Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மக்களுக்கு விரைவாக தடுப்பூசி போடும் வகையில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் முறையாக கடந்த 12ஆம் தேதி 28.91லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை படைத்தது தமிழக அரசு. இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம் கடந்த 19ஆம் தேதி நடந்தது. அதில் 16.43 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் மூன்றாவது முறையாக இன்று மெகா தடுப்பூசி முகாம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி முகவரி சான்று இல்லாமல்…. ஆன்லைன் மூலம் ஈஸியா புதிய சிலிண்டர் வாங்கலாம்…. எப்படி தெரியுமா?….!!!

புதிதாக எல்பிஜி இணைப்பு பெறுவதற்கு நீங்கள் எந்த ஆதாரமும் கொடுக்க வேண்டாம். இருப்பிடச் சான்றிதழ் இல்லாமல் கூட சிலிண்டரை பெறலாம். இலவச எல்பிஜி இணைப்புகளை வழங்குவதற்காக உஜ்வாலா யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி 2016 ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி தொடங்கி வைத்தார். தற்போது உஜ்வாலா யோஜனா 2.0 என்ற புதிய திட்டம் சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் எல்பிஜி இணைப்பிற்கு ரேஷன் கார்டு அல்லது பிற முகவரி சான்று வழங்க வேண்டிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊதிய உயர்வு…. சற்றுமுன் தமிழக அரசு அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு ஏப்ரல் 1 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களின் ஊதியம் ரூ.13,250 ஆகவும், விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.11,100 ஆகவும், உதவி விற்பனையாளர்கள் ஊதியம் 10,000 ஆகவும், தற்காலிக உதவியாளர்களுக்கான ஊதியம் ரூ.13,250 ஆகவும் உயர்த்தப்படுகிறது. இதனால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் பயன்பெறுவார்கள். தமிழக அரசின் இந்த அறிவிப்பு டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!

தமிழகத்தில் ரூ.100 கோடியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்  தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகளில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், திட்டத்தை உடனே செயல்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அக்டோபர் 1 முதல் பேருந்துகள்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அப்போது தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதிலும் குறிப்பாக பேருந்து சேவை முடக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஏசி  பேருந்துகள் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் குளிர்சாதன வசதியுள்ள பேருந்துகளை இயக்குவதற்கு அரசு தயாராக உள்ளது. அதனால் அக்டோபர் 1ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. இன்று முதல் 3 நாட்களுக்கு தடை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த சில மாதங்களாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வு வழங்கப்பட்டதை அடுத்து, கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று முதல் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்ட காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சுவாமி தரிசனம் செய்வதற்கான நேரம் மேலும் மூன்று மணி நேரம் நீட்டிக்கபட்டுள்ளதால் பக்தர்களின் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை….தமிழகத்தில் அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதை அடுத்து உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஆசிரியர்களுக்கு வாக்குச்சாவடிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து 5 நாட்கள்…. அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம் 25ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 14 மாநகராட்சிகளில் உள்ள 829 வார்டுகளில் 23,838 பணியாளர்கள், 121 நகராட்சிகளில் உள்ள 3,497 வார்டுகளில் 4591 பணியாளர்கள், 858 பேரூராட்சிகளில் 28,624 பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இன்று முதல் 25ஆம் தேதி வரையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகத்தில் உள்ள நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த… தமிழக அரசு அனுமதி….!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 2 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வரும்  அக்டோபர் 2 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கிராம சபை கூட்டம் நடத்த  தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று இரவு 7 மணி வரை…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. அனைத்து மாவட்டங்களிலும் நடந்த தடுப்பூசி முகாமில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு தமிழக அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டதால் இலக்கை தாண்டி தடுப்பூசி செலுத்தி தமிழக அரசு புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் மெகா தடுப்பூசி முகாம் இன்று  தமிழகம் முழுவதும்  நடைபெற உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

3 குழந்தைகளை பெற்றுக் கொண்டால் ரூ.4.5 லட்சம்… அரசின் அறிவிப்பால் குஷியான தம்பதிகள்….!!!

