தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பாக ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு வழங்கப்படும் என அண்மையில் தமிழக அரசு அறிவித்தது.இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். அதேசமயம் டோக்கன் வழங்கும் பணியும் ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 13ஆம் தேதி ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை […]
Tag: அரசு உத்தரவு
உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]
தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு நெல் அறுவடை அதிகரிக்கும் என்பதால் நேரடி கொள்முதல் நிலையங்களை அதிகம் தொடங்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் நுகர்ப்பொருள் வாணிப கழகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதற்காக 100 கிலோ உடைய குவிண்டால் அடிப்படையில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும். பின்னர் அந்த நெல் அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகளில் […]
உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]
உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா […]
ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் சொத்துக்களின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் பெயரிலும், குடும்பத்தினர் மற்றும் பிற நபர்கள் பெயரிலும் உள்ள அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் தங்கள் சொத்துக்களின் விவரங்களை சமர்ப்பிக்க தவறினால் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று மத்திய அரசு எச்சரித்து இருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் […]
உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் […]
ஓய்வூதியம் பெற இனி கூட்டு வங்கி கணக்கு தொடங்க யாரையும் வற்புறுத்த வேண்டாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவோரின் துணையுடன் இணைந்து கூட்டு வங்கி கணக்கில் ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது. ஆனால் இந்த முறையில் சிக்கல் இருப்பதால் இனி கூட்டு வங்கி கணக்கு தேவையில்லை.ஒற்றைக் கணக்கு இருந்தாலே போதுமானது என கருவூலம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவோர் கூட்டு வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என பல வங்கிகளும் தெரிவித்து வந்த நிலையில் […]
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் சிரமத்தை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ரேஷன் கடைகளில் பொருட்கள் திருடு போகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்குவதை தடுக்க இரவு நேரங்களில் பொருட்கள் இறக்க தடை விதிக்கப்படுவதாக முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். ஒரு சில கடைகளில் தரமற்ற பொருட்கள் […]
நியூசிலாந்து நாட்டில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நாட்டு மக்களிடம் குறைத்து 2025 ஆம் ஆண்டுக்குள் நியூசிலாந்து நாட்டை புகைபிடிக்காத நாடாக மாற்ற நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி நியூசிலாந்து நாட்டில் இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கும் சிகரெட் புகைப்பதற்கும் வாழ்நாள் முழுவதும் தடைவிதித்து நியூசிலாந்து அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனிடையே இந்தியாவிலும் ஒரு சிகரெட் வாங்குவதற்கு மத்திய அரசு தடை விதிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தை பொறுத்த வரை தற்கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் தொடர்கதையாகி வருகின்றன. இதனை தடுக்கும் விதமாக பூச்சி மருந்து மற்றும் எலி மருந்துகள் விற்பனையை தடை செய்ய வேண்டும் என பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மூன்று சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் உள்ள எலி மருந்து பேஸ்ட் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் இதனை ஆன்லைனிலும் விற்பனை செய்யக்கூடாது. மீறினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கை […]
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இன்றும் அரசு பள்ளிகளில் டிசம்பர் 16ஆம் தேதியும் அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. தேர்வுக்கான வினாத்தாள்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதன்படி பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ள கால அட்டவணையின் படி மட்டுமே குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். தேர்வு நடைபெறும் நாளில் காலை 8 மணிக்கு பிற்பகல் 12 மணிக்கு வினாத்தாள்களை கட்டுக்கோப்பு மையத்திலிருந்து […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. தற்போது வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. சென்னையிலிருந்து 830 கிலோ மீட்டர் தென்கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இருப்பு விவரத்தை அறிந்து கொள்ளும் விதமாக எஸ்எம்எஸ் எண்களை அனைத்து ரேஷன் கடைகளிலும் விளம்பரம் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக ரேஷன் கடைகளுக்கு சேமிப்பு கிடங்குகளில் இருந்து அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட […]
