Categories
மாநில செய்திகள்

இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு விடுமுறை…. தமிழகத்தில் திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. அதனால் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் சென்னை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிவாரண முகாம்களாக உள்ள பள்ளிகளுக்கும்,வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!!

கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் கனமழை தொடரும் நிலையில், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் மழை வெள்ளத்திற்கு தற்போது வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ள நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர், கோழிக்கோடு,காசர்கோடு ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 17 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…. மாநில அரசு அதிரடி உத்தரவு…..!!!!

நாட்டின் வட மாநிலங்களில் கடந்த சில வருடங்களாக அதிக அளவு காற்று மாசுபாடு பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. அதிகரிக்கும் வாகன போக்குவரத்து,மின் சாதனங்களின் பயன்பாடு மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நடப்பு ஆண்டு தீபாவளி முடிந்துள்ள நிலையில், காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் இன்றுமுதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் காற்று மாசு அளவை குறைக்கும் விதமாக டெல்லி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி இது கட்டாயம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உடல் உறுப்பு தானத்திற்கு ஆதார் கட்டாயம் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு அரசிதழில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அனைத்து விதமான சேவைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில்,உடல் உறுப்பு தானம் செய்வது மற்றும் உடல் உறுப்புகளை தானம் வழங்குவதற்கு ஆதார் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

மறந்திடாதிங்க…. மறந்தும் இருந்திடாதிங்க…. இன்று கடைசி நாள்…. தமிழக அரசு….!!!!

தமிழகத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் காப்பீடு செய்வதற்கு இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சம்பா, தாளடி, பிசான பருவத்தில் சாகுபடி செய்துள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளும் காப்பீடு செய்ய அரசு அறிவுறுத்துகிறது. தமிழகம் முழுவதும் பயிர் காப்பீடு செய்வதற்கு இன்று ஒரு நாள் மட்டுமே உள்ளது. ஆனால் கன்னியாகுமரி, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல்,திருநெல்வேலி […]

Categories
மாநில செய்திகள்

ஓய்வூதியம் ரூ.4,000 ஆக உயர்வு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிரடி நடவடிக்கைகளை அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. கோவில் திருப்பணி சார்ந்த நடவடிக்கைகள், கோவில் நிலங்களை மீட்பது மற்றும் அறநிலையத் துறை சார்பாக கல்லூரி அமைத்தல், மூன்று வேளை அன்னதானம் என அமைச்சர் சேகர்பாபு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதை கடந்த ஓய்வுபெற்ற பூசாரிகளுக்கு வழங்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: இன்றும், நாளையும்…. தமிழக அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2021-2022 ஆம் ஆண்டில் சம்பா நெற்பயிர்களுக்கு நாளைக்குள் விவசாயிகள் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது அவசியம். இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் இழப்பை தவிர்ப்பதற்கு பயிர் காப்பீடு செய்வது நல்லது. நெற்பயிரை காப்பீடு செய்ய விவசாயிகள் ஆவணங்களுடன் இன்றும், நாளையும் பதிவு செய்ய வேண்டும். பொது சேவை மையங்கள்,கூட்டுறவு மையங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக்தில் கனமழையால்… 2359 கோவில் குளங்கள் நிரம்பின…. தமிழக அரசு வெளியிட்ட தகவல்…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் கோவில்களின் குளங்கள் நிரம்பி உள்ளது. இது குறித்து அரசு வெளியிட்ட செய்தியில், முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவிலில் உள்ள திரு குளங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. மேலும் புதிதாகவும் கோவில் குளங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே…. பயிர் காப்பீடு செய்ய நாளையே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் காப்பீடு செய்வதற்கு நாளையே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சம்பா, தாளடி, பிசான பருவத்தில் சாகுபடி செய்துள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளும் காப்பீடு செய்ய அரசு அறிவுறுத்துகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் பயிர் காப்பீடு செய்வதற்கு இ- சேவை மையங்கள் இயங்கும் என்று வேளாண்மை துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகம் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்…. ஆன்லைனில் வகுப்புகள்…. அரசு புதிய அறிவிப்பு….!!!

தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு உள்ளது.காற்று மாசை கருத்தில் கொண்டே தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. டெல்லி நகர் முழுவதுமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கலப்பு திருமணம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முன்னரே கணித்து முதல்வர் செய்து வருகிறார். அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனாவால் பெற்றோரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உடனே முந்துங்கள்…. இன்று காலை 7 மணி முதல்…. முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களைத் தேடிச் சென்று ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வரை 7 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நகைக்கடன் தள்ளுபடி…. அரசு புதிய அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது.அவ்வகையில் கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. ஐந்து சவரனுக்கு கடன் பெற்ற தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணை எப்போது வெளியாகும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் அனைத்து மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் […]

Categories
மாநில செய்திகள்

மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் திறக்கப்படாது…. அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில்,கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதை அடுத்து தற்போது படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அதில் முதல் கட்டமாக 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி…. அரசு செம மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்கள், கொரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், போரில் உடல் தகுதியை இழந்த ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகள், கலப்பு திருமணதம்பதியர் ஆகியோருக்கு அரசு பணிகளில் சுழற்சிமுறையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. நாளிதழ் விளம்பரங்கள் வேலைவாய்ப்பகம் மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி பணி நியமனங்களில் இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதால் கடந்த மாதம் முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு மாதத்தில் இன்று வரை 7 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க […]

Categories
தேசிய செய்திகள்

உங்களிடம் கிழிந்த ரூபாய் நோட்டு இருக்கா?…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

நம்மிடம் இருக்கும் கிழிந்த, மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு செல்லவேண்டிய நிலை இருந்தது. அதனால் கிராம புற மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத நிலையில் இருந்தனர். இதனால் நாடு முழுவதும் மாதந்தோறும் பல கோடி ரூபாய் வீணாகி வருகிறது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் இனிமேல் பொதுமக்கள் கிழிந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை, நாளை மறுநாள்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 15 என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தேதியை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக வேளாண் துறை சார்பாக கடிதம் எழுதப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.விவசாயிகள் தங்கள் பயிர் சேதத்துக்கு காப்பீட்டை நவம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போதைய மழை வெள்ளத்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில் இன்சுரன்ஸ்காக விண்ணப்பிப்பது கடினமாக உள்ளது. விஏஓ அலுவலகங்களிலும் இ-சேவை மையங்களிலும் கூட்டம் […]

Categories
மாநில செய்திகள்

மின் கட்டணம் செலுத்த 15 நாள் அவகாசம்…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுவதால் வீட்டை விட்டு யாரும் வெளியேறாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாள் அவகாசம் அளித்து தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 2 நாட்கள் விடுமுறை…. சற்றுமுன் அரசு புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளதால் நேற்று மாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஐந்து நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளிகளுக்கு மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பயிர் காப்பீடு…. விவசாயிகளுக்கு அரசு சற்றுமுன் மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

தமிழக அரசே பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை நீட்டித்து சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 15 ஆக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது நாள் குறிப்பிடப்படாமல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.நடப்பு ஆண்டில் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா, தாளடி பருவங்களில் சாகுபடி செய்துள்ள நெற்பயிர் இணை காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. காப்பீடு கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.488.25 செலுத்த வேண்டும். அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

Breakimg: தமிழகத்தில் பல மாவட்டங்களில் விடுமுறை…. அரசு புதிய அறிவிப்பு….!!!!

வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விற்கு இடையே கடல் ஊரை ஒட்டி கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சற்று வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதனால் தமிழகத்தின் பெரும்பாலான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு…. செம சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.பள்ளிக்கல்வித்துறை உட்பட அனைத்து துறைகளிலும் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.அதன் ஒரு பகுதியாக அரசு நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் ஊழியர்கள் அனைவருக்கும் தனித் தனி மின்னஞ்சல் முகவரி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவித்தது.அந்தத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தற்போது அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மூன்று ஆண்டு காலத்திற்குள் மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தனித்தனி மின்னஞ்சல் முகவரி […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி செலுத்தாவிட்டால் ரேஷன் பொருள்கள், சிலிண்டர், பெட்ரோல் கிடையாது…. அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க அனைத்து மாநில அரசுகளும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.தடுப்பூசி நல்ல பலனை அளிப்பதால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள்,தடுப்பூசி முகாம்கள் மூலம் மக்களுக்கு அனைத்து நாட்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் தடுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு…. சற்றுமுன் மாநில அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதை அடுத்து படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.அதன்படி ஹரியானா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த அனுமதியை செயல்படுத்துவது அந்தந்த பள்ளிகள் எடுக்கும் இறுதி முடிவைப் பொறுத்தது.இப்போது பள்ளிகள் முழுமையாக திறக்கப்படும்போது முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பராமரித்தல் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் மாணவர்கள் […]

