தமிழகத்தில் தீபாவளிக்கு பிறகு தினமும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.24 ஆம் தேதி வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 530 சிறப்பு பேருந்துகளும் சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு திரும்ப 580 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து இன்று வழக்கம் போல இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 1578 சிறப்பு பேருந்துகளும் சென்னையை தவிர்த்து பிற இடங்களுக்கு திரும்ப 2050 சிறப்பு பேருந்துகளும் […]
Tag: அரசு அறிவிப்பு
கணினி தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் முதலமைச்சர் கணினி தமிழ் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2021 -22 ஆம் ஆண்டிற்கான கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பத்தை tamilvalarchithurai.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 20 மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய அரசு பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், திருப்பூர், சேலம், ஈரோடு, தஞ்சை,ஆவடி மற்றும் தாம்பரம் உள்ளிட்ட 20 மாநகராட்சிகளில் 3417 பணியிடங்கள் விரைவில் அறிவிக்கப்பட்ட தேர்வு அடிப்படையில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய பணியிடங்களை உருவாக்கவும் […]
இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள், ஒயின் மற்றும் பீர் போன்ற அனைத்து கலால் பொருள்களுக்கும் விதிக்கப்படும் சிறப்பு கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனால் டாஸ்மாக் உள்பட மதுபான கடைகளில் மதுபானங்கள் விலை மேலும் உயரும் என தெரிகிறது. முதலில் வெளிநாட்டு மதுவகைகள் விலை உயர்த்தப்படும்.அதன்பிறகு மற்ற மதுபானங்கள் விலை உயரும் என தெரிகிறது. இந்த தகவல் மதுப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மத்திய அரசு பண்டிகை பரிசாக தங்களின் ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வை அறிவித்தது. அதன்படி அகலவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து மாநில அரசுகளும் அகலவிலைப்படையை நான்கு சதவீதம் உயர்த்தி வரும் நிலையில் ஹரியானா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அதிகாரப்பூர்வ அகலவிலை படியை உயர்த்தி அறிவித்துள்ளன.அகலவிலைப்படி மட்டுமல்லாமல் போனஸ் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசு […]
நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.அதன்படி காலை ஆறு மணி முதல் 7:00 மணி வரையும் இரவு 7:00 மணி முதல் எட்டு மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்பதற்கும் வெடிப்பதற்கும் அனுமதி. காலை […]
நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.அதன்படி காலை ஆறு மணி முதல் 7:00 மணி வரையும் இரவு 7:00 மணி முதல் எட்டு மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமாக பட்டாசு வெடித்தால் 6 மாதம் […]
நாட்டில் கல்வியை மாணவர்கள் அனைவரும் தங்களின் தாய்மொழியில் கற்கும் போது தான் அதன் முழு சாரம்சத்தையும் புரிந்து சிந்திக்க முடியும் என்று பல அறிஞர்களும் கூறுகின்றனர். அதனால் பல மாநிலங்களில் கல்வி வாரியங்களும் தங்களின் மாணவர்களுக்கு தாய்மொழிவைக் கல்வியை அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளன. அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதன் முறையாக மருத்துவ கல்வியை ஹிந்தியில் அறிமுகப்படுத்தியுள்ளது .இருந்தாலும் அங்கு ஆங்கிலத்தில் தொடர்ந்து படிக்க விரும்புபவர்கள் ஆங்கிலத்திலும் இந்தியில் தொடர்ந்து படிப்பவர்கள் இந்தியிலும் படிக்கலாம் என அரசு […]
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் இருப்பதால் கைரேகை மூலமாக நாட்டில் எந்த ஒரு பகுதியில் இருந்தும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.அதன்படி தமிழக ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மட்டுமல்லாமல் சோப்பு உள்ளிட்ட சில வழிகள் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனை மக்கள் கட்டாயம் […]
பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட சிறப்பு பருவ பயிர்களுக்கு 481 கோடி ரூபாய் இழப்பீடு தொகையினை 4,43,000 விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இயற்கை பேரிடரால் அடிக்கடி பயிர்கள் பாதிக்கப்படும் நிலையை கருத்தில் கொண்டு நடப்பு நிதியாண்டில் 2057 கோடி நிதியை தமிழக அரசின் காப்பீட்டு கட்டண மானியமாக ஒதுக்கப்பட்டு தற்போது வரை 63,331 ஏக்கர் பரப்பளவு 85 ஆயிரத்து 597 விவசாயிகளால் பயிர் […]
தமிழகத்தில் பொதுவாகவே தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது வெளியூரில் இருக்கும் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.அதனால் அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்களின் கூட்டம் அலைமோதும்.இதனால் மக்களின் வசதிக்காக தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் […]
தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் காலாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் அக்டோபர் 1ம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் தமிழக முழுவதும் இன்று 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பள்ளிகள் திறக்கப்படுகிறது. அக்டோபர் 1 முதல் 9ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றது. ஒரு வாரம் […]
தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த மாதம் காலாண்டு தேர்வுகள் நடந்து முடிந்தன. அதனைத் தொடர்ந்து காலாண்டு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை,சரஸ்வதி பூஜை என அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வந்ததால் மாணவர்களுக்கு தொடர்ந்து பத்து நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முழுவதும் நாளை 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பள்ளிகள் திறக்கப்படுகின்றன.கடந்த செப்டம்பர் 30ம் தேதி காலாண்டு தேர்வு முடிந்ததால் அக்டோபர் 1 முதல் 9ஆம் தேதி வரை விடுமுறை […]
UPSC தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு தமிழக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசு தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அரசு நடத்தும் பல தேர்வுகளுக்கும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் குடிமையியல் தேர்வு மையத்தில் சேர்ந்து […]
ரேஷன் கடைகளில் குறைந்த எடை கொண்ட கேஸ் சிலிண்டர்களின் விற்பனை நேற்று தொடங்கியது.அதாவது சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டியூசிஎஸ் எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில் இந்த விற்பனை தொடங்கப்பட்டது. சென்னையில் முதன்முறையாக இரண்டு கிலோ சமையல் கேஸ் சிலிண்டரை பெறுவதற்கு 958 ரூபாயும்,ஐந்து கிலோ காஸ் சிலிண்டரை பெறுவதற்கு 1515 ரூபாயும் நுகர்வோர் செலுத்த வேண்டும். அதற்குப் பின்னர் கேஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டால் அதற்கான தொகையை மட்டும் கொடுத்து […]
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் பணம் 3 தவணைகளாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் பன்னிரண்டாவது தவணை பணம் எப்போது வரும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர்.இந்த பன்னிரண்டாவது தவணையை பெறுவதற்கு முன்பே அரசாங்கம் விவசாயிகளுக்கு மற்றொரு வசதியை வழங்குகின்றது. இதனை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.அதாவது தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அரசு கிசான் கிரெடிட் கார்டு […]
பெங்களூருவில் சாலை போக்குவரத்தின் போது உடனடியாக மருத்துவ சேவை பெறுவதற்கு கியூ ஆர் கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் எப்போதுமே பெங்களூர் தான் முன்னிலையில் இருக்கும். அங்கு போக்குவரத்து நெரிசலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிக்கி தவிக்கின்றனர்.அப்படிப்பட்ட நேரத்தில் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்படும் ஓர் முதலுதவி சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில் இதற்காக பெங்களூரு போக்குவரத்து போலீசார் புதிய தீர்வை கொண்டு வந்துள்ளனர். அதாவது பெங்களூரு […]
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கருமுட்டை சேமிப்பு வங்கி, கருமுட்டை கருப்பையில் செலுத்தும் மையம்,கருத்தரிப்பு மையங்கள் மற்றும் வாடகை தாய் மையம் என நான்கு வகை மருத்துவ மையங்களாக பிரிக்கப்பட்டு பதிவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கருமுட்டை சேமிப்பு வங்கிக்கு 50000 கருப்பையில் செலுத்த 50 ஆயிரம் ரூபாய், வாடகை தாய் மையத்திற்கு 2 லட்சம் ரூபாயும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். எனவே இந்த பதிவு கட்டணத்தை இணையதளம் மூலமாக செலுத்தலாம். இதன் மூலமாக போலி கருத்தரிப்பு […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் அவ்வப்போது சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே ரேஷன் கடைகளில் சிலிண்டர் வினியோகம் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் 1000 ரேஷன் கடைகள் உள்ள பகுதிகளுக்கு கூடுதலாக கடைகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம்.ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் […]
ஜார்கண்ட் மாநில அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.இதற்கு அம்மா மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இருந்தாலும் தேதி அறிவிக்கப்படாததால் எப்போது பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று அரசு ஊழியர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி முதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு பென்ஷன் திட்டம் அகற்றப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்.இந்தத் திட்டத்தை […]
பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு மத்திய அரசு நேற்று 5 ஆண்டுகள் தடை விதித்தது. இந்த அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்தாலும் அந்தந்த மாநிலங்களில் மாநில அரசுகள் தடை விதித்தால்தான் உத்தரவு செல்லுபடி ஆகும். இதனால் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் சட்டத்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதன் பிறகு தலைமைச் செயலாளர் இறையன்பு பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மற்றும் […]
போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கிலிருந்து 10000 ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு கட்டாயம் சரிபார்ப்பு அதாவது வெரிஃபிகேஷன் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அஞ்சலக சேமிப்பு கணக்கில் எந்தவித மோசடிகளும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் இந்த விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே போஸ்ட் ஆபீஸ் கணக்கில் இருந்து ஒரு நாளைக்கு பணம் எடுப்பதற்கான வரம்பு 20000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.எனவே போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கட்டாயம் இந்த விதிமுறை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குறைந்தபட்ச […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அரசின் திட்டங்கள் அனைத்தும் அறிவிப்பாக மட்டுமல்லாமல் தகுதி உடையவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதனை நேரடியாக முதல்வர் ஸ்டாலின் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதனைப் போல அரசின் திட்டங்கள் அனைத்தும் தகுதியானவர்களுக்கு கிடைப்பதற்காக அரசு தற்போது பல்வேறு நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அவை முறையாக […]
தமிழகத்தில் 2012-ம் ஆண்டு மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் பலர் பணி விலகிய நிலையில் தற்போது 12,000 பேர் ரூ.10,000 தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மாதம் 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]
41 பல்கலைக்கழகங்கள், உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றம் செய்யப்பட்ட கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் அல்லா பணியிடங்களை தோற்றுவித்தும் அதற்கான செலவினங்களுக்கு நிதி ஒப்பளிப்பு வழங்கியும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.மேலும் இந்த கல்லூரிகளில் பணியாற்றும் பத்தாயிரம் கவுரவ விரிவுரையாளர்களுக்கான சம்பளம் அந்தந்த மண்டல இயக்குனர் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே அந்தந்த கல்லூரிகளில் இருக்கக்கூடிய தற்காலிக பணியிடங்களை எப்படி நிரப்புவது […]
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். ஆனால் ரேஷன் கடைகளில் தகுதியற்ற பலரும் பயனடைந்து வருவதாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களில் சுமார் 13 லட்சம் பேர் தொடர்ந்து மூன்று மாதங்களாக எதுவும் […]
தமிழக ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும். கொரோனா காரணமாக இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதனை சமர்ப்பிக்காவிட்டால் பென்ஷன் கிடைக்காது. எனவே பென்சனை தொடர்ந்து பெறுவதற்கு நவம்பர் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். […]
நாடு முழுவதும் மருத்துவம் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்காக கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு 490 நகரங்களில் 3500 மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. 18 லட்சத்திற்கு அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 2022-2023 ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் […]
தமிழக முழுவதும் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நேரடி வகுப்புகள் நடைபெறாமல் இருந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநில முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4,5ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு வரும் 26 ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஒரே வகையான வினாத்தாளை கொண்டு முதல் பருவ […]
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தின் போது விமான சேவைகளால் ஏற்படும் சத்தத்தை குறைப்பதற்காக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்காக லண்டனில் உள்ள ஹித்ரோ விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் 100 விமானங்கள் திங்கட்கிழமை ரத்து செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து மற்ற விமானங்களின் அட்டவணையும் மாற்றப்பட்டுள்ளது. இது ராணி எலிசபத்தின் நினைவாக செய்யப்படுகின்றது. அதன்படி திங்கட்கிழமை காலை 11.40 மணி முதல் மதியம் 12.10 மணி வரை விமான நிலையத்தில் விமானங்கள் எதுவும் இயங்காது.விமானங்களின் சத்தம் […]
தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய மின்கட்டண உயர்வில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இனி […]
தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணல் செய்வதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை.திருப்பூர் மாவட்ட கருவூல அலகில் இதுவரை 2508 ஓய்வூதிய தரவுகள் மட்டும் நேர்காணல் புரியாமல் உள்ளனர். கால அவகாசம் முடிவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஓய்வூதியத்தை தொடர்ச்சியாக பெறுவதற்கு இதுவரை ஆண்டு நேர்காணலில் பங்கேற்காத ஓய்வூதியதாரர் உடனடியாக தங்கள் மின்னணு வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க […]
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய குறைத்தீர் முகாம் நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொதுவிநியோகத் திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் எளிதில் பெறுவதற்கு தமிழக முழுவதும் அனைத்து வட்டங்களிலும் குறைத்தீர் முகாம் நடத்தப்பட உள்ளது.அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர குறைத்தீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் செப்டம்பர் பத்தாம் தேதி நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை […]
இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா வருடம் தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவில்லை. இந்த கொரோனா வைரஸ் தற்போது குறைந்ததால் கடந்த புதன்கிழமை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விநாயகர் சதுர்த்தி விழா முடிவடைந்த பிறகு 3 நாட்கள் அல்லது 5 நாட்களுக்கு பிறகு சிலைகளை கடலில் கரைப்பது வழக்கம். அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் வருகிற […]
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.தமிழகத்தில் 11ஆம் வகுப்பு படித்து வரும் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் திறனறிவு தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில் அனைத்து வகை பாடப்பிரிவை எடுத்து படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். இந்த தேர்வில் நன்றாக மதிப்பெண் பெறும் முதல் 1500 மாணவர்களுக்கு 1500 ரூபாய் ஊக்க தொகையாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு இந்த உதவி தொகை மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் […]
ஜார்கண்ட் மாநில அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.இதற்கு அம்மா மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இருந்தாலும் தேதி அறிவிக்கப்படாததால் எப்போது பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று அரசு ஊழியர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி முதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு பென்ஷன் திட்டம் அகற்றப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்.இந்தத் திட்டத்தை […]
புதுச்சேரியில் 2022 ஆம் ஆண்டுக்கான விவசாயிகள் கடன் 13.8 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று பேரவையின் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். வறுமை கோட்டிற்கு மேலும் உள்ள மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மரபணு குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்.மீனவர்களுக்கு டீசல் மானியம் லிட்டருக்கு 13 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் புதுச்சேரியில் முதியோர், விதவை உள்ளிட்ட அனைத்து உதவித் தொகைகளும் பெற இதுவரை […]
தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு அரசு சார்பாக வழங்கப்படும் கட்டணம் கடந்த ஆண்டு விட குறைத்து தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை அரசு வழங்கி வருகிறது. அந்தத் தொகை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு செலவிடப்படும் தொகையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயம் […]
இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் என்பது மிக அவசியமான ஒன்று. இது குறித்து பதிவு செய்ய அந்தந்த நகர பஞ்சாயத்து அலுவலகத்தின் மூலம் பதிவு செய்ய முடியும். அவ்வாறு பதிவு செய்தால் அரசின் சலுகைகளை பெறலாம்.தமிழக அரசின் உத்தரவின்படி ஒவ்வொரு பிறப்பும் 14 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.இறப்பு 7 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு பதிவு செய்ய தவறும் பட்சத்தில் அரசின் எந்த ஒரு சலுகை மற்றும் நலன்களை அவர்கள் பெற […]
நாட்டில் மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு நிறைய பென்ஷன் திட்டங்கள் இருக்கின்றன.அதன்படி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் தோறும் 25 ஆயிரம் ரூபாய் வரை பென்ஷன் வழங்கும் திட்டத்தை டெல்லி அரசு அறிவித்துள்ளது.இந்த முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு 60 வயது முதல் 69 வயது வரை உள்ள முதியவர்களுக்கு மாதம்தோறும் 2000 ரூபாய் வழங்குகின்றது. 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு […]
இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமான பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் மத்திய அரசு சில கட்டுப்பாடு நடவடிக்கைகளுடன் பள்ளிகளை இயக்க அனுமதி வழங்கி உள்ளது. இதனால் நாடும் முழுவதும் நடப்பாண்டில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகளில் மாணவ மாணவிகள் இடைவெளி விட்டு உட்கார வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்று […]
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் நோக்கத்தில் காலை சிற்றுண்டி திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. அதில் முதல் கட்டமாக இந்த திட்டம் மாநகராட்சி,நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள 1545 அரசு தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய உணவு பட்டியலும் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை அரசு […]
விவசாயிகளுக்கு 1.5% வட்டி மானியம் அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டு வட்டிக்கு 1.5% மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மானியம் மீனவர்கள் மற்றும் கால்நடை விவசாயிகள் ஆகியோருக்கு கிடைக்கும். இதனால் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் பணம் கிடைக்கும். மேலும் பட்டி மானியத்திற்கு 34,856 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு […]
அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு குழந்தை விதி கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு அந்நாட்டில் பிறப்பு விகிதம் வருடத்திற்கு வருடம் குறைந்து கொண்டே வந்ததால் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு குழந்தை விதி ரத்து செய்யப்பட்டு கடந்த ஆண்டு மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள தம்பதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இருந்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்துள்ளது.இந்நிலையில் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு அரசு […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது நடப்பு கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதரிடையே தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களின் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகிறது. அதனால் பணிநீயமான அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் பணியமற்ற வருகின்றனர். தமிழக அரசு ஆசிரியர்கள் நலனை கருதி அரசு பல்வேறு சலுகைகளை கொண்டு வருகின்றது. அதன்படி ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை எளிதாக அரசுக்கு தெரிவிக்கும் விதமாக மின்னஞ்சல் முகவரிகள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது […]
நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்களை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் மத்திய அரசு வழங்கும் சலுகைகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். ரேஷன் கார்டை பொறுத்தவரை நிறைய விதிமுறைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. தகுதியானவர்களுக்கு ரேஷன் உதவி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம். ஆனால் ஒரு சிலர் தகுதி இல்லாமல் ரேஷன் கார்டுகளை […]
நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது . எனவே அன்றைய தினம் பொது விடுமுறை ஆகும். இதனிடையே இன்றும் நாளையும் வார இறுதி விடுமுறை வருவதால் இன்று முதல் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை நாட்களாக உள்ளது . இதனால் சென்னையில் பணியாற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்து துறை […]
தமிழகத்தில் அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்காக நடத்தப்படும் குறைதீர்ப்பு முகாம் ஆகஸ்ட் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழக முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான குறை தீர்ப்பு முகாம் நாளை நடைபெறும்.சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது குடும்ப […]
ஆப்பிரிக்க நாட்டில் செங்கடலை ஒட்டி உள்ள எரித்திரியா நாட்டில் அடிக்கடி உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அண்டை நாடுகளுடனும் போரிட்டு வருகின்றது. இங்கு தொடர்ந்து போர்கள் நடந்து கொண்டிருப்பதால் இந்த நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்து விட்டது. அதே சமயம் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அதனால் பெண்களுக்கு திருமணம் செய்து கொள்வதற்கு போதிய ஆண்கள் கிடைப்பதில்லை. இதனால் பெண்கள் பலரும் திருமணம் ஆகாமல் இருக்கின்றன.இதனை […]
தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து மேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த திட்டத்தில் லட்சக்கணக்கான மாணவிகள் இதுவரை விண்ணப்பித்துள்ளனர். இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என மாணவிகள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் இருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் […]