தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவர்களுக்கு பண்டிகை நாட்களில் வழங்கப்படும் சிறப்பு உணவுக்கான கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. அதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவர்/ மாணவியர்களுக்கு பண்டிகை நாட்களில் வழங்கப்படும் சிறப்பு உணவு கட்டணத் தொகை பள்ளி மாணவர்களுக்கு 40 ரூபாய் ஆகவும், கல்லூரி விடுதி மாணவர்களுக்கு 80 ரூபாய் […]
Tag: அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலும் முதற்கட்டமாக 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து தொடக்கப் பள்ளிகள் குறித்து ஒரு சில […]
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் பணியாற்றும் ஊழியர்கள் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். அரசின் பணியாளர்கள் குடும்ப காரணங்களுக்காக தேவைப்படும் நிதி உதவியை மாதாந்திர தவணை முறையில் அரசு வழங்கிவருகிறது. அதன்படிரேஷன் கடை ஊழியர்கள் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியினை செய்வதால் இவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றி வருகிறது. அதன்படி சமீபத்தில் ரேஷன் கடை பணியாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் ரேஷன் கடை பணியாளர்களுக்கான புதிய அறிவிப்பு […]
அசாம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு உத்தரவு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 8ஆம் தேதி முதல் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகள் அரசு அறிவித்துள்ளது. அதற்கான புதிய நிலையான பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் அரசு வெளியிட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு புதிய வழிகாட்டுதலை வெளியிட்ட தலைமைச் செயலாளர், அசாம் மாநிலத்தில் முப்பத்தி ஒரு சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர். […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து நவம்பர் 1 முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தேவர் குருபூஜையை முன்னிட்டு அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களின் தேவைகளை முன்னதாகவே கண்டறிந்து அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் படிப்படியாக செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் கூட்டுறவு சங்க பணியாளர்களை போலவே ரேஷன் கடை விற்பனையாளர்கள், கட்டுனருக்கு கடன், முன் பணம் தர அனுமதி அளித்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திருமண முன்பணம் மற்றும் கல்வி, வாகனம், […]
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தீபாவளியை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல 16000சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 6 இடங்களில் இருந்து இந்தப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், வெளியூரில் இருந்து சென்னை நோக்கி வர 17000 பேருந்துகள் இயக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையின் போது வெளியூரில் வேலை செய்து […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார்.மக்களின் தேவைகளை முன்னரே கண்டறிந்து அதனை பூர்த்தி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் அனைத்தையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, எண்ணெய் மற்றும் பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு […]
தமிழகத்தில் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் தனி ரேஷன் கார்டு பெற குடும்ப தலைவரின் அனுமதி பெறத் தேவையில்லை என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய குடும்ப அட்டை கோரும் போது விவாகரத்து போன்ற ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம். அதனால் பலருக்கும் சிரமமாக இருந்தது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில்,கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தனி ரேஷன் கார்டு பெறுவதற்கு குடும்பத் தலைவரின் அனுமதி பெற அவசியமில்லை என்று […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலும் முதற்கட்டமாக 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து தொடக்கப் பள்ளிகள் குறித்து ஒரு சில […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதை அடுத்து வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் முழுவதுமாக திறக்கப்படுகின்றன. அதற்கான அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரம் நர்சரி பள்ளிகள் திறக்கப்பட அது எனவும் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. அந்த கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார். அதன்படி தமிழகத்தில் 38 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களிடம் கல்வியை கொண்டு சேர்ப்பது அரசின் திட்டம். இந்நிலையில் தமிழகத்தில் மாணவர்கள் […]
தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையின் போது சில அசம்பாவிதங்கள் ஏற்படுவது வழக்கம். அதனால் அதற்கான முன்னேற்பாடுகளை அரசு தற்போதிலிருந்தே செய்து வருகிறது. அதன்படி தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசால் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து மருத்துவமனைகளிலும் தீக்காய பிரிவு தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் குறைந்தது 10 படுக்கைகள், தீக்காய பிரிவுக்கென அமைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமலில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. தற்போது பண்டிகை காலம் என்பதால் அதற்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுகின்றன. அதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் கூட்டம் கூடுவதை […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலும் முதற்கட்டமாக 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து தொடக்கப் பள்ளிகள் குறித்து ஒரு சில […]
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு பயோமெட்ரிக் முறை நடைமுறையில் உள்ளது. அதில் கைரேகை பதிவு செய்யப்பட்டு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த முறைப்படி ரேஷன் கார்டுகளில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்க முடியும். தற்போது பயோமெட்ரிக் அருவியில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. அதனால் கைரேகை பதிவு ஆகாத காரணத்தால் ரேஷன் அட்டைதாரர்கள் பொருள்களை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை சரிசெய்ய கோரி […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள்,அங்கன்வாடி […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. அந்த கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார். அதன்படி தமிழகத்தில் 38 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களிடம் கல்வியை கொண்டு சேர்ப்பது அரசின் திட்டம். இந்நிலையில் தமிழகத்தில் மாணவர்கள் […]
கடந்த ஆண்டு தொடக்கத்தில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை ஆட்டிப் படைத்தது. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் உயிர் இழப்புகளும் ஏராளம். அப்போது சுகாதார பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அவனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கையாண்டனர். அதனால் அவர்களுக்கு மத்திய அரசு சிறப்பு காப்பீட்டு உதவியை அறிவித்தது. பிரதமரின் கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் மருத்துவ பணியாளர்களுக்கு காப்பீடு வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி கொரோனா நோய் தொற்று பாதிப்பைத் தடுக்க […]
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. அதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக விவசாயிகளுக்கு பல இழப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் மழையால் பாதித்த விளைநிலங்களுக்கு ஹேக்டேருக்கு இழப்பீடாக ரூ.50,000 வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. நாட்டிலேயே அதிக பட்ச இழப்பீட்டு தொகையை டெல்லி அரசு அறிவித்துள்ளது மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து டெல்லி அரசு விவசாயிகளுக்கு எப்போதும் துணை […]
தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவக்கூடிய வகையில் அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை முதலிய ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பு மக்களுக்கும் இது உதவுகிறது. ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக வயதானவர்கள் அவ்வாறு நின்று பொருட்களை வாங்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. தற்போது அனைத்து ரேஷன் கடைகளிலும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில் பயோமெட்ரிக் மிஷினல் விரல் பதிவு […]
தமிழக அரசின் மகப்பேறு நிதி உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் 104 சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ நாயகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆரோக்கியமான குழந்தை பிறப்பதற்காக ஆண்டுக்கு 950 கோடி ரூபாயை அரசு வழங்கி வருகிறது. அதில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் பயனடைகின்றனர். நிதி உதவி பெற முடியாதவர்கள்,அந்தந்த ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகளிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கலாம். அதுமட்டுமல்லாமல் directorate of […]
தமிழகத்தில் முக்கிய அரசு விடுமுறை களின்போது டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று இஸ்லாமிய பண்டிகையான மிலாடி நபி யே முன்னிட்டு மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று அரசு அறிவித்துள்ளது. இன்றைய நாளில் மாநிலம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டலில் செயல்படும் மதுக்கூடங்கள்,இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள், பார்களில் மது விற்பனைக்கு தடை […]
தமிழகத்தின் அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிக பணிநீக்க காலம் பணிக்காலமாக அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 2016, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போராட்ட காலங்களில் பணி புரிய வில்லை என்றால் ஊதியம் இல்லை என்றகொள்கை அடிப்படையில் ஊழியர்கள் யாருக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டது. […]
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு முதல் உயர்கல்வி படிக்கும் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு படைப்புக்கும் ஏற்றவாறு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையைப் பெற பள்ளிகளில் பயில்வோர் நவம்பர் 15ஆம் தேதிகுள்ளும், பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற நவம்பர் 30-ஆம் தேதி வரையிலும் www.scholerships.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை […]