Categories
Uncategorized

தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பேருக்கு வேலை…. தமிழக அரசு அதிரடி…..!!!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிரடி நடவடிக்கைகளை அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. கோவில் திருப்பணி சார்ந்த நடவடிக்கைகள், கோவில் நிலங்களை மீட்பது மற்றும் அறநிலையத் துறை சார்பாக கல்லூரி அமைத்தல், மூன்று வேளை அன்னதானம் என அமைச்சர் சேகர்பாபு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதையடுத்து நடந்து முடிந்த சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது திருக்கோவில்களின் பாதுகாப்புக்காக 10000 பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எந்தெந்த மாவட்டங்களில்?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர் கனமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றன.அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க…. மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் எண்கள் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் சென்னையில் மழை குறையும் வரை 3 நாட்களுக்கு யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் சென்னையில் வடகிழக்கு பருவமழை பாதிப்பை கண்காணிக்க மண்டல வாரியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக மாவட்டங்களில் நிலவும் சூழலுக்கு ஏற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கனமழை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: தமிழக மக்களுக்கு…. தமிழக அரசு சற்றுமுன் உடனடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. வாகனங்கள் அனைத்தும் மழைநீரின் ஊர்ந்து செல்கின்றன. வீடுகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் மழை பாதிப்புகள் tndmart என்ற இணையதளம் மற்றும் 9445869848 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மக்கள் தெரிவிக்கலாம் என […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. மருத்துவ அவசர உதவி தேவையா?…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று பெய்த மழையால் சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதனால் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் ரயில்வே தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்க பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்தை சற்று தாமதமாக இயங்கி வருகின்றது. குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் புகுந்து உள்ளதால் மக்கள் அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறாக மழை நேரங்களில் பல்வேறு பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கும்.அதனால் உற்பத்தியாகும் கொசுக்களால் டெங்கு […]

Categories
மாநில செய்திகள்

அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகள் இயங்கும்….. சற்றுமுன் தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கன மழை காரணமாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இடைவிடாமல் பெய்த கனமழையின் காரணமாக சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் தேங்கியதால் சுரங்கப் பாதைகளும் மூடப்பட்டுள்ளது.அதனால் இன்றும் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இன்று அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவையை வழங்கும் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை: தமிழகத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற இருந்த தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

பெண்களே…. மகப்பேறு நிதியுதவி கிடைப்பதில் தாமதமா?…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழக அரசின் மகப்பேறு நிதி உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் 104 சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ நாயகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆரோக்கியமான குழந்தை பிறப்பதற்காக ஆண்டுக்கு 950 கோடி ரூபாயை அரசு வழங்கி வருகிறது. அதில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் பயனடைகின்றனர். நிதி உதவி பெற முடியாதவர்கள்,அந்தந்த ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகளிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கலாம். அதுமட்டுமல்லாமல் directorate of […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 8 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு….. மாநில அரசு அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலும் முதற்கட்டமாக 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து தொடக்கப் பள்ளிகள் குறித்து ஒரு சில […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 23 நாட்கள் பொது விடுமுறை…. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற 2022ஆம் ஆண்டு அரசு பொது விடுமுறை தினங்களில் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. அதற்காக அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது. வருடந்தோறும் ஒவ்வொரு மாநில அரசுகளும் அடுத்த ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களின் பட்டியலை முன்னதாகவே வெளியிடும்.அதன்படி தமிழக அரசு தற்போது அடுத்து வரும் 2022-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களில் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 2022ஆம் ஆண்டில் 23 பொது விடுமுறை தினங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக்கிழமை […]

Categories
தேசிய செய்திகள்

ஒற்றை பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை…. நவம்பர் 30 தான் கடைசி தேதி….!!!!

ஒற்றை பெண் குழந்தையை திட்டத்தின் கீழ் முதல் மதிப்பெண் பெற்றவர்கள், எஸ்சி எஸ்டி ஆகிய பிரிவின் கீழ் உள்ள மாணவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது மத்திய அரசு. இந்திராகாந்தி ஒற்றை பெண் குழந்தை திட்டம் உள்ளது. ஒற்றை பெண் குழந்தை, முதல் மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் சிறுபான்மை பிரிவினருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மத்திய அரசின் கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே…. நவம்பர் 30 க்கு பிறகு கிடையாது…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

பிரதமர் ஹரிஷ் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவு பொருட்கள் வழங்கப்படுவது நவம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு நீட்டிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பிரதமரின் கரிப் கல்யாணம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்தி 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணம் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி அந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 80 கோடி ரேஷன் […]

Categories
தேசிய செய்திகள்

இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் வாபஸ்…. சற்றுமுன் மாநில அரசு அறிவிப்பு….!!!!

