வைரஸ் தற்போது இந்தியாவுக்குள் நுழைந்து விட்டது. இதுவரை இந்தியாவில் மூன்று பேருக்கு இந்த புதிய வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதாக அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் வேகமாக பரவக்கூடியது என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ள நிலையில் அதன் அறிகுறிகள் என்ன எந்த அளவு தாக்கம் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக இது சீனாவில் அடுத்த 90 நாட்களில் 60% மக்களையும் உலக அளவில் 10 […]
Tag: அரசு எச்சரிக்கை
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள். இதனால் ஊதியதாரர்கள், வங்கி வாடிக்கையாளர்கள்,இன்சூரன்ஸ் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பணத்தை இழந்து ஏமாந்து விடுகின்றனர். அவ்வகையில் தற்போது ஓய்வூதியதாரர்களும் இந்த ஆன்லைன் மோசடியில் சிக்கி உள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் ஓய்வு […]
இணையதளங்களில் ஆபாச படங்களை வெளியிடுவதும் சமூக வலைத்தளங்களில் வக்கிர பதிவுகளை பதிவிடுவதும் தொழில்நுட்ப சட்டம் 2000இன் படிமூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க தகுந்த குற்றங்கள் ஆகும் என்ற மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜூவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆபாச படங்களை வெளியிடுவதை தடுப்பது காவல்துறையின் பொறுப்பாகும் எனவும் அவர் கூறியுள்ளார். காவல்துறை மாநில […]
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தினம்தோறும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மக்களிடம் தொடர்ந்து மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக வங்கி தரப்பில் இருந்தும் அரசு தரப்பில் இருந்தும் பொது மக்களுக்கு தொடர்ந்து பல விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிஎம் முத்ரா திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரூபாய் லோன் வழங்குவதாகவும் காப்பீட்டுத் தொகையாக 2000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் கடிதம் ஒன்று […]
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மெட்ராஸ் ஐ கண் நோய் கூடுதலாக பரவி வருகின்றது. தமிழகத்தில் தினசரி 4500 பேருக்கு இந்த நோய் பரவி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து வேகமாக பரவி வருவதாகவும் மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் தங்களை நான்கு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். கண்ணில் உறுத்தல், சிவந்த நிறம், அதிக கண்ணீர் மற்றும் வீக்கம் ஆகியவை மெட்ராஸ் ஐ யின் அறிகுறி. குடும்பத்தில் […]
தமிழகத்தை சேர்ந்த பல தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்களும் தாய்லாந்து,மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உள்ளதாக பல முகவர்கள் அழைத்துச் செல்கின்றனர். அங்கு அதிக ஊதியம் என்று ஆசை வார்த்தை பேசி சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்கிறார்கள். இவற்றை நம்பி வெளிநாடு செல்லும் இளைஞர்களை சிலர் கால் சென்டர் மற்றும் கிரிப்டோ கரன்சி போன்ற பணிகளில் ஈடுபடுத்தி துன்புறுத்துகின்றனர். எனவே இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க தமிழக அரசு […]
தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்ததன் காரணமாக அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார் ஐஏஎஸ் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இந்தியாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளை போன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது. அதன் பிறகு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்ததன் காரணமாக தனியார் கல்லூரிகளின் கட்டண வரம்பை நியமிப்பதற்காக அரசு சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த […]
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் அவரவர் சொத்து மதிப்பின் அடிப்படையில் அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது கட்டாயமாகும். அதன்படி ஆண்டுதோறும் அரசு சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் இணைப்பு வரி உள்ளிட்ட வரிகளை வசூல் செய்து வருகிறது. இதனை செலுத்த தவறுபவர்களுக்கு அபராத கட்டணங்களும் வசூலிக்கப்படும். இந்நிலையில் தமிழகத்தில் சொத்துவரி மற்றும் தொழில் வரி உயர்வு குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அவ்வகையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்பு கட்டிடங்களுக்கு […]
தமிழகத்தில் மானிய விலையில் வழங்கப்படும் உரங்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கை பாயும் என அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் எச்சரித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,விவசாயிகளுக்கு ரசாயன உரங்கள் எவ்வித தட்டுப்பாடு இன்றி கிடைக்க வேளாண்மை உழவர் நலத்துறை பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உரம் இருப்பு மற்றும் வினியோகம் தொடர்பாக புகார் ஏதாவது இருந்தால் விவசாயிகள் 9363440360 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் […]
