Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் முப்பெரும் விழா”…!!!!!!!

வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் கல்லூரி ஆண்டு மலர் வெளியீட்டு விழா, ரத்ததான முகாம், மாணவியர் விடுதி தொடக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சட்டக் கல்லூரியின் முதல்வர் ஜெயகௌரி தலைமை தாங்க சிறப்பு விருந்தினராக இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ஜனார்த்தனன் பங்கேற்று சிறப்புரை வழங்கினார். கல்லூரி ஆண்டு மலரை சதீஷ் ராயப்பன் வெளியிட பியூலா எப்சிபா பெற்றுக் […]

Categories

Tech |