நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் கொரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் மக்கள் பீதி அடைவார்கள் என்பதால், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்று […]
Tag: அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் ஜனவரி 10-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு மேலும் நீடிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஜனவரி 31 […]
தமிழகத்தில் வார இறுதி நாட்கள், தீபாவளி மற்றும் பொங்கல் மாதிரியான பண்டிகை காலங்களில் வழக்கத்தைவிட பேருந்துகளில் தேவை அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 13-ஆம் தேதி வரை 16,768 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4000 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகள் இயக்கப்படும் […]
தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 13-ஆம் தேதி வரை 16,768 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4000 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கேகே நகர், தாம்பரம் மற்றும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 17 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு வந்த மெகா தடுப்பூசி முகாம், இந்த வாரம் கொரோனா ஊரடங்கு காரணமாக சனிக்கிழமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் இன்று 18ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் உள்ள […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு கொண்டு வந்துள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 9-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ரேஷன் கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் ரேஷன் கடைகள் செயல்படாது. இதனால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி திரையரங்குகளில் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. உணவகங்கள், பார்கள், மது கூடங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி. மால்கள், வணிக நிறுவனங்களில் 50 சதவீதம் பேருக்கு அனுமதி. வெளிநாடுகளில் […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் […]
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசுகள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் […]
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டு, பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்தது. இதையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரியில் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 6-ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. அதன் பின்னர் அரசு மேற்கொண்ட முயற்சியினாலும், பொதுமக்கள் தடுப்பூசி மீது கொண்ட ஆர்வத்தினாலும், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பியுள்ளனர். இதையடுத்து மாநிலங்கள் தோறும் பள்ளிகள் திறக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்படி ஆந்திரப் பிரதேசத்திலும் கடந்த ஜூலை மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வருகின்ற கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை […]
இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் நோக்கிலும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நோக்கிலும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் மொத்தம் 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் ஒன்பது தவணைகள் வழங்கப்பட்டு விட்ட நிலையில் பத்தாவது தவணைப் பணம் இன்னும் சில நாட்களில் வர உள்ளது. டிசம்பர் 15ஆம் தேதிக்கு […]
பென்ஷன் வாங்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்பதை தெரிவிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் ஆயுள் சான்றிதழ் என்ற ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம். இது ஜீவன் பிரமாண பத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பத்திரத்தை பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் மாத இறுதியில் சமர்ப்பிக்க வேண்டும். கொரோனா மற்றும் மழை போன்ற பிரச்சனைகளால் மூத்த குடிமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை கருதி மத்திய அரசு தற்போது புதிய சலுகை […]
தமிழகத்தில் நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். நாளை முதல் அடுத்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருச்சி, மதுரை,புதுச்சேரி மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் இருந்து 64 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், பக்தர்களின் […]
பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்வது ஒவ்வொரு பெற்றோரின் கடமை மட்டும் இல்லை. இந்த சமுதாயத்தில் பொறுப்பும் கூட. அவ்வகையில் குடும்ப கட்டுப்பாட்டு முறையை ஊக்குவிப்பது, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி,திருமண உதவித்தொகை போன்றவற்றை மையமாகக் கொண்டு தமிழக முதல்வர் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் முதல்வரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் 50 […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. முதலில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடத்தப்பட்டு வந்த தடுப்பூசி முகாம், அதன்பிறகு சனிக்கிழமைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணியை மேலும் அதிகப்படுத்தும் வகையில் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரத்திற்கு இரண்டு முறை மெகா தடுப்பூசி […]
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் நலன் கருதி பல்வேறு கல்வி உதவித்தொகைத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இது நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து பெற வேண்டும் என்ற எண்ணத்தையும் மாணவர்கள் மனதில் விதைக்கிறது. இந்நிலையில் தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அரசாணையில், மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான பெற்றோரின் ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதனை போல […]
தமிழகத்தில் 7,296 செவிலியர் மற்றும் சுகாதார பணியாளர்கள் இடங்கள் மதிப்பின் அடிப்படையில் தான் நியமிக்கப்படுவர். இதில் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் பணி நியமனங்கள் இருக்கும். மனிதாபிமான அடிப்படையில் 7,296 பேருக்கும் 20 மார்க் வழங்கப்படும். படிப்பிற்கு ஒரு மார்க், பணியாற்றிய அனுபவத்திற்கு ஒரு மார்க், வசிப்பிடத்திற்கு ஒரு மார்க், கொரோனா காலத்தில் பணியாற்றுவதற்கு 20 மார்க் என 100 மார்க்கில் அவர்கள் எடுக்கும் மார்க் அடிப்படையில் பணியமர்த்தப்பட இருக்கிறார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். […]
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் அமலில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் பணி நிறைவுக்கு பிறகு மாதம்தோறும் ஓய்வூதிய தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2022ஆம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த முறை பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் […]
தமிழகத்தில் முதியோர், பணி ஓய்வு பெற்றவர்கள், ஆதரவற்ற கைவிடப்பட்ட விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் பென்சன் திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்தத் திட்டங்களை பெறுபவர்கள் கட்டாயமான முறையில் ஆதார் கார்டுகளை வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தப் பென்ஷன் திட்டங்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் பென்ஷன் தொகையாக வழங்கப்படுகிறது. தற்போது இந்த திட்டத்தில் பயன் பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஆதார் கார்டு இல்லாதவர்கள் […]
தமிழகத்தில் மழைக்கு பலியான 59 பேர் குடும்பத்திற்கு ரூ.2¼ கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் கடந்த மாதம் 25 ஆம் தேதியில் இருந்து நவம்பர் 28ஆம் தேதி வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொடர் கனமழை காரணமாக உயிரிழந்த 59 பேர் குடும்பத்திற்கு 2 கோடியே 36 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே 2,943 கால்நடைகள் […]
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி நவம்பர் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற நவம்பர் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வாக்காளரின் வசதிக்காக 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அந்த முகாம்களில் மொத்தம் 8.59 லட்சம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. பெயர் சேர்ப்பதற்கு மட்டும் 61.41 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் கடைசியாக இன்று அனைத்து […]
தமிழகத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்பவர்களுக்கு 5000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சரியான நேரத்தில் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது. அதன்படி சரியான நேரத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கும் நபர்களுக்கு 5000 ஆயிரம் ரூபாய் […]
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் IAS, IPS போன்ற குடியுரிமை பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த குடிமைப் பணிக்கான தேர்வை எழுத விரும்புவார்கள் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். குடிமைப்பணி தேர்வானது முதல் நிலை, பிரதான மற்றும் நேர்முகத்தேர்வு என்ற மூன்று நிலைகளில் நடைபெறுகின்றது. இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. இந்த நிலையை மாற்றுவதற்கு குடிமைப்பணி தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் அனைவருக்கும் […]
தமிழகத்தில் ஆதரவற்ற பெண்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்காக 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் வழங்கும் 75 கோடியே 63 லட்சம் ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு பெண்களுக்கும் தலா 5 ஆடுகள் என ஒரு லட்சத்து 94 ஆயிரம் ஆடுகள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கீடு […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் வருகின்ற 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே பொங்கல் தொகுப்பில் வழக்கமாக வழங்கப்படும் கரும்பு பட்டியலில் இடம் பெறாமல் இருந்தது. அதனால் இந்த ஆண்டு பொங்கலுக்கு கரும்பு வழங்கப்படாதா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் பொங்கலுக்கு வழங்கப்படும் பரிசு […]
இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அரசு தரப்பிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு மானியம் வழங்கப்படுகின்றது. இது நேரடியாகவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. முதலில் சிலிண்டர் வாங்கும்போது சிலிண்டருக்கான முழு விலையையும் கொடுத்து வாங்க வேண்டும். அதன் பின்னர் அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் அரசு தரப்பிலிருந்து செலுத்தப்படும். ஆனால் ஒரு சிலருக்கு மானிய உதவி வங்கிக் கணக்குக்கு வருகிறதா இல்லையா என்பது தெரிவதில்லை. சமையல் சிலிண்டருக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்தி விட்டதா […]
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிரடி நடவடிக்கைகளை அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. கோவில் திருப்பணி சார்ந்த நடவடிக்கைகள், கோவில் நிலங்களை மீட்பது மற்றும் அறநிலையத் துறை சார்பாக கல்லூரி அமைத்தல், மூன்று வேளை அன்னதானம் என அமைச்சர் சேகர்பாபு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் ஓராண்டு கால வைணவ பயிற்சியை அரசு அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு வரை […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் இரண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நவம்பர் மாதம் இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது வரை 10 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி […]
தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், தக்காளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. ஆப்பிள் விலைக்கு நிகராக ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து தமிழக அரசின் பசுமை பண்ணை நுகர்வோர் கடைகள் மூலமாக ஒரு கிலோ தக்காளி 85 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக, காய்கறிகளின் விலை […]
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்காக தேசிய வாழ்வாதார சேவை மையம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. அதன் மூலமாக ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் விதமாக திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பொது அறிவு, தன்னறிவுச் சோதனை, கணினி அடிப்படைப் பயன்பாடு, சுருக்கெழுத்துப் போன்ற திறன் பயிற்சிகள் 1000 ரூபாய் உதவித்தொகையுடன் வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2.15 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறக்கூடிய இந்தத் திட்டம் ரேஷன் கடைகள் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. ரேஷன் கடைகள் மூலமாக நெரிசல் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. எந்தெந்த தேதிகளில் யார் யாருக்கு விநியோகம் செய்யப்படும் என்ற விவரம் வெளியிடப்படும். இதற்காக டோக்கன் வினியோகம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. ரேஷன் கடைகளில் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் காய்கறிகள் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தக்காளியின் வரத்து குறைந்து உள்ள காரணத்தால் நாளுக்கு நாள் தக்காளி விலை புதிய உச்சத்தை தொட்டு கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தக்காளி விற்பனையைக் கட்டுப்படுத்தும் வகையில் பண்ணை பசுமை காய்கறி கடைகளில் விற்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வெளிச் சந்தைகளில் தக்காளி விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் பசுமை கடைகளில் கிலோ 85 […]
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மேல்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளி என்று படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. கொரோனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளதால் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது. நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் இந்த வருடம் பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கு கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மற்ற […]
தமிழகத்தில் கவிமணி விருது பெற இளம் எழுத்தாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. குழந்தைகளின் எழுத்து ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக, 18 வயதுக்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்களில், ஒவ்வொரு வருடமும் 3 பேரை தேர்வு செய்து 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், சான்றிதழுடன் கவிமணி விருது வழங்கப்படும் என்று சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். அதன்படி விருது பெறுவதற்கு பொது நூலக இயக்ககம், இளம் படைப்பாளர்கள் இடமிருந்து தமிழில் கட்டுரைகள் மற்றும் […]
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான் அமைப்பினர் அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். தலிபான் அமைப்பின் மூத்த தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் தற்காலிக அரசும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு உலக நாடுகள் மற்றும் உலக வங்கி போன்றவை அந்த நாட்டுக்கு அழைத்து வந்த நிதி உதவியை நிறுத்தி விட்டன. அதனால் அங்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த காரணத்தால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் வகையில் பிரிட்ஜ் கோர்ஸ் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆகிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.மேலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை தரம் உயர்த்தும் நடவடிக்கையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தீவிரம் காட்டிவருகிறது. அதிலும் குறிப்பாக […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றிக் கொண்டே வருகிறார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப் பணம் இல்லாதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து புதிய திட்டத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது ரொக்க பணமும் சேர்த்து பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். ஆனால் இந்த வருடம் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிகளைப் பொருத்த வரையில் தொடக்கப்பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை அனைத்தும் திறக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதற்கான மாதிரி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர் பணியிட நிர்ணய மாதிரி அட்டவணை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் அனுப்பப்படும். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை மாறுபட்டு […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறார். அதன்படி மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது புதிதாக திருமணம் ஆனவர்களும் அதிகமாக புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு விண்ணப்பித்து வருகின்றனர். உணவு வழங்கல் துறைக்கு சென்று ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க […]
தமிழகத்தில் பொது இடங்களில் இனி தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும் பிறருக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் பொது சுகாதாரத்துறை சட்டத்தில் தமிழக அரசு சட்டத்திருத்தம் செய்துள்ளது. அதில், பொது இடங்கள் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மார்க்கெட், தியேட்டர்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரிகளில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் . இது […]
உலக நாடுகள் முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதில் ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆஸ்திரேலியாவிலும் பாதிப்பு அதிகமாகி உள்ளது. ஆஸ்திரேலியாவில் இதுவரை 4 அலைகளாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ஐந்தாவது அலையும் உருவாகலாம் என அஞ்சப்படுகிறது. எனவே தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகின்ற திங்கட்கிழமை(நவம்பர் 22) […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களைத் தேடிச் சென்று ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வரை 9 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டது. […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். அதன் பிறகு மக்களின் அன்றாடத் தேவைகளுக்காக அத்தியவசிய பொருட்கள் விற்பனைக்கு மட்டும் அரசு அனுமதி வழங்கியது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதன்பிறகு படிப்படியாக ஊரடங்கு […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களைத் தேடிச் சென்று ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வரை 8 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டது. […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் மக்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவ்வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ் இல்லாதவர்களுக்கு டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு ரேஷன் பொருட்கள் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அனைத்து தரப்பு மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுகிறது. மக்களின் குறைகளை முன்னதாகவே கண்டறிந்து அதனை முதல்வர் பூர்த்தி செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இலவச வீட்டு மனை, தையல் இயந்திரம் உள்ளிட்ட அரசின் நலத்திட்ட […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களைத் தேடிச் சென்று ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வரை 8 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டது. […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது.அதனால் மாணவர்களுக்கு நடைபெற இருந்த பொதுத்தேர்வுகள் உள்ளிட்ட முழு ஆண்டு தேர்வுகள் அனைத்தும் நடத்தப்படாமல் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.இதையடுத்து கடந்த மாதம் முதல் அனைத்து வகுப்பு மாணவர்களும் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.இருந்தாலும் பாடங்கள் முழுமையாக நடத்தப்படாமல் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டும் விதமாக பாடல், ஆடல் மற்றும் ஓவியம் போன்றவற்றை கற்று கொடுத்து மாணவர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்குவதற்கான பட்டியலை விரைந்து அனுப்புமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மொத்தமுள்ள வருடங்களை கணக்கீட்டு பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வருகின்ற அனைத்து வகை […]