சீன தம்பதியினர் மூன்றாவது குழந்தை பெற்றுக்கொண்டால் நிதியுதவி அளிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா உள்ளது. நீண்ட காலமாக குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதனால் நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்தது. ஒட்டு மொத்த மக்கள் தொகையில் இளைஞர்களின் விகிதம் சரிந்து கொண்டே வந்தது. இதையடுத்து பெற்றோர்கள் 3 குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் சீன தம்பதியினர் இரண்டு அல்லது மூன்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நாளை முழுஊரடங்கு…. இதற்கெல்லாம் தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் பலனாக தமிழகத்தின் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் ஒருசில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாளை அத்தியாவசிய கடைகளான பால், மருந்து, காய்கறி மற்றும் மளிகை கடைகள் தவிர […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் விடுமுறை … அரசு புதிய அதிரடி உத்தரவு…..!!!

தமிழகத்தில் அரசு பணியாளர்களுக்கு பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தி தமிழக அரசு கடந்த 24ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணை பற்றி தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அதில், அரசு அரசாணை வெளியாவதற்கு முன்பே 9 மாத பேறுகால விடுப்பில் சென்றவர்களும் 12 மாத பேறுகால விடுப்புக்கு தகுதி உடையவர்கள். 9 மாத கால விடுப்பு முடிந்தும், பணிக்கு திரும்பாமல் விடுப்பில் உள்ளவர்களுக்கும் அது பணி நாளாக கருதப்படும். முன்னர் விடுப்பில் சென்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்படாது…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. ஆனால் பள்ளிகள் திறந்து 15 நாட்களில் 84 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: இன்னும் 6 மாதத்தில்… மக்களே நிம்மதியா இருங்க…!!!

கொரோனா பாதிப்பு இன்னும் 6 மாதங்களில் கட்டுப்படுத்தக் கூடிய ஒன்றாகவும், எண்டமிக் எனப்படும் உள்ளூர் நோயாகவும் மாறி விடும் என்று தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் சுர்ஜித் சிங் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு தொற்று அதிகரிக்காமல் கவனமுடன் செயல்பட்டால், 6 மாதங்களில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வரலாம். அதற்கு பண்டிகை காலத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் தேவை. இந்தியாவில் கொரோனா வின் புதிய […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் சான்ஸ்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைகள்  ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்திற்கு  மளிகை பொருட்களை மலிவான விலையில் வாங்குவதற்கு உதவுகிறது. தமிழகத்தில் மொத்தம் 39 மாவட்டங்களில் 33,773 நியாயவிலை கடைகள் இயங்கி  வருகின்றன. ஆரம்பத்தில் இருந்த குடும்ப அட்டைகள், தற்போது ஸ்மார்ட் கார்டுகளாக  மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு tnpds.gov.in என்ற இணையதளத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இந்த புதிய இணையதளம் மூலமாக  புதிய ஸ்மார்ட் கார்டுகள் புதுப்பித்தல், விண்ணப்பங்களின் நிலை , புதிய உறுப்பினர்களை சேர்க்க மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே…. “செல்வ மகள் சேமிப்பு திட்டம்”…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மக்கள் பயன்பெறும் படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களை அரசு செயல்படுத்தி கொண்டு வருகின்றது. அவ்வகையில் இந்திய அஞ்சல் துறையின் சார்பாக செல்வமகள் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு பெண் குழந்தைகள் என்ற அடிப்படையில் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெற […]

Categories
மாநில செய்திகள்

அடடே…. அரசின் இந்த சலுகையை பெற ஓர் ஆண்டு போதுமாம்…. அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்த படுவதற்காக தமிழக அரசு அறிவித்தது. அதன் பிறகு அதற்கான அரசாணையும் அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும், பணிவரன் முறைபடுத்த மற்றும் தற்காலிக பணியாளர்கள் மகப்பேறு விடுப்பு வழங்க கோரி விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. அதில் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமமான விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த மனு மீதான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மட்டும்…. இன்று முதல் ஊரடங்கு…. அரசு அறிவிப்பு….!!!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவையில் தனியார் நர்சிங் கல்லூரியில் பயிலும் 46 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக கல்லூரியில் படிக்கும் 4 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மற்ற மாணவர்களுக்கு கொரோணா பரிசோதனை மேற்கொண்டதில் 46 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கோவையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே […]

Categories
தேசிய செய்திகள்

பட்டியலின இளைஞர்களுக்கு தொழில்கடன் தள்ளுபடி…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சி மக்களை கவரக்கூடிய வகையில் பல்வேறு சலுகை மற்றும் திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 10,151 இளைஞர்களுக்கு தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டு நிதி நிறுவனம் மூலமாக வழங்கப்பட்ட ரூ.41.48 கோடி தொழில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் தொழில்கள் முடங்கியதால், இந்த கடன் பெற்ற இளைஞர்கள் அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

100% தமிழக இளைஞர்களுக்கே…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழக சட்டசபையில் நடப்பாண்டிற்கான அறிவிப்புகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100% பணி நியமனம் செய்யும் வகையில் தேர்வுகள் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடல் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்படும். வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும். தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் ஆய்வு நடவடிக்கைகளை […]

Categories
மாநில செய்திகள்

ஆதரவற்ற பெண்களுக்கு… 5 செம்மறி ஆடுகள்… தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

நேற்று நடைபெற்ற சட்டப் பேரவையில் கால்நடைத்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: கால்நடைகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ₹7.76 கோடியில் 7,760 கால்நடை சுகாதார முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். மேலும் ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோர் ஆக்குவதற்காக ரூபாய் 75.63 கோடியில் 38,880 பெண்களுக்கு தலா 5 செம்பரி ஆடுகள், வெள்ளாடுகள் 100 சதவீதம் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முழு ஊரடங்கு அமல்…. கடைகள் அடைப்பு….கேரள அரசு அறிவிப்பு….!!!!

கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.ஓணம் உள்ளிட்ட பண்டிகைகள் வந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதனால் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் இல்லாமல் வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்று மாநில […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்று கடும் ஊரடங்கு கட்டுப்பாடு…. கோவை மாவட்ட நிர்வாகம் உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. ஆனால் கோவை மாவட்டத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்து கோவை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கோவை கிராஸ்கட் ரோடு, 100 அடி சாலை, காந்திபுரம் 5, 6, 7 ம் தெருக்கள்,ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ் மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை தோட்ட […]

Categories
மாநில செய்திகள்

ரூ.50 கோடியில் வண்ணமீன் வர்த்தக மையம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.8 கோடி செலவில் 50 சிறப்பு அங்காடிகள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் பொருட்களை சந்தைப்படுத்த சிறப்பு அங்காடிகள் அமைக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னிர்செல்வம் அறிவித்தார். கரூர், நாகை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ரூ.30 கோடியில் அரசு வேளாண்மைக் கல்லூரிகள் அமைக்கப்படும்.

Categories
உலக செய்திகள்

செப்டம்பர் 6ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு…. இலங்கை அதிபர் அறிவிப்பு….!!!!

இலங்கையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அதிபர் அறிவித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் செப்டம்பர் 6ஆம் தேதி வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு தொடரும் என அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார். கடந்த 24 நேரத்தில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. அரசு பள்ளி மாணவர்களுக்கு…. புதிய அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனாவும் அச்சுறுத்தல் காரணமாக கடந்த கல்வி ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி மாதந்தோறும் அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு…. கவிமணி விருது…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த நிலையில் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் 18 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களின் மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

6- 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு….. குஜராத் அரசு அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் 6-8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை […]

Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் 1 முதல் அனைத்து பள்ளிகளும் திறப்பு…… மாநில அரசு அறிவிப்பு….!!!!!

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்ற தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு மாணவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டால், அவர்கள் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு நோய்த்தொற்று உறுதியானால் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களும் கட்டாயம் முக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 6 புதிய மாநகராட்சிகள்…. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பாக அத்துறையின் அமைச்சர் கே.என்.நேரு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் புதிதாக 6 மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக தமிழகத்தின் மாநகராட்சிகளின் மொத்த எண்ணிக்கை 21 ஆக அதிகரிக்கப்படுகிறது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், […]

Categories
மாநில செய்திகள்

வேலைவாய்ப்பு அட்டையை ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் புதுப்பிக்க…. அரசு அறிவிப்பு….!!!!

