தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம், குளித்தலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக கவனயீர்ப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டமானது வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் வைரப்பெருமாள் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர் போராட்டத்தில் கலந்து கொண்டு சரண் விடுப்பு ஒப்புவிப்பு, நிலுவை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
Tag: அரசு ஊழியர் சங்கம்
பிப்ரவரி 2ம் தேதி அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று அச்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மங்கள பாண்டியன் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் நாரதகான கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மண்டல அளவிலான ஆயத்த மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மங்கள பாண்டியன் கலந்து கொண்டார். மேலும் திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி போன்ற மாவட்டங்களின் அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர்கள் மாநாட்டினை […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |