தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறை அமைக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வரை அவசியம் என அவர் தெரிவித்த நிலையில் தூய்மை பணியாளர்கள் அமர்ந்து இளைப்பாற, உணவருந்த போதிய வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு உத்தரவிட்டார். மேலும் அரசு அலுவலக தலைமை அலுவலர்கள் மூலமாக வசதிகளை செய்து தந்து புகைப்படங்களுடன் அறிக்கை அனுப்ப அனைத்து ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதேசமயம் அரசு அலுவலகங்களில் […]
Tag: அரசு அலுவலகங்கள்
தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சில அரசு அலுவலங்களில் பொதுமக்களிடம் பரிசு என்ற பெயரில் காயப்படுத்தி லஞ்சம் பெறுவதாகும். அதனை போல ஒப்பந்ததாரர்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள் என அரசு தொடர்புடைய பணிகளை செய்பவர்கள் பரிசுகள் வழங்குவதாக கூறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் லஞ்சம் பெறுவது குறித்து உறுதியான தகவல்கள் கிடைத்த அரசு அலுவலக லஞ்ச ஒழிப்புத்துறை என வெள்ளிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர். மாநிலம் முழுவதும் 16 துறைகளை சேர்ந்த 46 அலுவலகங்களில் […]
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மின் அலுவலகம் நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி சிவகுமார், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அரசின் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு கூட்டத்தின் போது […]
எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் பள்ளிகள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டு வருகின்றது. கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற தேவைகளை இறக்குமதி செய்வதற்கு நிதி அளிக்க முடியவில்லை. இதனால் இந்த வார தொடக்கத்தில் எரிபொருளை சேமிக்கும் முயற்சியில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக அதிகாரிகள் அறிவித்தனர். இருப்பினும் பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியே […]
டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இனி முதலமைச்சர் படங்களுக்கு பதில் அம்பேத்கர், பகத்சிங் உருவ படங்கள் வைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் டெல்லியில் தடுப்பூசி போடும் பணி சீராக நடைபெற்று வருவதால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே விரைவில் கட்டுப்பாடுகளை நீக்கி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சிகளை மேற்கொள்வோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு நேற்று அனைவருக்கும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தீபாவளிக்கு மறு நாளான இன்று (நவம்பர் 5 ஆம் தேதி) வெள்ளியன்றும் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. நேற்று தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில் இன்று அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து நவம்பர் 5ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 20ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என்று […]
நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழலில் பல மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்ட வந்த ஊரடங்கு நடவடிக்கையின் காரணமாக தற்போது பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். அதன்படி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மறுபடியும் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசு அலுவலர்களும் பழையபடி அலுவலகங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு அலுவலகங்களில் நவம்பர் 8ஆம் தேதி முதல் […]
தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் நேற்று பல்வேறு துறை அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி கணக்கில் வராத லட்சக்கணக்கான ரொக்கப் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். தீபாவளி நேரங்களில் பொதுமக்களிடமிருந்து கட்டாயமாக நடைபெறும் வசூல் வேட்டையை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் சார் பதிவாளர், நகராட்சி, ஆடியோ அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகள் என பல்வேறு துறைகளின் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல லட்சம் ரூபாய் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஜூன்-28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் புதிய […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொற்று குறைந்த மாவட்டங்களில் மட்டும் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுகின்றது. மேலும் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களான மேலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகள் உடன் முழு ஊரடங்கு […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகள் உடன் முழு ஊரடங்கு […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு […]
முகக்கவசம் அணியாமல் அரசு அலுவலகங்களுக்கு வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக முக கவசம் அணிதல் மற்றும் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு […]
தமிழகம் முழுவதும் நடத்திய சோதனையில் அரசு அலுவலகங்களில் 7 கோடி லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை மதுரை கோவை திருச்சி ஈரோடு கரூர் நாமக்கல் நீலகிரி தூத்துக்குடி திருநெல்வேலி விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் 127 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியதில் கடந்த 75 நாட்களில் ரூ.6.96 கோடி கணக்கில் காட்டாத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக தமிழகத்தில் 33 அரசு ஊழியர்கள் […]
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் சனிக்கிழமை வரை செயல்படும் என அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் மாதத்தில் போடப்பட்ட ஊரடங்கிலிருந்து தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரை மக்களின் அத்தியாவசிய தேவைகள் என்பது குறைந்த வண்ணமே இருந்தது. ஆனால் இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் பல வகையான தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் முக்கியமானவை, பொது போக்குவரத்து அரசு அலுவலகங்கள் நூறு சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் போன்றவை ஆகும். இந்த தளர்வுகள் மக்களின் பொருளாதாரம் மேம்படும் வகையில் […]
சென்னையில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில கணக்காயர் அலுவலகத்தில், மாநில கணக்காயர் திரு. ஜெய்சங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் முதன்மை தலைமை ஆணையர் திரு. கர்மகர் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதேபோன்று ஜி. எஸ்.டி அலுவலகத்தில், ஜி. எஸ்.டி தலைமை ஆணையர் திரு. கிருஷ்ணாராவ் […]
அரசு ஊழியர்களுக்கு 6 நாள் வேலை நாட்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது இன்னும் இரண்டு நாட்களில் முடியவடைய உள்ளது. இதை தொடர்ந்தும் 4ம் கட்ட ஊரடங்கு இருக்கும் என்றும், ஆனால் அது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் ஏற்கெனவே பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அத்துடன் மே […]
அரசு அலுவலகங்கள் மே3ம் தேதிக்கு பிறகு இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 33% ஊழியர்களுடன் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல 100 நாள் வேலை திட்டத்திற்கும் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதை தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், அனைத்து அரசு அலுவலங்ககள், தனியார் நிறுவனங்கள், சிறு குறு தொழில்கள், வணிக வளாகங்கள், மால்கள் […]