தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது .அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி பொது இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அவ்வாறு பொதுமக்கள் முக கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. கோவில்கள், அரசு விழாக்கள், […]
Tag: அரசு உத்தரவு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை,செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் முக கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அலுவலகத்தில் பணியாளர்கள் அனைவரும் முழு நேரமும் முறையாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் […]
தமிழகத்தில் ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்று தலை எப்படி எளிதாக சமர்ப்பிக்கலாம் என்பது பற்றி அரசு அறிவுரை வழங்கியுள்ளது. பொதுவாக வாழ்நாள் சான்றிதழ் என்பது ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான ஒரு சான்றாகும். அதனை ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு வருடமும் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி அவர்கள் சமர்ப்பித்தால் மட்டுமே தொடர்ந்து அவர்களுக்கு பென்ஷன் கிடைக்கும். ஆனால் கொரோனா காலத்தில் ஓய்வூதியதாரர்களின் நலனை கருதி வாழ்நாள் சான்றிதழ் பெறுவது […]
தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகள் உட்பட மாநில அதிகார வரம்பின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர் சேர்க்கையில் மாநில அரசு வரையறுத்துள்ள இட ஒதுக்கீட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.அதன்படி பொதுப்பிரிவினருக்கு 30 சதவீதம், ST- 1%, SC- 18%, MBC- 20%, BCM – 3.5%, BC – 26.5% என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதை கண்காணித்து உறுதிப்படுத்த சிஇஓக்களுக்கு […]
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 13 ஆயிரம் ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.7,500 முதல் ரூ.13,000 வரை சம்பளம் வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒரு சில மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் சென்னையில் உள்ள தமிழக தலைமை செயலகத்தில் நாளை முதல் தடுப்பூசி கட்டாயம் எனவும், செயலக ஊழியர்கள் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் , தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட […]
நாட்டில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களை தடைசெய்யும் பிரதமரின் அழைப்பை ஏற்று வருகின்ற ஜூன் 30 ஆம் தேதிக்குள் கண்டறியப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் இந்தியாவின் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் நோக்கத்தில் விரிவான நடவடிக்கைகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வருகின்ற ஜூலை 1ம் தேதி முதல் கண்டறியப்பட்டுள்ள ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மக்கள் அனைவரும் சரியாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பரிசோதனை மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். வீட்டில் தனிமையில் உள்ளவர்கள் வெளியே வராமல் இருக்க […]
தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் 13ஆம் தேதி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதனை பின்பற்றி மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்த முதல் ஐந்து நாட்கள் ஆன்லைன் வகுப்புகளால் ஏற்பட்ட மன அழுத்தங்கள் மற்றும் மன மாற்றங்களில் இருந்து விடுபட புத்துணர்வு மற்றும் நல்வழி […]
இந்தியாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி தலைமை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெங்களூருவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒருநாள் பாதிப்பு 200க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வணிக வளாகங்கள் […]
தமிழகத்தில் கடந்த வருடங்களில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்துகொண்டே வந்தது. அதனால் தமிழகத்தில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. அதன் காரணமாக மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். வழக்கம் போல பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகளும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதே மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் […]
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா பொருட்களை உற்பத்தி செய்யவும் விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆண்டுதோறும் இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. புகையிலை கலந்து தயாரிக்கப்படும் குட்கா மற்றும் பான் மசாலா போன்ற வடிவிலான போதை பொருட்களை தமிழகத்தில் உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதம் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் சட்டத்தின் கீழ் இந்த தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து […]
தமிழகத்தில் தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களது திட்டங்களை விரைவுபடுத்த அரசு புறம்போக்கு நிலத்தை பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தனியார் தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் அரசு நிலத்தை பெற்றுக் கொள்ளலாம். அதற்கு பதில், அந்த நிறுவனங்கள் வேறு பகுதியில் அதே அளவிலான இடத்தை அரசுக்கு பரிமாற்றம் செய்து கொடுக்க வேண்டும். பட்டாவானது நிலத்தின் விலை, அரசு வழிகாட்டுதல் மதிப்பு படி நிர்ணயம் செய்யப்படும். விண்ணப்பதாரர் பரிமாற்றம் செய்யப்படும் நிலத்தின் […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவிச்சந்திரனுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி தமிழக அரசு 30 நாள் விடுப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரவிச்சந்திரன் தாயார் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு மாதம் வரை நீட்டித்து தமிழக அரசு […]
