறக்க கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொங்கலுக்கு பிறகு ஜனவரி […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை… அரசு திடீர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 17-ஆம் தேதி முதல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்திருந்தார். ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அவர் தெரிவித்தார். இந்நிலையில் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி குறிப்பிடாமல் முகாமை […]

Categories
மாநில செய்திகள்

வாரத்தில் 6 நாட்களுக்கு பள்ளிகள் இயங்கும்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொங்கலுக்கு பிறகு ஜனவரி 19 ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

BIGNEWS: தமிழகத்தில் ஜனவரி 25 வரை, உடனே… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஜனவரி 25ஆம் தேதி வரை கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை […]

Categories
மாநில செய்திகள்

Breaking: 28 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு 28 நாட்களுக்கு மது அருந்த கூடாது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து […]

Categories
மாநில செய்திகள்

Breaking: அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு… வெளியான புதிய தகவல்…!!!

தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பூசி எல்லோருக்கும் கிடையாது… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சுய விருப்பம் உள்ள நபர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் […]

Categories
உலக செய்திகள்

62 பயணிகளுடன் மாயமான விமானம்… வெளியான திடுக்கிடும் தகவல்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவில் இருந்து மாயமான விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து போண்டியானக் பகுதிக்கு 62 பயணிகளுடன் சென்ற விமானத்தை காணவில்லை என்று  பரபரப்பு தகவல் வெளியாகியது. தலைநகர் ஜகார்தாவில் இருந்து புறப்பட்ட ஸ்ரீ விஜயா ஏர் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737ரகத்தை சேர்ந்த விமானம் பறக்கத் தொடங்கிய 4 நிமிடங்களிலேயே மாயமாகியுள்ளது. 10,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானம் ரேடாரில் இருந்து மறைந்ததாக […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட் ஆகுங்க… போன் வந்தா எடுக்காதீங்க… ஆபத்து…!!!

தடுப்பூசி பற்றி உங்களுக்கு ஏதாவது போன் அழைப்பு வந்தால் அதனை எடுக்க வேண்டாம் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் மிகத் தீவிரமாக உள்ளது. அதனை கட்டுப்படுத்துவதற்கு கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. ஜனவரி 16 ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு தடுப்பூசி வரும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு ஊசி முன்பதிவு செய்யக்கோரி சைபர் குற்றவாளிகள் போல் அழைப்பின் மூலம் தனிநபரின் ஆதார் எண், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுவரை இல்லை… மக்களே நிம்மதியா இருங்க…!!!

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் இதுவரை பறவை காய்ச்சல் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பதாக திடுக்கிடும் […]

Categories
தேசிய செய்திகள்

BIGNEWS: ரூ.50 லட்சம் பரிசு… அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடத்தப்படும் போட்டியில் வெற்றி பெறும் மாணவருக்கு 50 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வீடியோ கேம்கள் மற்றும் பொம்மைகள் தயாரிக்க நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி ‘டாய் கேத்தான் 2021’ என்ற இந்தப் போட்டியில் பங்குபெற ஜனவரி 20-ஆம் தேதிக்குள் https://toycathon.mic.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே செம நியூஸ்… நாளை முதல் மீண்டும்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் நாளை முதல் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் புறநகர் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் ஊழியர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மின்சார ரயில்களும் சென்னையில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி வாரத்தில் ஆறு நாட்கள் கூடுதல் ரயில்களும், ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் குறைந்த […]

Categories
உலக செய்திகள்

3 குழந்தை பெற்றால் 70 லட்சம் பரிசு… போடு ரகிட ரகிட… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தென்கொரியாவில் தம்பதியினர் மூன்று குழந்தை பெற்றால் 70 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியா நாட்டில் உள்ள south Gyeongsang என்ற மாகாணத்தில் changwon என்ற நகரில் பிறப்பு விகிதம் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனை ஈடு செய்வதற்கு திருமணமான தம்பதியினருக்கு அந்நாட்டு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் தம்பதிக ஒரு லட்சம் அமெரிக்க டாலர் ( இந்திய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு… போடு ரகிட ரகிட… செம நியூஸ்…!!!

தமிழகத்தில் குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவர்கள் அனைவரும் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி, மத்திய பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு, மேற்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் கல்வி உதவித்தொகையாக […]

Categories
உலக செய்திகள்

கல்யாணம் பண்ணி 3 குழந்தை பெற்றால்… 70 லட்சம் பரிசு… அரசின் மெகா ஆஃபர்… வியப்பில் ஆழ்ந்த மக்கள்…!!!