பான் கார்டு என்பது தனிமனிதனின் முக்கிய அடையாளமாக உள்ளது. இது வெறும் ஆவணமாக மட்டுமல்லாமல் வருமான வரி தாக்கலில் முக்கிய பங்கு வகிக்கிறது. பான் கார்டில் நீங்கள் செய்யும் சிறிய தவறுகளால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும். உங்களது பான் கார்டு எண் எப்போதாவது பதிவிடும் போது சரியாக பத்து இலக்க எண்களை மிகவும் கவனமாக பதிவிட வேண்டும். அதில் ஏதாவது எழுத்து பிழை இருந்தால் உங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க நேரிடும். அது மட்டுமல்லாமல் […]
நாடு முழுவதும் ரேஷன் அட்டை மூலமாக மக்களுக்கு இலவசமாக மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுவது தொடர்பாக ராஜ்யசபா எம்பி சுசில் குமார் மோடியின் கேள்விக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் நிரஞ்சன் ஜோதி பதில் அளித்துள்ளார். அதில் கடந்த ஐந்து வருடங்களில் ஏராளமான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறினார். நாடு முழுவதும் கடந்த ஐந்து […]
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் வருகின்ற ஜூன் 13ஆம் தேதி முதல் ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்தனர். இதையடுத்தே ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் பிடிக்கப்படும் என கூட்டுறவு சங்க பதிவாளர் அறிவித்துள்ளார். […]
தமிழகம், கேரளா உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனிடையே மும்பை, பெங்களூர் மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகம் எடுத்து வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள தமிழகம், கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா […]
இலங்கையில் நிலவிவரும் வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடியில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் இலங்கையில் தவித்து வரும் மக்களுக்கு தமிழகத்திலிருந்து உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள்,உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து முதல் கட்டமாக தமிழகத்தில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் விரைவில் […]
தமிழகத்தில் 1973 தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி பணியில் உள்ள அரசு ஊழியர் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்யக் கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அவ்வாறு செய்வது ஒழுங்கு கேடானது என்றும் அரசு மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல் என்றும் கூறியுள்ள தமிழக அரசு,மேலும் அரசு ஊழியர் இரண்டாவது திருமணம் செய்வதால் சட்டரீதியாக முதல் மனைவிக்கு கிடைக்கவேண்டிய பலன்கள் கிடைப்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிறு முழு ஊரடங்கான இன்று அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் இயங்காது. டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]
நாட்டில் கடந்த சில நாட்களாக அரசு பகிரும் முக்கியமான தகவல்களை திருடும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற வேலைகளில் ஹேக்கர்ஸ் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் ரகசியமான மற்றும் முக்கியமான ஆவணங்களை வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகள் மூலம் பகிர வேண்டாம் என்று மத்திய அரசு அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. செயலிகள் தனியார் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுவதால் தவறாக பயன்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசின் முக்கிய தகவல்களை ஹேக்கர்ஸ் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி வெளியே சுற்றும் நபர்கள் மீது வழக்கு பாயும் என போலீசார் […]
தமிழகம் முழுவதும் தனியார் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. தனியார் ஆய்வகங்களில் வெளியாகும் முடிவுகளின் தரவுகளை, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். கொரோனா பரிசோதனைக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் 400 ரூபாயும், காப்பீடு திட்டம் அற்றவர்களுக்கு 700 ரூபாயும், வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்ய கூடுதலாக 300 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால் தனியார் ஆய்வகங்கள் அரசு […]
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 4,862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் இனி வரும் நாட்களில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என சுகாதாரத்துறை செயலாளர் […]
வெளிநாடுகளில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. சீனா, வங்கதேசம் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் பரவியுள்ளது. அதனால் தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களுக்கு குறிப்பிட்ட புதிய கட்டுப்பாடுகள் நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த பயணிகள் அனைவரும் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வரும் வரை சுமார் ஆறு மணி நேரம் விமான நிலையத்தில் தங்க வைக்க ஏற்பாடு […]
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதால், அமெரிக்க பெண்கள் இந்தியாவுக்கு தனியாக பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தங்கள் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பயண ஆலோசனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுற்றுலா தளங்கள் உட்பட பல்வேறு இடங்களில் கொடூரமான வன்முறைகள் மற்றும் பாலியல் பலாத்காரங்கள் […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன. அதனால் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் யாரும் பாலாற்று வெள்ளத்தில் செல்பி எடுக்கவோ, ஆற்றில் குளிக்கவோ, கடந்து செல்ல கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை வாலாஜா தடுப்பணைக்கு பொண்ணை மற்றும் பாலாற்றில் இருந்து நீர் வரத்து தற்போது 1,05,000 கன […]
தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது மெல்ல மெல்ல மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்தது. அதன் எதிரொலியாக நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் இடை விடாது கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் இன்னும் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து […]
நாடு முழுவதும் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் நிம்மதி அடைந்த மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தமிழகம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான்,கேரளா மற்றும் டெல்லி உட்பட 9 மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.அதனால் அதனை கட்டுக்குள் கொண்டுவர மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது. மொத்தம் 1,16,991 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாகவும்,இந்தக் குழுக்கள் மாநில சுகாதாரத் துறையுடன் இணைந்து […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இருந்தாலும் பாதிப்பு அதிகம் உள்ள ஒருசில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் இன்னும் அமலில் உள்ளது. தற்போது பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதால் மக்கள் அனைவரும் ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி செயல்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் […]
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லாமல் எந்த ஒரு காரியமும் நடைபெறுவதில்லை. அடிமட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை லஞ்சம் லஞ்சம் என்ற வார்த்தை அடிபட்டு கொண்டே இருக்கும். பணம் உள்ளவர்கள் அதற்கான தகுந்த பணத்தை கொடுத்துவிட்டு தங்கள் காரியத்தை முடித்துக் கொள்ளலாம். ஆனால் பணம் இல்லாத சாதாரண மக்களின் நிலை என்னவோ கேள்விக்குறியாகவே உள்ளது. அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்பட்டு தான் வருகிறது. இந்நிலையில் லஞ்சம் வாங்குவது குற்றம்,கொடுப்பது […]
தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளை சாலையின் வலது புறமாக நிறுத்தினால், ஓட்டுனர், நடத்துனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர், ஓட்டுனர், நடத்துனர், பயணச் சீட்டு ஆய்வாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்படும் போது, சாலையை குறுக்கே கடந்து சென்று வலதுபுறம் உள்ள உணவகங்களின் முன் நிறுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. அதனால் பெரும்பாலான விபத்துகள் […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் போலி மதிப்பெண் சான்றிதழ் கண்டறியப்பட்டால் சேர்க்கை ரத்து செய்யப்படுவதுடன் மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் இந்தியாவில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊரடங்கு தளர்வுகள் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்பதால் மத்திய […]
‘இந்தியாவில் உருமாறிய டெல்டா வகை வைரஸ் உலகை ஆதிக்கம் செலுத்தும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. எளிதாக பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா தற்பொழுது 96 நாடுகளில் பரவியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது. டெல்டா வகை வைரஸ் விரைவில் உலகம் முழுவதும் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவி வரும் போர்ச்சுகல், ஸ்பெயின் நாடுகளுக்கு செல்ல […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கவில்லை என்றால் கடுமையான […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார். எஞ்சிய மவ்வட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தற்போது ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் மக்கள் சிலர் ஊரடங்கு தளர்வுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வெளியில் ஒன்றாக செல்வது மற்றும் முக கவசம் அணியாமல் இருப்பது போன்ற […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் மகளிர் சுய உதவி குழுக்கள் உடன் கடன் வழங்கிய நிறுவனங்கள் கட்டாய வசூலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா ஊரடங்கால் பொது மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத பட்சத்தில், நேற்று முதல்வர் மருத்துவக் குழுவுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் இல்லாத […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]