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு நவம்பர் 8 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.இதற்கு முன்னதாக அங்கன்வாடி மையங்கள் நவம்பர் எட்டாம் தேதி திறக்கப்படும் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. கர்நாடகாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே லிட்டருக்கு ரூ.100.58 ஆகவும், ரூ.85.01 ஆகவும் குறைந்துள்ளது . மேலும் சமீப வாரங்களாக […]

Categories
மாநில செய்திகள்

சென்னை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை, மதுரையில் வேலைவாய்ப்பு…. அரசு அதிரடி….!!!!

அரசு தனியார் பங்களிப்புடன் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் உருவாக்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. மற்றவர்களைப் போல மாற்றுத்திறனாளிகள் சம வாய்ப்பை பெறுவதை உறுதி செய்யும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் தமிழகத்தில் நடத்தப்பட உள்ளது. அவ்வகையில் சென்னை, திருச்சி, கோவை, சேலம்,நெல்லை மற்றும் மதுரை ஆகிய 6 இடங்களில் மண்டல அலுவலகங்களில் வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நவம்பர் 6 ஆம் தேதி விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு….!!

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனைப் போல நாளை மறுநாளும் தீபாவளிகான விடுமுறையை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது நவம்பர் 6ஆம் தேதியும் தமிழக அரசு விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளது. பல்வேறு ஆசிரியர் சங்கங்களில் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் அடிப்படையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நவம்பர் 4 மற்றும் 5ஆம் தேதி அரசு விடப்பட்ட நிலையில் அதைத்தொடர்ந்து நவம்பர் 6 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகம் முழுவதும் மாணவர்கள்…. இன்று பள்ளிக்கு வர வேண்டாம்…. அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் எதுவும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் தொடர்ச்சியாக நேற்று முதல் 1 -8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து வகுப்பு பள்ளிகளும் திறக்கப்பட்டதில், முதல் […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றிக் கொண்டே வருகிறார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கான அறிவிப்பை சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கான அரசாணை எப்போது வெளியிடப்படும் என்று மக்கள் அனைவரும் காத்திருந்தனர். இந்நிலையில் நகை கடன் தள்ளுபடி அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 சவரன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல்…. தீபாவளி சிறப்பு பேருந்து சேவை துவக்கம்….!!!

தமிழகத்தில் பண்டிகை நாட்களின் போது பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வர ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் வழக்கம். அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவை இன்று முதல் தொடங்குகிறது.வெளியூர் செல்ல இதுவரை சுமார் 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இது சென்ற ஆண்டை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையிலிருந்து 9,806 பேருந்துகளும், பிற மாவட்டங்களிலிருந்து 6,734 பேருந்துகளும் இதற்காக இயக்கப்படுகிறது. மேலும் பேருந்துகளின் இயக்கம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் இ- சேவை மையங்களில்…. அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் இ சேவை மையங்களில் பழங்குடியினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இ-சேவை மையங்கள் மூலமாக மக்களுக்கு தேவையான சான்றிதழ்கள், ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கான ஜாதி சான்றிதழ் மட்டும் பரிசீலனைக்குப் பிறகு எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று  முதல் பழங்குடியினர் ஜாதிச் சான்றிதழையும் இ சேவை மையம் வாயிலாகப் பெற முடியும் என்று அரசு அறிவித்துள்ளது. பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வாங்க ஆர்டிஓ விசாரணையில் ஒப்புதல் […]

Categories
மாநில செய்திகள்

தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதியம்…. தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு c, Dபிரிவுத் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அதுமட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பணியாளர்களை தொடர்ந்து பொருளாம் காலத்தில் மருத்துவத் துறையில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகள்…. தமிழக அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 6 இடங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரையும், பயணிகள் திரும்பி வர நவம்பர் 5 ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி சென்னையில் மாதவரம், கேகே நகர், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம், தாம்பரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று…. மக்களே உடனே கிளம்புங்க….!!!!

தமிழகம் முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மக்கள் இருக்குமிடம் தேடிச் சென்ற தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அவ்வாறு தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதில் இதுவரை 6 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 7வது முறையாக மெகா தடுப்பூசி முகாமிற்கு அரசு இன்று ஏற்பாடு செய்துள்ளது. 50 […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு முன்னதாக…. தமிழக மக்களுக்கு அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1 முதல் 3 ஆம் தேதி வரை ரேஷன் கடைகளின் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தீபாவளிக்கு முன்னதாக பொருள்களை வாங்காதவர்கள் நவம்பர் 7ஆம் தேதி முதல் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்வு அமல்…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பேருந்து உட்பட அனைத்து வகையான அரசு பேருந்துகளிலும் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. டீசல் விலை உயர்வு காரணமாக டிக்கெட் கட்டணம் 17.17% உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு […]

Categories

Tech |