Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு…. 8 மாத கால அகவிலைப்படி…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 8 மாத நிலுவை தொகை 7-வது ஊதியக்குழு அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொகை இதுவரை வழங்கப்படாமல் இருந்தது. இந்த தொகையை மார்ச் 30-ம் தேதிக்குள் வழங்குமாறு நிதித்துறை உத்தரவிட்டது. அந்த உத்தரவின் பேரில் தற்போது ஊழியர்களுக்கு நிலுவைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது 180 கோடி மதிப்பிலான நிலுவை தொகை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வங்கி […]

Categories

Tech |