தமிழக முழுவதும் மருந்து கடைகளில் பணியாற்றும் மருந்தாளர்களும் வெண்ணிற அங்கி மற்றும் அடையாள அட்டை அணிய வேண்டும் என்று மருந்து கட்டுப்பாட்டை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் 40 ஆயிரம் சில்லரை மருந்து கடைகள், மருந்தகங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்த மறுத்தகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மருந்தகங்களில் பணியாற்றும் மருந்தாளர்களுக்காக வெண்ணிற அங்கி மற்றும் அடையாள அட்டை உள்ளது. மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்தகங்கள் மற்றும் மருந்தகங்களில் பணியாற்றும் மருந்தாளர்களும் பெரும்பாலானோர் தங்களுக்கான ஆடையை அணிந்து பணியாற்றுவதில்லை. […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதனால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் இன்று ஆதார் என்பதை மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டதால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் தற்போது வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண் இணைக்குமாறு கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு விவகாரத்தில் மண்டல […]
தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பல துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் சமீப காலமாக தொடர்ந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். வகையில் தற்போது தமிழகத்தில் ஒன்பது ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபியாக ஷங்கர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கமாண்டோ படை ஏடிஜிபி ஜெயராம், […]
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலான விவசாயிகள் இந்த பணம் பெறுவதற்கு தகுதியானவர்கள். இருந்தாலும் வருமான வரி செலுத்தக்கூடிய விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் பணம் பெறுவதற்கு […]
தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதை தவிர்ப்பதற்கு போக்குவரத்து துறை மேலாண் இயக்குனர் அனைத்து மண்டல மேலாளர்கள், கிளை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், தமிழக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியின்போது பயணிகளிடம் மரியாதையுடனும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். பேருந்தின் பழுதுகளை சரி செய்து சரியான நேரப்படி நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக ஏற்று இறக்கிச் செல்ல வேண்டும். […]
தமிழகத்தில் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் அமலில் உள்ள நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருள்கள் வழங்க மறுக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தின் கீழ் பேஷன் அட்டைதாரர்கள் எந்த ஒரு மூலையில் இருந்தும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அதனால் முகவரி மாறி சென்றாலும் கார்டில் முகவரி மாற்றம் செய்யாமலேயே புதிய இடத்தில் உள்ள ரேஷன் கடையில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கனமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் பல மாவட்டங்களில் இன்று முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே […]
தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள்,பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனிடையே தமிழகத்தில் நான்காயிரம் கல்லூரி துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு விரைவில் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நேர்முக தேர்வு மூலம் நியமிக்கப்பட்ட […]
நாடு முழுவதும் ஆதார் அட்டை என்பதை மிக முக்கியமான அடிப்படை ஆவணமாக கருதப்படுகிறது.அதனால் ஆதார் அட்டையை ரேஷன் கார்டு மற்றும் பான் கார்டு உள்ளிட்ட மற்ற ஆவணங்களுடன் இணைத்திருக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உணவுப் பொருள் வழங்கல் துறை போலீஸ் ஸ்டேஷன் காடுகளை ஒழிக்க திட்டமிட்டுள்ளதால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி புதுவையில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ள 13,400 பேர் மற்ற மாநில ரேஷன் கார்டுகளிலும் இடம் பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் முக்கிய ஆவணம் […]