தமிழகத்தில் அக்டோபர் 19ஆம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு, அன்று மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என அரசு அறிவித்துள்ளது. அதன்படி அன்றைய நாளில் மாநிலம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டலில் செயல்படும் மதுக்கூடங்கள்,இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள், பார்களில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அனைத்து மாநிலங்களிலும் படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தற்போது பண்டிகை காலங்கள் அதிகம் வருவதால் சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் தற்போது நடைமுறையிலிருக்கும் ஊரடங்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் இரவு 11 மணி முதல் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வருகின்ற 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது பண்டிகை காலங்கள் அதிகம் வர இருப்பதால், நோய்த்தொற்று பரவாமல் கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று முதல் அனைத்து வகை கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு 11 மணிவரை இயங்கலாம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து வழிபாட்டு […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் சில உயிரிழப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவ்வாறு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நபர்களின் குடும்பத்தினருக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அனைத்து மாநில அரசுகளும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் கொரோணா பாதிப்பால் உயிரிழந்த வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு மாதம்தோறும் 5000 ரூபாய் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. குடும்பத்தினர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு […]
இந்தியாவில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டம் விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2 ஹேட்டர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலமாக ஒரு ஆண்டுக்கு ரூ.6000 நிதிஉதவி பெறுவார்கள். ஒவ்வொரு தவணையின் போதும் 2000 ரூபாய் வழங்கப்படும். இதுவரை இந்தத் திட்டத்தில் 9 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 10வது தவணையான 2000 ரூபாய் டிசம்பர் 15ஆம் தேதி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகள் https://pmkisan.gov.in/Benificiarystatus aspx என்ற இணையதளம் […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே பாலிடெக்னிக் […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே பாலிடெக்னிக் […]
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு வெளி மாவட்டத்தில் இருந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வாடகை வாகனங்களில் வரக்கூடாது. 5 பேருக்கு மேல் கூடக்கூடாது. முளைப்பாரி ஜோதி ஓட்டம், ஊர்வலம் மற்றும் பேரணிக்கு தடை. அரசியல் கட்சிகளுக்கு அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பண்டிகை காலம் என்பதால் வரும் 16ஆம் […]
தமிழகத்தில் 2021 -2022 ஆம் ஆண்டு பருவத்தில் 4,ஆயிரம் மெட்ரிக் டன் உளுந்தும், 3,ஆயிரத்து 363 மெட்ரிக் டன் பச்சைப்பயறும் விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் செய்யப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உளுந்து 1 கிலோ ரூபாய்க்கு 63 ஆகவும், பச்சை பயிறு 1 கிலோ 72 ரூபாய் எனவும் குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்கப்படும். மேலும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி 3 மாதங்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும், கொள்முதல் தொகை […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நவம்பர் 1 […]
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி உணவுப் பொருள்களை பெறுவதற்கான வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் உணவுப் பொருள் வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் அவர்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் tnpds.gov.in என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் எனவும் உணவுத் துறை அறிவித்துள்ளது. ரேஷன் கடையில் உணவு பொருள் வாங்க முடியாத முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்படும். அதனை […]
ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு வருகின்ற 12, 13 ஆகிய தேதிகளில் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. வெளியூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய மூன்று இடங்களில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, வந்தவாசி, செஞ்சி, […]
2019ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடர்பான முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் இளநிலை ஆய்வாளர், நில அளவர் மற்றும் விஏஓ பதவிகளுக்கு வருகின்ற அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க தவறினால் மறு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