நாடு முழுவதும் ரேஷன் கார்டுகள் மூலமாக மக்களுக்கு குறைந்த விலையிலும் இலவசமாகவும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் ரேஷன் கார்டு மூலமாக அரசு வழங்கும் பல்வேறு சலுகைகள் மற்றும் நிதி உதவிகளை மக்கள் பெறுகிறார்கள். ஒருபுறம் இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தாலும் மற்றொருபுறம் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை பொது மக்களுக்கு வழங்குவதில் மோசடிகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதாவது நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட குறைவான அளவில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருவதாக […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைத்திருக்க மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் வசதிகள், மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். அனைத்து […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள சூழலில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன. அதனால் மக்கள் முக கவசம் அணியாமல் அலட்சியமாக உள்ளனர். சென்னையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் போடாவிட்டால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் […]
தானியங்கி ஒற்றை சாளர முறையில் கட்டடம் கட்ட அனுமதி பெறும் முறை வருகின்ற மே 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பெருநகர குடும்பம் மற்றும் நகர்ப்புற ஊராக இயக்ககம் மூலம் கட்டடம் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது.கட்டடங்களுக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் அனுமதி பெற வேண்டி இருப்பதால் காலதாமதம் ஏற்படுவதோடு பொதுமக்களுக்கு அலைச்சல் அதிகம் இருப்பதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து கட்டடம் கட்டுவதற்கான அனைத்து அனுமதிகளையும் ஒரே சேலத்தில் […]
திரிபுராவில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவி வருவதாக அம்மாநில விலங்கு வள மேம்பாட்டு துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. அதனால் 60க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்ட அறிக்கையில், பன்றிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் அனைத்தும் வடக்குப்பகுதி நோய் கண்டறிதல் சோதனைக் கூடத்திற்கு கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி அனுப்பப்பட்டது. அதன்பிறகு ஏப்ரல் 13-ஆம் தேதி கிடைத்த பரிசோதனை முடிவில் அனைத்து மாதிரி களிலும் பன்றிக் காய்ச்சல் இருப்பது […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் சில தனியார் தடுப்பூசி மையங்களில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தனியார் கொரோனா தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கான சர்வீஸ் கட்டணமாக அதிகபட்சமாக 150 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் (தடுப்பூசி மருந்திற்கு ஆகும் கட்டணம் தனி. அது இந்த 150 […]
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு குடும்ப அட்டைகள் தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் மாதந்தோறும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ரேஷன் அட்டைதாரர்கள் மலிவு விலையில் பெற்று வருகின்றன. மேலும் கொரோனாவின் போது ஊரடங்கு ஏற்பட்டதால், நிவாரண தொகை மற்றும் இலவச மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.இதனால் ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாகவும் மற்றும் இருப்பிடச் சான்றாகவும் கருத்தில் கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்த ரேஷன் […]
தமிழகத்தில் கடந்த மாதம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தொடங்கியது முதல் ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக புகார் எழுந்த வண்ணம் இருந்தது. இது குறித்து விரிவாக விசாரணை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமற்ற அரிசி உள்ளிட்டவை விநியோகம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து ரேஷன் கடைகளில் உள்ள பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். […]
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கை ரத்து செய்தார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கவும் உத்தரவிட்டார். அதன்படி நாளை தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்காக தூய்மை பணிகள் அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பள்ளி நிர்வாகங்களும் மாணவர்களை வரவேற்க தயார் நிலையில் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது. இரவு நேர ஊரடங்கு காரணமாக உள்ளூர் டவுன் பஸ்கள் இரவு 8.30 மணிக்கு பின் டிப்போவுக்கு திரும்பின. தொலைதூர பேருந்துகள் எப்போதும் போல இயக்கப்பட்டது. அதனால் காலை மற்றும் இரவு நேர பேருந்து இயக்கத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதிலும் குறிப்பாக சனிக்கிழமை இரவு மற்றும் திங்கட்கிழமை காலை […]
தெலுங்கானா மாநிலத்தில் அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நிலுவையில் இருந்து வந்த மூன்று அகவிலைப்படி பாக்கி தொகையினை வழங்குமாறு முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும் தெலுங்கானா மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதையும் 58-லிருந்து 61-ஆக அதிகரித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவால் அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் இருந்த அகவிலைப்படி பாக்கி தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் […]