2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு துணை இயக்குனர் மகாலஷ்மி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் நேரில் அல்லது www.tnvelaivaippu.gov.in என்ற இணையதள முகவரியில் புதுப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேருந்து சேவை…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில்  கொரோனா இரண்டாம் அலை  பரவல் அதிகரித்ததால், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும் படிப்படியாக கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு  செப்டம்பர் 6ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி  தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு நேற்று  காலை 6 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மாணவர்களுக்கு இனி இது கட்டாயமில்லை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு பற்றி அரசு அறிவித்துள்ளது. அதன்படி கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண்கள் கட்டாயமில்லை என்று சற்று முன் தமிழக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே ரெடியா?…. இன்று முதல் பள்ளிகள் திறப்பு…. கர்நாடக அரசு அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் இன்று  முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல்…. 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அரசு செய்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இன்று முதல் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் எனும் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் ஆசிரியர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதை அடுத்து, செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் இன்று முதல் கணினி மற்றும் மொபைல் போன்களை எவ்வாறு கையாள்வது, கல்விசார் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 6 – 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு…. மாநில அரசு அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் செப்டம்பர் 1 முதல் 1 ஆம் வகுப்பு முதல் 5 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல்…. 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அரசு செய்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நாளை முதல் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் எனும் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: செப்டம்பர் 1 முதல் தமிழ்நாடு முழுவதும்…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நாளை முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் செப்டம்பர் 1 முதல் கல்லூரிகளில் சுழற்சி முறையில் டிப்ளமோ உள்ளிட்ட அனைத்து பட்டயபடிப்பு வகுப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி…..அரசு புதிய தகவல்….!!!!!

தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அது குறித்த அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இதுபற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

ஓணம் பண்டிகை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்து உத்தரவிட்டுள்ளார். மேலும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் இந்த நான்கு மாவட்டங்களிலும் செப்டம்பர் 11 ஆம் தேதி பணி நாளாக கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

தினமும் இரவு 11 – காலை 6 மணி வரை ஊரடங்கு…. ஆந்திர அரசு அதிரடி உத்தரவு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தினமும் இரவு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா 4வது அலை…. 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்…. இலங்கை அரசு அறிவிப்பு….!!!!

இலங்கையில் கொரோனா நான்காவது அலை படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் நாடுதழுவிய அளவில் நான்கு வாரங்களுக்கு முழு ஊரடங்கு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் இதன் மூலமாக மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் எனவும் இலங்கை அரசுக்கு மருத்துவர்கள் சங்க பேரவை வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில் இன்று இரவு 10 மணி முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல் படுத்தப் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டை தாரர்களுக்கு…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு…..!!!

தமிழக ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டில் உள்ள குடும்பத் தலைவர் அல்லது உறுப்பினரின் கைரேகை பதிவு செய்து, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் முதியவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் ரேஷன் கடைக்கு செல்ல முடியாத நிலையில் தங்களுக்கு வேண்டியவர்களை அனுப்பிய பொருட்களை வாங்கி கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இதற்கு ரேஷன் அட்டைதாரர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும். இதுகுறித்து உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், […]

Categories
தேசிய செய்திகள்

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு…. அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் செப்டம்பர் 1 முதல் 1 ஆம் வகுப்பு முதல் 5 […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு…. யார் யாரெல்லாம் பள்ளிக்கு வர முடியாது…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. செப்டம்பர் 1 முதல் முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு முதல்வர் ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000…. தமிழக அரசு புதிய அதிரடி…!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறார். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது குறித்த அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. தமிழக மக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் தகுதியானவர்களுக்கு மட்டுமே ஆயிரம் […]

Categories
மாநில செய்திகள்

Flash News: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… 3 வாரங்களுக்கு…. அரசு புதிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்…. அரசு திடீர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் குடும்பத்தில் இருக்கும் வேறு நபர்கள் யாரேனும் நியாய விலை கடையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் குடும்ப தலைவரின் கடிதம் கட்டாயம் தேவை என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். வயதான , உடல்நிலை சரியில்லாதோருக்கு பதிலாக ஐந்து வயதை கடந்த யார் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை பெறலாம் . ஆனால் அதற்கு குடும்பத் தலைவர் கடிதம் அளித்தல் அவசியம். அப்படி அளிக்கும்பட்சத்தில் கைரேகையை வைத்து ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் […]

Categories

Tech |