Categories
உலக செய்திகள்

அரசு மற்றும் பொதுத்துறை முக அடையாள டிஜிட்டல் சேவை… அபுதாபியில் அறிமுகம்…!!!

அரசு மற்றும் பொதுப்பணித்துறைகளில் முக அடையாளத்தைப் பயன்படுத்தி ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பெறுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் கடந்த பிப்ரவரி மாதம் அமீரக மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசுத்துறை சேவைகளில் பொதுமக்கள் முக அடையாளத்தை பயன்படுத்தும் வசதியை அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அறிமுகப்படுத்தயிருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த முக அடையாளம் சில முக்கியத் துறைகளில் வாங்கப்படும் அடையாள ஆவணத்திற்கு பதிலாக பயன்படுத்த  இருப்பதாக தெரிவித்தார். தற்போது […]

Categories

Tech |