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசும் பல தரப்பிலிருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று […]
மும்பையில் நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டுநர் மட்டுமல்லாமல் பயணிகளும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகப் பட்டுள்ளது.சாலைகளில் இரு சக்கரங்கள் அதிகம் விபத்துக்குள்ளாவது போலவே கார்களும் அதிக விபத்துக்களை சந்திக்கின்றன.காரில் பயணிப்பவர்களில் ஓட்டுநர் மட்டுமே பெரும்பாலும் பாதுகாப்பிற்காக சீட் பெல்ட் அணைந்து வரும் நிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் கார்களில் செல்லும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. அனைத்து வாகனங்களிலும் பயணிகளுக்கு சீட் பெல்ட் வசதியை ஏற்படுத்த அடுத்த […]
தமிழகத்திலிருந்து காவலர்களுக்கு படியாக 300 ரூபாய் வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவை மானியக் கோரிக்கை அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இரவு ரோந்து காவலர்கள் முதல் ஆய்வாளர் வரை படியாக மாதம் 300 ரூபாய் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒருவர் சுமார் 10 முதல் 15 நாட்கள் வரையிலும் இரவு ரோந்து பணி மேற்கொள் ளும் சூழல் உள்ளது. இவர்களுக்கு மாதம் ரூ.300 சிறப்பு அலெவென்ஸ் வழங்கப்படும். […]
தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைவரும் தகுதி தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.ஒரு சில நேரங்களில் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும் சமயத்தில் அரசு தற்காலிக ஆசிரியர்களை தேர்வு நடத்தாமல் நியமனம் செய்கிறது.ஆனால் இவர்களுக்கு நிரந்தர ஆசிரியர்களின் அளவிற்கு ஊதியம் மற்றும் மற்ற சலுகைகள் எதுவும் வழங்கப்படாது.இருந்தாலும் நிரந்தர ஆசிரியர்கள் நியமனத்தில் தற்காலிகமாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 1990 – 2019 ஆம் கல்வியாண்டு […]
தமிழக அரசு பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக செயல்பட்டு வந்த 27 கல்லூரிகளை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றி உத்தரவிட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, நாமக்கல், தர்மபுரி, சேலம், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கடலூர், திருப்பத்தூர், பெரம்பலூர், திருச்சி நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், கோயம்புத்தூர், ஈரோடு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் 27 உறுப்பு கல்லூரிகள் தான் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கல்லூரிகளில் […]
நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.அது மட்டுமல்லாமல் அரசியல் நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக தான் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதனிடையே நடப்பு ஆண்டு பயோமெட்ரிக் இயந்திரத்தில் கைரேகை பதிவு செய்வதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.அதாவது பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஒருமுறை கட்டைவிரல் பதிவு செய்து பொருட்களை மக்கள் வாங்கி வருகிறார்கள். இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநில அரசு பயோமெட்ரிக் இயந்திரத்தில் இரண்டு முறை […]
தமிழகத்தில் உள்ள 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்படுவதாக கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இணை பேராசிரியர்கள் 27 பேருக்கு முதல்வராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனே பணியில் சேர வேண்டும் என்றும் 27 அரசு கலை கல்லூரிகளிலும் உள்ள பணியாளர்களுக்கு ஊதியத்தை அரசு கருவூலத்தில் இருந்து பெற்று வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி,உலக நீர் நாள் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் விதமாக நவம்பர் 1ஆம் தேதி தமிழக முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 15 […]
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்தப்படும் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு அறிவிப்பில் வயது வரம்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு 40 வயது வரம்பு என குறிப்பிடப்பட்ட […]
தமிழகத்தில் அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காக மருத்துவரின் உரிய பரிந்துரை சீட்டு இல்லாமலும், விற்பனை ரசீது இல்லாமலும் விற்பனை செய்வது மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் 1940 மற்றும் மருந்துகள் விதிகள் 1945-ன் படி விதிமீறல் ஆகும். அவ்வாறு விதிமிரல்கள் கண்டறியப்படும் மருந்து கடைகளில் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும். மேலும் அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தும் போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காக மருந்து உரிம்மும் இல்லாத நபர்களுக்கு […]