ஓய்வூதியம் பெறுபவர்கள்இன்று முதல் ஆயுள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கலாம். வீட்டில் அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே இந்த சேவையை பெறலாம். அதற்கு முதலில் https://jeevanpramaan.gov.in/என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு உங்கள் மொபைல் நம்பர் மூலமாக புரூப் ஐடி பெறவும். இப்போது அந்த இணையத்தளத்தில் ஆயுள் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனை பெறுவதற்கு ஆதார் கார்டு முக்கியம். அதுமட்டுமல்லாமல் ஆதாருடன் மொபைலில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனைப்போலவே பென்ஷன் வழங்கும் வங்கி அல்லது […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அப்போது தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதிலும் குறிப்பாக பேருந்து சேவை முடக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஏசி பேருந்துகள் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று முதல் மீண்டும் 702 அரசு ஏசி பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வரும் நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பெரும்பாலான சுற்றுலா பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சுற்றுலா பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அப்போது தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதிலும் குறிப்பாக பேருந்து சேவை முடக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஏசி பேருந்துகள் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நாளை முதல் மீண்டும் 702 அரசு ஏசி பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு […]
தொடக்கப் பள்ளிகளை திறப்பது குறித்து கர்நாடக அரசு முக்கிய முடிவினை எடுத்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் அம்மாநிலத்தில் தற்போது ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு 50 சதவீத மாணவர்கள் சுழற்சிமுறையில் பள்ளிகளுக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது எப்போது என்று தொடர்ந்து கேள்வி எழுந்து வருகிறது. இது தொடர்பாக கர்நாடக மாநில அரசு அமைத்துள்ள […]
மத்திய அரசு பணித் தேர்வுக்கு,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தமிழக அரசு சார்பாக இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால், பல்வேறு துறையில், பல்நோக்கு பணியாளர், பெண் படைப் பயிற்றுநர், மருத்துவ உதவியாளர் என 3,261 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் விருப்பம் உள்ளவர்கள் www.ssc.nic.in என்ற தேர்வாணைய இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் காந்தி ஜெயந்தி அன்று அக்டோபர் 2ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சு போட்டி நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. போட்டி தலைப்புகள் போட்டி நடைபெறும் நாள் […]
ஓய்வூதியம் பெறுபவர்கள் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஆயுள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கலாம். வீட்டில் அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே இந்த சேவையை பெறலாம். அதற்கு முதலில் https://jeevanpramaan.gov.in/என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு உங்கள் மொபைல் நம்பர் மூலமாக புரூப் ஐடி பெறவும். இப்போது அந்த இணையத்தளத்தில் ஆயுள் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனை பெறுவதற்கு ஆதார் கார்டு முக்கியம். அதுமட்டுமல்லாமல் ஆதாருடன் மொபைலில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனைப்போலவே […]
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் சார்பில் நடத்தப்படும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என இந்து அறநிலையத் துறை அறிவித்துள்ளது. மூன்று ஆண்டு கால சான்றிதழ் படிப்பில் சேர அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதில் தேர்வாகும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச உணவு, இருப்பிடம், உடை, ரூ.3000 உதவித்தொகையும் வழங்கப்படும். 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 20 வயதுக்குள் உள்ள மாணவர்கள் அர்ச்சகர் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அப்போது தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதிலும் குறிப்பாக பேருந்து சேவை முடக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஏசி பேருந்துகள் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் குளிர்சாதன வசதியுள்ள பேருந்துகளை இயக்குவதற்கு அரசு தயாராக உள்ளது. அதனால் அக்டோபர் 1ஆம் தேதி முதல் […]
தமிழகத்தில் மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலங்கள் எவ்வளவு என்பதை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளிப்படையாக இந்து சமய அறநிலையத்துறை இணையத்தில் வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள திரு கோவில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் தமிழக அரசால் மீட்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, 100க்கும் அதிகமான திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. அவ்வாறு மீட்கப்பட்டுள்ள நிலங்கள் எவ்வளவு? எந்த கோவிலுக்கு சொந்தமான இடம்? மதிப்பு எவ்வளவு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் […]