Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு….. அதிரடி காட்டிய முதல்வர்…!!!!

2வது ஆண்டாக சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதன் பிறகு பேசிய அவர் விடுதலை போராட்ட வீரர் மலையாள வெங்கிடுபதி எத்தலப்பருக்கு ரூ.2.6 கோடி மதிப்பில் திருப்பூரில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் எனவும் இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டுகால தொடர் பங்களிப்பை இளைஞர்கள் அறியும் வகையில், சென்னையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விடுதலை நாள் அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். மேலும் அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு […]

Categories

Tech |