Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர்…. அதிரடியாக கைது செய்த போலீஸ்…!!!

லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேனூர் தொட்டியபட்டி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி(40) என்ற மனைவி உள்ளார். இவர் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் வருவாய் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அய்யலூர் குடிகாட்டில் வசிக்கும் முருகானந்தத்தின் மனைவி முத்தரசி தனது மாமனார் பெயரில் இருக்கும் நிலத்தை தனது கணவரின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது இந்திராணி அவரிடம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கிராம நிர்வாக அலுவலரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக சதீஷ்குமார்(35) என்பவர் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் செல்வராஜ் என்பவர் பட்டா மாறுதல் பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது பட்டா மாறுதல் செய்து தருவதற்கு 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என சதீஷ்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து செல்வராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதனை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வாரிசு சான்றிதழ் கேட்ட ஆசிரியர்…. அரசு ஊழியர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மேலசிவகாமியாபுரத்தில் அழகுராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அழகுராஜ் தனது தாயார் ராஜம்மாள் இழந்ததால் வாரிசு சான்றிதழ் கேட்டு திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது தாசில்தார் மைதீன் பட்டாணி 2,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் வாரிசு சான்றிதழ் கிடைக்கும் என கூறியதாக தெரிகிறது. இதனை விரும்பாத அழகுராஜ் உடனடியாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. கரூரில் பரபரப்பு…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக நில அளவையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள எல்.வி.பி நகரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தோரணகல்பட்டியில் இருக்கும் தனது நிலத்திற்கு தனி பட்டா வழங்க கோரி நில அளவையாளர் ரவி என்பவரிடம் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் தனி பட்டாவாக மாற்ற 8000 ரூபாய் லஞ்சம் தர வேண்டுமென ரவி கூறியுள்ளார். அப்போது 5 ஆயிரம் ரூபாய் தருவதாக சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சரவணன் கரூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

“1,2 அல்ல 50 பெண் குழந்தைகள்” நாசமாக்கிய அரசு பொறியாளர்…. உ.பியில் தொடரும் கொடூரங்கள்…!!

அரசு ஊழியர் ஒருவர் 50 பெண் குழந்தைகளை வன்கொடுமை செய்துள்ளதால், அவரை சிபிஐ கைது செய்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் 50 பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரை சிபிஐ கைது செய்துள்ளது. இவர் பாண்டா மாவட்டத்தில் நீர்ப்பாசனத்துறை பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த பத்து வருடங்களாக 50க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி அதை வீடியோவாக தனது செல்போனில் எடுத்துள்ளார். ரகசியமாக எடுத்த இந்த வீடியோக்களை […]

Categories

Tech |