Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்…. இனிப்பான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10% போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டில் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10 சதவீதம் போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 8.33% போனஸ், […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்….. மீண்டும் உயரும் சம்பளம்?….. தீபாவளி பரிசு இதோ….!!!!

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலை உயர்த்தப்பட்டு 36% வைக்கப்பட்டது. இதற்கு முன்னாள் 34% ஆக அகவிலை படி மத்திய அரசு ஊழியர்களின் பயணப்படி மற்றும் சிட்டி அலவன்சஸும் அதிகரிக்க இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வருங்கால வைப்பு நிதி மற்றும் கிராசுட்டி தொகையும் அதிகரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் பிஎஃப் மற்றும் பணிக்கொடை கணக்கீடு என்பது அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி அடிப்படையில் செய்யப்படுகிறது. எனவே அகவிலைப்படி அதிகரிப்பால் பிஎப் மற்றும் கிராசுட்டி […]

Categories
மாநில செய்திகள்

ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்… ஓய்வூதிய வயதை அதிகரிக்க அரசு திட்டம்… இந்த தேதி முதல் அமலுக்கு வரும்…?

ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் பணியில் இருந்து ஓய்வு பெறுவது வழக்கமான ஒன்றாகும். ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு பற்றி பல்வேறு செய்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கிறது. நாடு முழுவதும் மூத்த குடிமகனின் வயது அதிகரித்து வருவதனால் ஓய்வூதிய வயதை அதிகரிக்க இ பி எஃப் ஓ பரிசோதனை செய்து வருவதாக கூறப்படுகின்றது. மேலும் ஊழியர்களின் ஓய்வூதிய வயதை அதிகரிப்பதன் மூலமாக ஓய்வூதிய சிஸ்டத்தின் சுமையை கணிசமாக குறைக்க முடிகிறது என epfo […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களே…! இது உண்மையில்லை….யாரும் நம்ப வேண்டாம்….. மத்திய அரசு விளக்கம்….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டு பணவீக்கத்தால் விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. இதனை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.  கடந்தமார்ச் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34% உயர்த்தப்பட்டது. இந்நிலையில் அகவிலைப்படி 34% இருந்து 38% ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு பெயரில் அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த அறிக்கை […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…. அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு….!!!

இந்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் ஊதிய விகிதத்தில் முரண்பாடு காணப்பட்டதால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு, ஊதிய விகிதங்கள் மாற்றி அமைத்து கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதிய உறவு சலுகை பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அரசாணைக்கு முரணாக உள்துறை, கல்வி, […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!!!

தமிழகத்தில் பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் 9 மாதங்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து பெண் அரசு ஊழியர்கள் குழந்தைகளை தத்தெடுத்தாலும் அந்த குழந்தைகளை பராமரிக்கவும் 270 நாட்கள் வரை சிறப்பு விடுப்பு எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் பெண் ஊழியர்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அவர்களுக்கு 21 நாட்கள் வரை தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை […]

Categories
தேசிய செய்திகள்

“கோபித்துக் கொண்ட தாய் வீட்டிற்கு சென்ற மனைவி” அரசு ஊழியரின் விடுப்பு கடிதம்…. இணையத்தில் வைரல்…!!!

அரசு ஊழியரின் விடுமுறை கடிதம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் ஷம்சாத் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்வித்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக அகமதுவின் மனைவி கோபித்துக் கொண்டு தன்னுடைய தாயார் வீட்டிற்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்து அகமது தன்னுடைய மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்காக அலுவலகத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த இவர்களுக்கு மட்டும் எத்தனை நாட்கள் விடுப்பு தெரியுமா?….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பியது. இந்நிலையில் நாடுமுழுவதும் மீண்டும் சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதிலும் மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, மேற்குவங்கம், குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலத்தின் தினசரி பாதிப்பு அதிகமாகி வருகிறது. இந்தியா போன்ற நாடுகளில் பி ஏ 2.75 என்ற புதிய துணை வகை வைரஸ் கன்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று […]

