Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பு: அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் 7.5% இட ஒதுக்கீடு….. தமிழக அரசின் முடிவு என்ன…..?

தனியார் தொழிற்சாலையில் இரவு காவல் காவலாளியாக இருப்பவரின் மகள் வர்ஷா. இவர் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவ படிப்பு ஆசையில் இருந்த நிலையில் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காதால் தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் துணை மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி என்கின்ற படிப்பை படித்துக் கொண்டே இருமுறை நீட் தேர்வு எழுதி ஒரு முறை 210, 250 மதிப்பெண் எடுத்திருந்தார். அரசு உதவி பெறும் பள்ளியில் படித்ததால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் மூடல்….? வெளியான பரபரப்பு அறிக்கை…..!!!!!

தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகளை மூடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு, ரூபாய் ஆயிரம் உதவித்தொகை என பல சலுகைகளை அறிவித்து, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான சலுகைகளை அரசு ரத்து செய்துள்ளது. இதனால் அரசு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சவாலை வென்ற 5 ஆம் வகுப்பு மாணவி….. ஒருநாள் தலைமையாசிரியராக…. இணையத்தை கலக்கும் விடியோ….!!!!

திருவாரூர் நகர் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி வருகிறார். தலைமை ஆசிரியர் சுமதி ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒன்று முதல் 20 வரையிலான வாய்ப்பாட்டை ஒப்பிக்கும் மாணவர்களை தன்னுடைய இருக்கையில் அமர வைத்து கிரீடம் அணிவித்து கௌரவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த சவாலில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியான சபீதா அசால்டாக வாய்ப்பாட்டை […]

Categories

Tech |