ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வுபெறும் ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு செய்து கல்வித்துறை அரசு ஆணை பிறப்பித்துள்ளது. கல்வியாண்டு பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முடியும் வரை நீட்டித்து அரசாணை வெளியாகியுள்ளது. ஜூன் ஜூலை மாதங்களில் 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Tag: அரசு ஆணை
தமிழகத்தில் 2022 – 23 பருவத்திலிருந்து டிகேஎம் 9 நெல்லினை கொள்முதல் செய்வதை கைவிட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக நெல் கொள்முதலில் செய்யப்பட உள்ள மாற்றங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சில இடங்களில் டிகேஎம்9 சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல்லினை அறுவை செய்து பெறப்படும் அரிசி சிவப்பு நிறத்தில் சற்று பருமனாக இருப்பதால், இந்த அரிசியினை […]
பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்க அரசாணையை தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் கார்டுகளுக்கு ரூபாய் ஆயிரம் பணமும் பொங்கல் பரிசு தொகையும் வழங்கப்படும். வழக்கமாக வழங்கப்பட்டு வந்த ஆயிரம் ரூபாய் உயர்த்தி ரூபாய் 2500 ஆக பொங்கலுக்கு வழங்க இருப்பதாக கடந்த 19-ஆம் தேதி தமிழக முதல்வர் அறிவிப்பை வெளியிட்டார். இதனை எதிர்க்கட்சி தலைவர்கள் தேர்தல் இலஞ்சமாக வழங்கப்படும் பணம் என்று விமர்சித்து வந்தனர். […]