Categories
மாநில செய்திகள்

மௌனம் காக்கும் முதல்வர்…. தமிழக அரசு ஊழியர்கள் முடிவு என்ன?….. வெளியான பரபரப்பு தகவல்….!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் எப்போது பழைய பென்ஷன் திட்டம் அமலாகும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக மிக முக்கியமான ஒன்று பழைய பென்ஷன் திட்டம் அமல் படுத்துவது. தற்போது நடைமுறையில் உள்ள cps எனப்படும் பங்களிப்பு பென்ஷன் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை என்றும் இதில் இழப்புகள் அதிகம் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. தேர்தலின் போது திமுக பழைய பென்ஷன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் பழைய ஓய்வூதிய திட்டம். … இதில் இவ்வளவு சலுகைகள் இருக்கா?… நீங்களே பாருங்க….!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நாட்டில்  சில மாநிலங்களில் பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. தற்போது அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்ஷன் திட்டமே நடைமுறையில் உள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு பென்ஷன் திட்டம் நடமுறையில் உள்ளது. இருப்பினும் தேசிய பென்ஷன் திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது நடைமுறையில் உள்ள ஓய்வூதிய திட்டத்துக்கும் பழைய […]

Categories
மாநில செய்திகள்

அடித்தூள்…! விரைவில் புதிய பென்ஷன் திட்டம்….. அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் முதல்வர் ஸ்டாலின் உத்தரவுக்கு ஏற்ப தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார். ஆனால் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் படுத்தப் பட்டுள்ளன. இந்நிலையில் தேசிய பென்ஷன் திட்டத்திலிருந்து ராஜஸ்தான் சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களும் வெளியேறி உள்ளதாக பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் தலைவர் சுப்ரதா பந்தோபத்யாய் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது அதிகரிப்பு…. ஒரே நாளில் இவ்வளவு பேர் ரிடயர்டா?….. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 ஆக இருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக அரசுக்கு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அப்போது அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து ஓய்வு பெறும் வயது 59 இருந்து 60 ஆக உயர்த்தி அரசு ஆணை வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்தது. ஏற்கனவே தமிழகத்தில் ஏராளமானோர் வேலை வாய்ப்பு பக்கத்தில் பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. நாளை ஊதியம் உயருமா?….வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

மத்திய அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்கள் பிட்னஸ் காரணி அதிகரிப்பதற்கான நீண்டகால கோரிக்கை குறித்து நல்ல செய்திகள் விரைவில் பெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது நாளை நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது இது குறித்து கலந்துரையாடல் நடத்தப்படலாம் என்று ஊடக செய்திகள் தெரிவித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.8000 என்ற அடிப்படையில், ரூ.18,000 இருந்து ரூ.20,000 உயர்த்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பிட்னஸ் காரணியானது 2.57 மடங்குகளில் 3.68 […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….. பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.  இந்த அறிவிப்பின்படி, 2004 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த ஊழியர்கள் ஓய்வு பெற்றவுடன் பழைய உறுதி திட்டத்தின் கீழ் பென்சன் பெற தகுதி உடையவர்கள். அதன்படி 2022 மார்ச் 31க்குள் முன் பணியில் இருந்து வெளியேறிய ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த விதியின்படி ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படும். அதனை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில அரசு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….14% அகவிலைப்படி உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இந்த உயர்வால் அகவிலைப்படி 31% இருந்து 34% அதிகரித்தது. இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் தற்போது அனைத்து மண்டலங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு குறித்து உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ரயில்வே வாரியம் ஊழியர்களின் அகவிலைப்படியை 14% உயர்த்தி உள்ளது. இதானல் ஏராளமான ஊழியர்கள் நேரடியாக பயனடைவார்கள். ரயில்வே ஊழியர்களுக்கு DA உயர்வுடன் மற்றொரு மகிழ்ச்சி அறிவிப்பும் உள்ளது. அதன்படி அகவிலைப்படி உயர்வுடன் நிலுவையில் உள்ள தொகையும் சேர்த்து வழங்கப்படும் என்று […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு…. அகவிலைப்படி உயர்வு…. வெளியான சூப்பர் தகவல்….!!!

இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் குறைந்த பிறகு நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சில மாதங்களுக்கு முன்னர் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 3% உயர்த்தப்பட்டது. இந்த புதிய அறிவிப்பின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34% வழங்கப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து மாநில அரசுகளும் ஒவ்வொன்றாக தங்கள் ஊழியர்களுக்கான அகவிலைப்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

அரசு ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு தற்செயல் விடுப்பு வழங்குவதை பற்றி முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் முழுமையாக இன்னும் குறையவில்லை. இருந்தாலும்  தமிழ்நாடு அரசு கொரோனாவின் பாதிப்பை குறைப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து முக கவசம் அணிதல், சமூக இடைவெளி, தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.இதன் மூலம் கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தாலும், பொதுமக்கள் விழிப்போடு இருக்கவேண்டும் எனவும் அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. சூப்பர் சர்ப்ரைஸ்…. அடுத்த ஜாக்பாட் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முதல்வர் பொறுப்பேற்றதிலிருந்து அரசு கல்வித் துறை அரசு ஊழியர்கள் என அனைத்து துறைகளிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளரிடம் பேசிய அவர், தமிழக அரசு ஊழியர்கள் சங்கத்தினர், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஜனவரி 1 முதல் அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 31% உயர்த்தி வழங்கப்படும் என்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு தைப்பொங்கலை முன்னிட்டு போனஸ் ரூ.3,000 வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதனைத் […]

Categories
தேசிய செய்திகள்

மாநில அரசு ஊழியர்களுக்கு 23% ஊதிய உயர்வு…. வெளியான ஜாக்பாட் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மத்திய அரசு தங்களது கடந்த வருட அகவிலைப்படி உயர்வு அளித்தது. அதன்படி 2 கட்டங்களாக ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு தற்போது 31% வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளித்து வருகிறது. அதன்படி ஆந்திர அரசு ஊழியர்களுக்கு 5.24% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் கணக்கிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மாநில அரசு ஊழியர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…. அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு…!!

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு மாநிலங்களின் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு […]

Categories
தேசிய செய்திகள்

மாநில அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. ஜாக்பாட் அறிவிப்பு…!!

7 வது ஊதியக்குழு பரிந்துரையின்படி அனைத்து அரசு உதவி பெறாத பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மதரஸாக்களின் ஊழியர்களுக்கான மானியத்தை அரசு அதிகரித்துள்ளது. அதன்படி டிசம்பர் 31 ஆம் தேதி 7 வது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் மதரஸாக்களில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களுக்கு மானியம் வழங்குவதற்கான முன்மொழிவுக்கு ஒடிசா அரசு ஒப்புதல் அளித்தது. எனவே தகுதியான பயனாளிகளுக்கு மட்டும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன்…. அடித்தது ஜாக்பாட்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து அரசு மற்றொரு மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி தொகையை பெற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் 2 குழந்தைகளின் கல்விக்கு அரசிடமிருந்து உதவித்தொகை பெற முடியும். ஒரு குழந்தைக்கு ரூ.2250 வழங்கப்படும். இரண்டு குழந்தைகளுக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு மொத்தம் ரூ.4,500 சம்பளத்துடன் வழங்கப்படும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊழியர்களால் கிளைம் செய்ய முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களே…. இதை நம்பாதீங்க… வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!

தமிழக அரசுத் துறைகளில் பெரும்பாலானோர் பணிபுரிந்து வருகின்றனர். அரசுத்துறைகளில் பணியாற்றி வருபவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி ஒவ்வொரு அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் போது ஒரு செட்டில்மெண்ட் தொகை வழங்கப்படும். அவ்வாறு ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு இதுவரை பணி ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்ததால் பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதனால் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அரசு சார்பில் மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. காப்பீட்டு திட்டத்தில் இணைந்தர்களுக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் மூலம் 203 வகையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் தமிழக ஒப்பந்தம் செய்துள்ளது. இதையடுத்து மாதம் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையை கடந்த ஜூலை மாதத்திலிருந்து முதல் ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதானல் ஓர் ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு தொகை […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி…. அரசு ஊழியர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்…!!

முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். அவர் ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொண்டதால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அனைவரின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாத நிலை இருந்ததால் நிபந்தனைகளின் அடிப்படையில் தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் கூடுதல் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சேகரிப்பின் போது நிறைய நகைகடன் வாங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று உள்ளது என்பது தெரியவந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. 46 நாட்கள் விடுமுறை…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!

டெல்லி மற்றும் டெல்லிக்கு வெளியே உள்ள மத்திய அரசு அலுவலர்களின் பணியாளர்கள், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தால் பொது விடுமுறை நாட்களில் முழுமையான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டின் இறுதிக் கட்டம் வந்துள்ள நிலையில் 2022 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் பணியாளர்கள், பொது குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் 16 பொது விடுமுறைகளுடன் தயாரித்துள்ளது. மேலும் 30 குறிப்பிட்ட பகுதிகளுக்கான விடுமுறையும் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு சார்ந்த பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவன ஊழியர்கள் ஆகியோருக்கு ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. அதன்பிறகு கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நிதிச் சிக்கல் வந்ததால் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்படுகிறது என்று முன்னாள் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.இந்த உத்தரவு தற்போது அரசு பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் 2021 மே 31ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது?…. அரசு புதிய திட்டம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு சார்ந்த பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவன ஊழியர்கள் ஆகியோருக்கு ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. அதன்பிறகு கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நிதிச் சிக்கல் வந்ததால் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக உயர்த்தப்படுகிறது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா பரவல் இரண்டாவது அலை தீவிரமடைந்த போது […]

Categories
தேசிய செய்திகள்

சம்பளம்: அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தலைமைச் செயலகத்தில் மர்ம நபர்கள் புகுந்து அங்கு அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த ஊழியர்களை தடுத்து நிறுத்தித் தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். அதன் பிறகு மர்ம நபர்கள் பாதைகளை அடைத்துவிட்டனர். இதனால் அதிருப்தியான அரசு ஊழியர்கள் காப்பீட்டுத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தலைமைச் செயலாளர் எஸ்.எஸ். சந்து, அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் துறை தலைவர்களுக்கு கடிதம் எழுதினார். அதில், போராட்டத்தை நிறுத்தி பணிக்கு செல்லவில்லை […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்…. இனி டிஜிட்டல் முறையில்…. சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அவர்கள் பணி காலம் முடிந்த பிறகு மாதம்தோறும் பென்ஷன் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை வேலையை விட்டு நின்றபின் பொருளாதார ரீதியாக யாருடைய உதவியும் இல்லாமல் அவர்களது வாழ்க்கையை நடத்த உதவுகிறது. இதற்கு ஒவ்வொரு ஆண்டு தோறும் தங்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்வதற்காக ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பது அவசியமாகும். தற்போது பரவி வரும் தொற்று காரணமாக அலுவலகத்திற்கு சென்று ஆயில் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கு அவர்கள் சிரமப்படுகின்றனர். இதனால் இவர்களுக்கு உதவக்கூடிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம்…. பள்ளிக் கல்வித்துறையின் முடிவு என்ன?….!!!!

தமிழகத்தில் திமுக அரசு தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த பல்வேறு வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அதன்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை எப்போது நிறைவேற்றப்படும் என்று அரசு ஊழியர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் காகர்லா உஷாவை நேரில் சந்தித்து கொடுத்தனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய கொண்டு வரவேண்டும் என்றும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர் வெட்டிக் கொலை…. பழிக்குப்பழியாக தீர்த்துக்கட்டிய கும்பல்…!!

புதுச்சேரியில் அரசு ஊழியர் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் காரைமேடு அருகே உள்ள திருநகரில் குடிநீர் தொட்டி விநியோகம் செய்யும் ஆபரேட்டராக வேலை செய்து வந்துள்ளார். நேற்றுமுன்தினம் ஆயுத பூஜையை முன்னிட்டு மணிவண்ணன் தண்ணீர் தொட்டிக்கு பூஜை செய்வதற்காக காரைமேடு பகுதிக்கு சென்று இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக தலை, […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு டபுள் போனஸ்… அதுவும் இந்த மாசமே கிடைக்கப் போகுதாம்… மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்….!!!!