தென்கொரியாவில் தம்பதியினர் மூன்று குழந்தை பெற்றால் 70 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியா நாட்டில் உள்ள south Gyeongsang என்ற மாகாணத்தில் changwon என்ற நகரில் பிறப்பு விகிதம் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனை ஈடு செய்வதற்கு திருமணமான தம்பதியினருக்கு அந்நாட்டு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் தம்பதிக ஒரு லட்சம் அமெரிக்க டாலர் ( இந்திய […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… வெளியான புதிய தகவல்…!!!

தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் வலியுறுத்தியுள்ளதால் பள்ளிகள் திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்களிடம் கடந்த நவம்பர் மாதம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பள்ளிகள் திறப்பது பற்றி அறிவிப்பை தமிழக அரசு ரத்து […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பொங்கல் போனஸ்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோவில் ஊழியர்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ வேண்டும் என்பதற்காக தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் பணம் வழங்கி வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் கோவையில் ஊழியர்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் சிறப்பு பேருந்துகள்… தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஜனவரி 12-ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் பொதுமக்களின் வசதிக்காக அதிக அளவு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு மிக எளிமையாக சென்று திரும்ப முடியும். பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: அரசு அதிரடி… மாஸ்டர் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை…!!!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. அதன் பிறகு நடிகர் விஜய் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு செம நியூஸ்… அரசு அதிரடி அறிவிப்பு… போடு ரகிட ரகிட…!!!

டெல்லியில் பள்ளி மாணவர்களின் புத்தக பை எடையை குறைப்பதற்கான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து பொங்கலுக்கு பிறகு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் பள்ளி மாணவர்கள் புத்தக பை […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பள்ளிகள் திறப்பு எப்போது?… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது பற்றி இன்று முதல் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் […]

Categories
மாநில செய்திகள்

போடு செம… கட்டணம் மிகவும் குறைவு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் 1, 200 ரூபாயாக குறைத்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 28 பொது விடுமுறை – முதல்வர் அதிரடி உத்தரவு…!!

தைப்பூச திருவிழாவிற்கு ஆண்டுதோறும் பொதுவிடுமுறை அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஜனவரி 28ஆம் தேதியன்று தைப்பூச திருவிழா கோலாகலமாக வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்று முருகனை தரிசிப்பார்கள். இந்த விழா வருடந்தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்கு முருகபக்தர்கள் விரதமிருந்து பல்வேறு நேர்த்திக்கடன் செய்வார்கள். இதற்கு எப்பொழுதும் அரசு விடுமுறை கிடையாது. இந்நிலையில் ஜனவரி 28 கொண்டாடப்படும் இந்த தைப்பூச திருவிழாவை […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.500… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு 500 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு உடன் சேர்த்து 2,500 ரூபாய் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தமிழகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஓய்வுபெற்ற சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 500 ரூபாய் பொங்கல் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களே… ஆன்லைன் வகுப்புக்கு விடுமுறை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் விடுமுறை… அரசு மகிழ்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… ஜனவரி 8 வரை… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறப்பது பற்றி ஜனவரி 8 வரை கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்ட நிலையில், அதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகம் முழுவதும் அரசு அதிரடி அறிவிப்பு… போடு ரகிட ரகிட…!!!

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். அப்போது மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதனால் தற்போது மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 11 நாட்கள் விடுமுறை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இந்த வருடம் 11 நாட்கள் அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு இந்த வருடம் 11 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உணவுத் துறை அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 14, ஜனவரி 26, ஏப்ரல் 14, மே […]

Categories
மாநில செய்திகள்

JustNow: மதியம் 1 மணிவரை பள்ளிகள் திறப்பு… மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் 9 மாதங்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மதியம் ஒரு மணிவரை பள்ளிகள் இயங்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் எப்போது பள்ளிகளைத் திறக்கலாம் என இன்று முதல் கருத்து கேட்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் கல்வி தொலைக்காட்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது பற்றியும் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. ஆனால் அதற்கு பெற்றோர்கள் அனைவரும் எதிர்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 8 முதல் மீண்டும் பள்ளிகள்… சனி ஞாயிறும் செயல்படுத்த திட்டம்… அதிரடி அறிவிப்பு…!!!