தமிழகத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் இன்று சார்பதிவாளர் அலுவலகங்கள் அனைத்தும் செயல்படும் என்று பதிவுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்களில் மக்கள் பத்திரபதிவு மேற்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்படுவதால் மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர். இதனை கருத்தில் கொண்டு முக்கிய பண்டிகை நாட்களில் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று தைப்பூசத்தை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் சார் பதிவாளர் அலுவலகங்கள் அனைத்தும் செயல்படும் என்று பதிவுத்துறை […]
வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினத்தையொட்டி இன்று டாஸ்மாக் மது கடைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்க தீவிர ஆய்வு மேற்கொள்ள மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் நேற்று மது பாட்டில்களை வாங்க மதுக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இன்று விடுமுறை என்பதால் மதுக்கடைகள் மற்றும் பார்கள் செயல்படாமல் இருப்பதை உறுதி செய்து, கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்க தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய மின் வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் பல்வேறு காரணங்களுக்காக துண்டிக்கப்பட்ட 93 ஆயிரம் மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவை அனைத்தையும் மறு ஆய்வு செய்ய மின் வாரிய தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சட்டவிரோதமாக மின்சார இணைப்பை பயன்படுத்தி வருபவர்களிடம் 100 கோடி வரை அபராதம் வசூலிக்க வாய்ப்புள்ளது. மேலும் ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி 180 நாட்களுக்கு மேல் மின் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல் 18-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சுவாமி தரிசனம் செய்ய தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு குளிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட குற்றாலம் அருவிகளில் கடந்த இரண்டு நாட்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் […]
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த மாதத்திற்கான வழக்கமான அத்தியாவசிய பொருட்களையும் சேர்த்து வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அறிவுரை வழங்கப்பட்டது. ஜனவரி 10-ஆம் தேதி வரை சில மாவட்டங்களில் 87 சதவீதமும், ஒட்டு மொத்தமாக 65.3 சதவீதமும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த மாதத்திற்கான பொருள்களை இன்று முதல் வினியோகம் […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் ஜனவரி 10-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு மேலும் நீடிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி வருகின்ற […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் ஜனவரி 10-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு மேலும் நீடிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி […]
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள பொருட்களின் பெயர், எண்ணிக்கை, எடை போன்ற அனைத்து விவரங்கள் அடங்கிய பட்டியல் ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்டிருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு கூட்டுறவு மற்றும் உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது .தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மளிகை உட்பட 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை ரேஷன் கடைகள் மூலமாக தமிழக அரசு வழங்கி வருகிறது. கடை ஊழியர்கள் சில பொருள்களை எடுத்து விட்டு வழங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதற்கு […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வருகின்ற 10-ஆம் தேதி வரை வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். அதேசமயம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அனைவரும் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்களில் […]
தமிழகத்தில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதிய உணவுடன் தினமும் ஒரு முட்டை வழங்கப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு நாளும் 50 லட்சம் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த மாதம் 3 ஆம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதனால் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த மூன்று நாட்களாக 5 கோடி […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் தொடங்கி வைக்க இருக்கிறார். அதேசமயம் ரேஷன் கடைகளுக்கு மக்கள் கூட்டமாக வருவதை தடுக்க எந்த நேரத்தில் எந்த தேதியில் வரவேண்டும் என்ற விவரம் அடங்கிய டோக்கன்கள் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் பொங்கல் தொகுப்பின் […]
இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் தொற்று வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1400 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் 13 மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. அதன் காரணமாக தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு நேற்றைய தினம் பல்வேறு கொரோனா கட்டுப்பாடு உத்தரவுகளை அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சென்னை மெரினா […]