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்போது சசிகலா உள்ளிட்ட எட்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜெயலலிதாவின் மரண விவகாரத்தில் சசிகலா, கே எஸ் சிவக்குமார், ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், ஒய் வி சி […]
கோவாவில் மது அருந்தும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோருக்காக அம்மாநில அரசு சூப்பரான உத்தரவை பிறப்பித்துள்ளது கோவாவில் குடிமகன்கள் யாரும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்று அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,குடிமகன்கள் போதையில் இருக்கும் போது வாகனங்களை ஓட்டக்கூடாது. அவர்களை டாஸ்மாக் அல்லது பார் உரிமையாளர்கள் தான் டாக்ஸி அல்லது கேப் மூலம் பத்திரமாக வீடு கொண்டு சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தங்கள் வாகனங்களை குடிப்பவர்கள் மறுநாள் எடுத்துச் செல்லலாம் […]
தமிழகத்தில் பழைய பள்ளி கட்டிடங்களை தாமதம் இல்லாமல் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் வேலூர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழகத்தில் பருவமழை தொடங்க இருப்பதால் பள்ளி கட்டிடங்கள் மற்றும் அரசு மருத்துவமனை கட்டிடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும். மேற்கூரையில் தண்ணீர் தேங்காத வகையில் சுத்தப்படுத்தி கட்டிட வளாகங்களில் தேங்கும் மழை நீரை உடனடியாக அகற்ற வேண்டும். இடிக்கப்பட வேண்டிய பழைய பள்ளி கட்டிடங்கள் அனைத்தையும் தாமதம் […]
தமிழகத்தில் மிலாடி நபியை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்களை மூடுமாறு அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இன்று இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்தும் திறந்தால் அல்லது மறைமுகமாக விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இறைச்சிக்கடையை திறக்கவும் தடை […]
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கருமுட்டை சேமிப்பு வங்கி, கருமுட்டை கருப்பையில் செலுத்தும் மையம்,கருத்தரிப்பு மையங்கள் மற்றும் வாடகை தாய் மையம் என நான்கு வகை மருத்துவ மையங்களாக பிரிக்கப்பட்டு பதிவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கருமுட்டை சேமிப்பு வங்கிக்கு 50000 கருப்பையில் செலுத்த 50 ஆயிரம் ரூபாய், வாடகை தாய் மையத்திற்கு 2 லட்சம் ரூபாயும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். எனவே இந்த பதிவு கட்டணத்தை இணையதளம் மூலமாக செலுத்தலாம். இதன் மூலமாக போலி கருத்தரிப்பு […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டு முதல் வழக்கம் போல பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக பள்ளிகளில் புதிதாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.அதன் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் கொரோனா தாக்கம் குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவியது.இதனை தொடர்ந்து காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய அரசுக்கு கோரிக்கைகள் எழுந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் […]
தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் முடிந்த பிறகு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும். அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி இருப்பதால் மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 12-ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. மேலும் தற்போது 6 […]
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் கிடைக்கும். இதனிடையே பெரும்பாலான ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களுடன் சோப்பு மற்றும் உப்பு போன்ற பொருட்களையும் வாங்கச் சொல்லி ரேஷன் கடை ஊழியர்கள் பொது மக்களை கட்டாயப்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. அதனால் பொது மக்களை இவ்வாறு கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை […]
தமிழக அரசு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி வைகை அணையில் இருந்து செப்டம்பர் 7 முதல் தண்ணீர் திறந்துவிடப்படும். இதன்முலம் பெரியார் பாசன பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழுள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இந்நிலையில் வைகை அணையில் இருந்து 120 நாளுக்கு மொத்தம் 8,460 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்படும். […]
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் அனைத்தும் பொதுத்துறை நிறுவனமான ஊழியர்களுக்கு பொருந்தாது என்றும் அரசு அனுமதியை பெறாமல் இந்த சலுகைகளை அனுமதிக்க கூடாது என தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,அரசு ஊழியர்கள் சலுகை தொடர்பான அரசாணைகள் அனைத்தும் பொதுத்துறை நிறுவனம் மற்றும் வாரியங்களுக்கு பொருந்தாது. ஊதிய மாற்றம் பணி சலுகை போன்றவற்றை தங்கள் ஊழியர்களுக்கு அப்படியே அமல்படுத்தக் கூடாது. கட்டாயம் அதற்கு அரசின் ஒப்புதல் பெற வேண்டும். நிதி துறையின் […]
தமிழகத்தில் நியாய விலை கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு மலிவு விலையிலும் இலவசமாகவும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது நியாய விலை கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தரம் குறைந்து காணப்படுவதாக தொடர்ந்து புகார்கள் இருந்த நிலையில் இதனை சீர்படுத்தும் நோக்கத்தில் கூட்டுறவு துறை வரும் நாட்களில் நியாயவிலை கடைகளில் தரையில் சிதறிய பொருட்களை மீண்டும் விற்பனை செய்யக்கூடாது. அப்படி ஒரு வேலை வாங்கும் […]
தமிழகத்தில் வார விடுமுறை நாட்களில் பள்ளிகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் தனியார் பள்ளிகள் தங்களுக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களை கஷ்டப்படுத்தக் கூடாது. விடுமுறை நாட்களில் வகுப்புகளில் நடத்தி மாணவர்களுக்கு அழுத்தம் தரக்கூடாது. மேலும் அரசு பள்ளிகளில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கு அறிக்கை விரைவில் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும். அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை […]
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி இலவசமாகவும் மற்ற மளிகை பொருட்கள் மலிவு விலையிலும் வழங்கப்படுகிறது. அதனால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மிகவும் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் ரேஷன் பொருட்கள் தரம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அதனை திருப்பி அனுப்பலாம் என தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. தற்போது நியாய விலை கடைகளில் தரையில் சிதறிய பொருட்களை மீண்டும் விநியோகம் செய்யக்கூடாது என அனைத்து நியாய விலை கடை ஊழியர்களுக்கும் கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ரேஷன் […]
தமிழகத்தில் பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் கடுமையாக தண்டிக்க கூடாது என்று அரசு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. அப்போதிலிருந்து பள்ளி வளாகத்தில் பல்வேறு தவறுகளை செய்யும் போக்கு மாணவர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே வந்தது. அவ்வகையில் சக மாணவர்களுடன் சண்டையிடுவது, ஆசிரியருடன் மோதல் மற்றும் சக மாணவியிடம் பாலியல் தொல்லை தரும் விதத்தில் நடந்து கொள்வது,வகுப்பறையில் போதைப்பொருட்களை பயன்படுத்துவது மற்றும் சிகரெட் புகைப்பது என மாணவர்கள் ஒழுக்கம் கேடான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மாணவர்களுக்கு ஈடாக பள்ளி மாணவிகளும் […]
சென்னை மாமல்லபுரத்தில் முதல்முறையாக 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டி ஜூலை 28ஆம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி சென்னை வரும் நிலையில் 144 ஊரடங்கு சட்டப்பிரிவின் கீழ் பலூன்களை பறக்க விட தடை விதிக்கப்படுகிறது. 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை சென்னை வருவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையினர் சென்னை விமான நிலையம், நேரு […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மர்ம மரணம் விவகாரத்தில் நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடினர். இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் மாணவி மரணம் விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. அதில் முதல் கட்ட நடவடிக்கையாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த […]
கர்நாடக மாநிலத்தில் இன்று ( ஜூலை 10) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து பண்டிகைக்கான சில வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பக்ரீத் பண்டிகையை ஒட்டி பள்ளி, கல்லூரிகள், சாலைகள், பொதுமக்கள் கூடும் பகுதிகள்,விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கால்நடைகளை பலி கொடுக்க தடை விதிக்கப்படுகிறது. கால்நடைகளை பொது இடங்களில் பலி கொடுக்க கடந்த 2020 ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதால் பக்ரீத் பண்டிகையின் போது அனைவரும் இதனை கட்டாயம் […]