ஒடிசா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், பள்ளிகள் திறப்பதற்கு மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து ஜனவரி 8 முதல் மீண்டும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் பள்ளிகள் திறப்பு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்பட வில்லை. பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும், கொரோனா மாணவர்களிடம் பரவத் தொடங்கியதால் பள்ளிகள் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: ரூ.2500 பொங்கல் பரிசு தேதி மாற்றம்… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தின் பொங்கலுக்கு முன்பு பொங்கல் பரிசு தொகை பெற முடியாதவர்கள் ஜனவரி 19ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு சேர்த்து 2500 ரூபாய் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் கடந்த  மாதம் 26ம் தேதி முதல் தொடங்கி 30 ஆம் தேதி நிறைவடைந்தது. இதனையடுத்து ஜனவரி 4 […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு… பலத்த கட்டுப்பாடுகள்… பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

பிரான்ஸ் நாட்டில் புதிய கொரோனா பரவல் காரணமாக பலத்த கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருந்து தற்போது வரை மீளமுடியாமல் அனைத்து நாடுகளும் தவித்து வருகின்றன. இதனையடுத்து இங்கிலாந்தில் பரவத் தொடங்கியுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளுக்கு பரவி விட்டது. அதிலும் குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு முன்னதாக கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

திருமணம் செய்பவர்களுக்கு… தமிழக அரசு மாஸ் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் திருமணம் செய்து கொள்பவர்கள் இனிமேல் தங்கள் ஊரிலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமண பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு திருமணங்கள் பதிவு சட்டம், 2009 பிரிவு 5(1)- ன்இப்படி திருமணம் நடைபெறும் இடத்தில் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே திருமணம் பதிவு செய்ய இயலும் என்ற நிலை இருந்தது. தற்போது இதனை எளிமையாக்கும் வகையில் திருமணம் நடைபெற்ற இடத்தில் உள்ள சார்பதிவகம் மற்றும் மணமக்கள் இருவரின் நிரந்தர வசிப்பிடம் அமைந்துள்ள சார்பதிவகம் […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: பொங்கல் பரிசு… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான தகவல் மற்றும் புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாட தமிழக அரசு அதிரடி அறிவிப்பை அறிவித்தது. அதன்படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக இலவச வேஷ்டி சேலை உடன் 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் கடந்த மாதம் 30ஆம் தேதியுடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… பொதுத்தேர்வு… வெளியான புதிய தகவல்…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றியும் பொதுத்தேர்வு நடப்பது குறித்தும் முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் கல்வி தொலைக்காட்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது பற்றியும் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 4 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்பட வில்லை. பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும், கொரோனா மாணவர்களிடம் பரவத் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: நாளை முதல்… தமிழகம் முழுவதும் கட்டாயம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை கடக்க நாளை முதல் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கக் கூடிய வகையில், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை கடந்த 2011ம் ஆண்டு அறிமுகமானது. டெல்லியில் காணொளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசும்போது, “புத்தாண்டு முதல் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு… தமிழக அரசு அடுத்தடுத்த அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவதால் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் மாணவர்களின் பெற்றோர்கள் […]

Categories
மாநில செய்திகள்

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குபொதுத்தேர்வு அட்டவணை 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவதால் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் 10 நாட்கள்… பள்ளி மாணவர்களுக்கு அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவதால் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதற்கு தமிழக அரசு முடிவு […]

Categories
மாநில செய்திகள்

ரூ.2500 ஐ எந்த ரேஷன் கடையிலும் பெறலாமா?… தமிழக அரசு விளக்கம்…!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு எந்த ரேஷன் கடைகளிலும் வாங்கி கொள்ள முடியுமா என்று எழுந்த கேள்விக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு 2,500 ரூபாய் பணத்தை தங்களின் முகவரிக்கு ஒதுக்கப்பட்ட ரேஷன் கடைகளில் மட்டுமே வாங்க முடியும். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டப்படி தமிழகத்திற்குள் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் மாநிலத்திற்குள் உள்ள எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் கடந்த மாதம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் ரேஷன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் மீண்டும்…? வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் 2021 ஜனவரி 1-ஆம் தேதி முதல் டாஸ்மாக் பார்களை திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால் பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

உருமாறிய கொரோனா… புதிய கட்டுப்பாடு விதிப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இங்கிலாந்தில் இருந்து மும்பை வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாட்டை மும்பை அரசு அறிவித்துள்ளது சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் […]

Categories

Tech |