தமிழகத்தில் புதிய வகை ஒமைக்ரான் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது. அதனால் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கவும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு கூட அமல்படுத்தலாம் என்றும் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மற்ற அண்டை மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை […]
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்தி ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசு முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன் […]
இந்தியா முழுவதும் கடந்த வருடம் முதல் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக பரவி வந்தது. இதனால் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசு ஊரடங்கு அறிவித்தது. மேலும் பல்வேறு நோய்த்தடுப்பு பணிகளையும் மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகவருகிறது. மேலும் தடுப்பூசிகளின் பயன்பாட்டால் தான் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த தாக்குதலாக உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. டெல்டா […]
கோவாவில் முதல்வர் பிரமோத் சவாந்த் தலைமையிலான பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வழக்கமாக பண்டிகை காலத்தையொட்டி அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை முன்கூட்டியே வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கோவா மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு வரும் 22-ஆம் தேதிக்குள் சம்பளத்தை முன்கூட்டியே வழங்கும்படி, அந்த மாநிலத்தில் அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கோவா மாநில நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு மற்றும் அரசு அல்லாத பணியாளர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் […]
கொரோனா தடுப்பூசி போட்ட அவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள் விற்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் உள்ள மதுபான கடையில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள் விற்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநகராட்சி அனுப்பியிருந்தால் சுற்றறிக்கையை மதுபான கடைகளில் ஒட்டாமல் இருந்ததற்கு எச்சரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு ஊசி போட்டவர்களுக்கு மட்டும் மதுபானம் விற்க வேண்டும் என்ற […]
புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில், மும்பையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் இந்தியாவிற்கும் வந்துவிட்டது. அதில் குறிப்பாக, கொரோனா தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மராட்டிய மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்று வந்துவிட்டது. தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பைக்கு வந்த 33 வயதுடைய இன்ஜினியர் ஒமைக்ரான் தொற்றால் கடந்த 4-ஆம் தேதி பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து தொடர்ச்சியாக பச்சிளம் குழந்தை உள்பட 17 பேருக்கு தொற்று இருப்பது […]
தமிழகம் முழுவதும் இனி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுத ஆணை பிறப்பித்த தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. தமிழில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையை பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தெரிவித்தார். மாண்புமிகு முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள் தமிழிலேயே கையொப்பம் இடவும். அதில் முன்னெழுத்துகளையும் […]
உலக நாடுகளில் கடந்த சில மாதங்களாகவே காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஒரு சில நாடுகளில் காற்றின் தரம் மிக மோசமடைந்து கொண்டே வருவதால், மக்களுக்கு பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. வெளியில் வருவதற்கு கூட மக்கள் அச்சப்படுகின்றனர். அதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் வாகன புகை மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையால் காற்றின் தரம் மிக மோசமடைந்து கொண்டே வருகிறது.இந்நிலையில் காற்று மாசுபாட்டை […]
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வந்ததையடுத்து, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை இன்னும் துரிதப்படுத்தும் விதமாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் கேரளாவில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் சம்பளம் […]
தமிழகத்தில் விற்பனை மற்றும் உற்பத்தி செய்யப்படும் நாட்டுச் சர்க்கரை, பனங்கருப்பட்டி மற்றும் அச்சு வெல்லம் ஆகிய பொருள்களில் ரசாயனம் கலக்கப்படுகிறதா என்பதை ஆய்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இயற்கைப் பொருள்கள் என்ற பெயரில் ரசாயனம் கலக்கப்படுவதால் புகார்கள் வந்தது. இதையடுத்து நாட்டு சக்கரை, பனங்கருப்பட்டி மற்றும் அச்சு வெல்லம் ஆகியவற்றை ரசாயனம் கலக்கப்படுகிறதா என்று ஆய்வு நடத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்த தமிழக அரசின் உணவு பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
வெளிநாடுகளில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. சீனா, வங்கதேசம் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் பரவியுள்ளது. அதனால் தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களுக்கு குறிப்பிட்ட புதிய கட்டுப்பாடுகள் நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த பயணிகள் அனைவரும் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வரும் வரை சுமார் ஆறு மணி நேரம் விமான நிலையத்தில் தங்க வைக்க ஏற்பாடு […]
புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பு பணியில் முக்கிய அங்கமாக தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை, நாட்டில் புதிய வகை வைரஸ் பரவிக்கொண்டிருக்கிறது. அது தொடர்பாக […]