அரசு ஊழியர்களுக்கு நடப்பு மாதத்தில் சம்பளம் இரண்டு மடங்காக கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக, அரசு ஊழியர்களின் சம்பளத்தை 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி அவ்வப்போது மாற்றியமைத்து வருகின்றது. மேலும் மத்திய அரசு விதித்துள்ள விதியின்படி அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி (DA) ஆனது 25 சதவீதத்தை தாண்டினால், வீட்டு வாடகைப்படி (HRA) 3 சதவீதம் உயர்த்தப்பட வேண்டும். இதுகுறித்து கடந்த 2017-ல் மத்திய அரசு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. அரசு ஊழியர்களின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

திருவாரூரில் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்துதல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள அனைத்து காலியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்று நடைபெற்றது. மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

36 முறை OTP கேட்டு… ரூ. 10,00,000 அபேஸ்… அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்….!!

ஏடிஎம் கார்டை புதுப்பித்து தருவதாக கூறி 36 முறை OTP கேட்டு ரூபாய் 10 லட்சத்தை திருடி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. தற்போது ஆன்லைன் மூலம் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. வங்கியிலிருந்து அழைப்பதாக கூறி OTP அனுப்பி அதில் இருந்து பணத்தை திருடி விடுகின்றனர். மக்களுக்கு இது குறித்து பலமுறை எச்சரிக்கை செய்தும் அவர்கள் மீண்டும் இதுபோன்ற சம்பவங்களில் மாற்றிக் கொள்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் இன்று அரங்கேறியுள்ளது. புதுச்சேரியில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நல்லா போயிட்டு இருந்தவருக்கு இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…. ஊராட்சிமன்ற ஊழியருக்கு நேர்ந்த சோகம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஊராட்சிமன்ற ஊழியர், சாலை தடுப்பு சுவரில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   தேனி மாவட்டம் உத்தமபுரத்தில் பார்த்திபன் என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியிலிருக்கும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்  சம்பவத்தன்று அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளில்  சென்றார். அப்போது பார்த்திபன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென்று நிலைதடுமாறி பல்லவராயன்பட்டியிலிருக்கும் காலணிக்கு அருகே உள்ள தடுப்புச் சுவரின் மீது […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களை வைத்து பாலியல் தொழில்… “அரசு ஊழியர் தான் இதற்கெல்லாம் காரணம்”… பெண்களின் பகீர் வாக்குமூலம்..!!

ஹைதராபாத் மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் பாலியல் தொழிலுக்கு தலைவராக செயல்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் மாநிலம்  எல்.பி.நகரில் நகரில் சாராய் துர்கா லாட்ஜ்ஜில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று சோதனை செய்து பார்த்தபோது நான்கு பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வங்கதேசத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் ஒருவர் இதற்கு தலைமையாக செயல்பட்டது தெரியவந்தது. அதுமட்டுமில்லாமல் அந்தப் பெண்களின் போட்டோவை வாட்ஸ் அப்பில் அனுப்பி […]

Categories
தேசிய செய்திகள்

“இதுக்கு மேல கடன் வாங்க முடியாது”… குடும்பச் செலவுக்காக… சிறுநீரகத்தை விற்ற போக்குவரத்து ஊழியர்..!!

குடும்பம் நடத்த பணம் இல்லாத அரசு ஊழியர் ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பேருந்து போக்குவரத்து சேவைக்கு தடைவிதித்தது கர்நாடக அரசு. ஊரடங்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் கர்நாடக போக்குவரத்து துரை திண்டாடியது. மத்திய அரசின் வழிகாட்டுதல் படி கர்நாடகாவில் பேருந்துகள் மீண்டும் இயங்க ஆரம்பித்தாலும் ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவை தொகை வழங்கப்படவில்லை. […]

Categories

Tech |