Categories
தேசிய செய்திகள்

SHOCK!… அரசு கல்லூரியில் திடீரென ரசாயன வாயு கசிவு….. 25 மாணவிகள் மூச்சுத் திணறலால் மயக்கம்….. பெரும் பரபரப்பு…..!!!!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் கஸ்தூரிபா அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் இருந்து திடீரென ரசாயன வாயு கசிந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மூச்சு திணறலில் 25 மாணவிகள் மயக்கம் அடைந்துள்ளனர். இந்த மாணவிகள் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரசாயன வாயு கசிந்தது தொடர்பாக ஆய்வு நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மாணவர் சேர்க்கையில் முறைகேடு”…… சாலை மறியலால் பரபரப்பு….!!!!!

மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்ததாக கூறி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் சென்ற 17ஆம் தேதி இளநிலை பட்டப்படிப்புக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெற இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மதியம் வரை காத்திருந்த மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் அழைக்கப்படாததால் ஆத்திரம் அடைந்து கல்லூரியை முற்றுகையிட்டார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில்…. மாணவர்களுக்கு வெளியான செம சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீதம் இடங்களில் மாணவர்களை சேர்த்துக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உயர் கல்வித் துறை கட்டுப்பாட்டில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.இந்த கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இருந்தாலும் பல பாடப்பிரிவுகளில் மாணவர்கள் தங்களுக்கு இடம் கேட்டு கல்லூரிகளில் விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக அரசு கல்லூரிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்கள் கையில் தான் அடுத்தகட்ட போராட்டம்…. அது நம்முடைய கடமை…. மாணவர்களிடம் கனிமொழி கோரிக்கை….!!!!

கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரியில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் 522 மாணவர்களுக்கு கனிமொழி எம்பி பட்டங்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி கூறியதாவது: மருத்துவத்துறையில் நாம் சாதித்து விட்டோம் என்று நினைத்தபோது தொற்று பாதிப்பு ஏற்பட்டது. மாணவர்களால் எதையும் சாதிக்க முடியும். அவ்வாறு சாதித்த பின்னர் நான்தான் என்ற மனநிலைக்கு மாணவர்கள் போய் விடக்கூடாது. கிராமங்களில் இருப்பவர்களுக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டது தான் அரசு கலைக் கல்லூரிகள். நம்முடைய மாணவர்களுக்கு வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. மாவட்ட ஆட்சியர் சூப்பர் அறிவிப்பு….!!!!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“ஹிஜாப் அணிந்து செல்ல தடை?”…. கல்லூரி மாணவிகளுக்கு அதிர்ச்சி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்து மாணவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்து மாணவர்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் விதமாக காவி உடை அணிந்து கல்லூரிக்கு சென்றிருக்கின்றனர். இதனால் அந்த கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு கல்லூரிக்குள் அனுமதி கிடையாது என்று எச்சரித்திருக்கிறது. இருப்பினும் 6 முஸ்லிம் மாணவிகள் மட்டும் கல்லூரிக்கு தொடர்ந்து ஹிஜாப் அணிந்து சென்றிருக்கின்றனர். எனவே கல்லூரி […]

Categories
மாநில செய்திகள்

அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை…. இணையதள பாதிப்பு…. மாணவர்கள் ஏமாற்றம்…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனால் மாணவர்கள் தாங்கள் விரும்பும் உயர்கல்விப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்க ஆரம்பிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் 143 அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் சேர்க்கைகான விண்ணப்பங்களை http://tngasa.in, http://tngasa.in என்கிற இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால் இதற்கான விண்ணப்ப பதிவு இதுவரை தொடங்கவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில்….. இன்று முதல் மாணவர் சேர்க்கை…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனால் மாணவர்கள் தாங்கள் விரும்பும் உயர்கல்விப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்க ஆரம்பிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் சேர்க்கைகான விண்ணப்பங்களை http://tngasa.in, http://tngasa.in என்கிற இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரித்து கொண்டே வருகிறது… மீண்டும் வார்டாக மாறும் கல்லூரி… முன்னேற்பாடு பணிகள் தீவிரம்..!!

திண்டுக்கல்லில் அரசு கல்லூரி விடுதி கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கொரோனா வார்டாக மாற்றப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு எம்.வி.எம். மகளிர் கல்லூரியில் கொரோனா தோற்று அதிகரித்தபோது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொரோனா வார்டு அமைக்கப்பட்டது. அதன்பிறகு தொற்று குறைந்ததன் காரணமாக வார்டு மூடப்பட்டது. இந்நிலையில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருவதால் மறுபடியும் கொரோனா வார்டு கல்லூரியில் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் நேற்று முன்தினம் தொடங்கின. இதனை முன்னிட்டு கிருமி நாசினி மருந்து தெளித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென வீசிய துர்நாற்றம்…” கல்லூரி விடுதியில் சடலமாக கிடந்த ஆசிரியர்”… காரணம் என்ன..?

கல்லூரி விடுதி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் உள்ள கலைவாணி நகரை சேர்ந்த ஆனந்த் என்பவர் தனியார் அரசு கலைக்கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், இரண்டு மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி குடும்ப பிரச்சினையின் காரணமாக வீட்டை […]

Categories

Tech |