தமிழகத்தில் 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்புகளில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் வரை உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன்20ஆம் தேதி தொடங்கியது. இதில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு நேரடி முறையில் இன்று தொடங்கும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் […]
Tag: அரசு கலை-அறிவியல் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் இன்று முதல் அதாவது ஜூன் 22ஆம் தேதி முதல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி விருப்பமுள்ள மாணவர்கள் www.tngasa.in, www/tngasa.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். ஜூன் 22 முதல் ஜூலை 7ஆம் தேதி வரை இணையதளம் […]
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் நாளை முதல் அதாவது ஜூன் 22ஆம் தேதி முதல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி விருப்பமுள்ள மாணவர்கள் www.tngasa.in, www/tngasa.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். ஜூன் 22 முதல் ஜூலை 7ஆம் தேதி வரை இணையதளம் மூலம் […]
மயிலாடுதுறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா மாதிரிமங்கலம் ஊராட்சியில் உள்ள சிவராம புரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த கல்லூரிக்கு இடம் ஓதுக்கிடு செய்யவில்லை என்பதால் மாதிரிமங்கலம் கிராம சேவை மைய கட்டிடத்தில் தற்போது கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி […]