Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை… தமிழகம் முழுவதும் அரசு அதிரடி உத்தரவு…!!

இந்த வருடம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை அன்று காலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடிப்பது வழக்கம். தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவமனைகள் வரை அனைத்து இடங்களிலும் தீக்காய சிகிச்சை பிரிவு மற்றும் மருந்துகளை தயார் நிலையில் வைக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரம் வெயிட் பண்றோம்!…. தினசரி தொடரும் மருத்துவரின் அட்டுழியம்…. பரபரப்பு….!!!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே தா.பழூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்ற 4 வருடங்களாக குமாரி என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். தினசரி காலை வழக்கம்போல பணிக்கு வரும் குமாரி, வெகு நேரமாக வரிசையில் காத்துநிற்கும், நோயாளிகளுக்கு உரியநேரத்தில் மருத்துவம் பார்க்காமல் அலட்சியப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. அதனை தட்டிக் கேட்கும் நோயாளிகளை மருத்துவர் குமாரி தரக் குறைவாக பேசுவதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் அடிக்கடி சலசலப்பு ஏற்படுவது வழக்கமாக மாறி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கெமிக்கல் குடோனில் பிடித்த தீ…. போராடி அணைத்த வீரர்கள்…. ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரபரப்பு….!!

ஆரம்ப சுகாதார நிலைய குடோனில் திடீரென தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள பேரையூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு கெமிக்கல், பிளீச்சிங் பவுடன், ஆசிட், கொசு மருந்து மூட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய குடோனில் நள்ளிரவு 3 மணி அளவில் திடீரென தீப்பிடித்து ஏரிய தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு […]

Categories

Tech |