Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. ரெடியா இருங்க?…. வெளியான சூப்பர் தகவல்….!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகைக்கு பதிலாக ஆயிரம் ரூபாயை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்க உள்ளதாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்த தொகையை வங்கிக் கணக்கு அல்லது ரேஷன் கடைகள் மூலமாக வழங்கலாம் என்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் ஆதார் அடையாள எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் பணத்தை நேரடியாக தமிழக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

சமையல் கேஸ் சிலிண்டரில் கியூ ஆர் கோடு…. ஸ்கேன் செய்தால் மட்டும் போதும்…. அரசு புதிய அதிரடி…..!!!!

நாடு முழுவதும் எடை குறைவு உள்ளிட்ட முறைகேடுகளை தடுப்பதற்காக சமையல் கேஸ் சிலிண்டர்களில் qr கோடு எனப்படும் ரகசிய குறியீட்டை அச்சிடுவதற்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி இந்தியன் ஆயில், பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொது துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையுள்ள சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை விற்பனை செய்து வருகின்றன. இதனிடையே சில இடங்களில் சிலிண்டர் எடை குறைவாக விநியோகம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. […]

Categories
அரசியல்

பென்ஷன் பணம் வரப்போகுது…. அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

தேசிய பென்சன் திட்டத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 14 சதவீதத்தை அரசாங்கமும், 10 சதவீதத்தை ஊழியரும் பங்களிக்கிறார்கள். அரசு வழங்கக்கூடிய பங்கில் ஊழியர்கள் பங்களிப்பும் சேர்க்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் தேசிய பென்ஷன் திட்டத்திற்கு அரசாங்கத்தால் 2500 கோடியும், ஊழியர் தரப்பில் இருந்து 1,500 கோடியும் பங்களிக்கப்படுகின்றது. கடந்த 17 ஆண்டுகளில் இந்த தொகையானது 30 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விரைவில் மாநில அரசு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா 3-வது அலை, மீண்டும் முழுஊரடங்கு?…. அரசு பரபரப்பு தகவல்….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. அதனால் மாநிலத்தில் பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் தீபாவளிக்கு பிறகு கொரோனா 3 வது அலை உருவாகும் அபாயம் இருப்பதாக மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே எச்சரித்துள்ளார். கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை. தற்போது உள்ள நிலவரப்படி மூன்றாவது அலை உருவாக சாதகமான சூழல் இல்லை. ஆனால் தீபாவளி கொண்டாட்டத்திற்கு பிறகு மூன்றாவது அலை அபாயம் இருக்கும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு?…. அரசு அதிரடி…..!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சில தளர்வுகளுடன் மேலும் […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் அலட்சியம்…. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் ஊரடங்கு …..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் காலை 8 மணிக்கு…. வெளியான முக்கிய தகவல் ….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! இனி WhatsApp வேண்டாம்…. அரசு ஹேப்பி நியூஸ்…!!

வாட்ஸ் ஆப்பிற்கு மாற்றாக மத்திய அரசு “SANDES”என்ற புதிய செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் வாட்ஸ்அப் தனிநபர் தகவல்களை ஃபேஸ்புக்கில் வெளியிடப்படும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. அதனால் வாட்ஸ் அப் பயனாளர்கள் அனைவரும் வாட்ஸ் அப் செயலியில் இருந்து வேறு செயலுக்கு மாற்றமடைந்தனர். இந்நிலையில் வாட்ஸ்அப் க்கு மாற்றாக மத்திய அரசு “SANDES”என்ற புதிய செயலியை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த செயலி பரிசோதனையில் உள்ளது. முதற்கட்டமாக அரசு ஊழியர்கள் […]

Categories

Tech |