Categories
மாநில செய்திகள்

FLASHNEWS: அனைத்து மாவட்டங்களிலும் தடை… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதிலும் இன்று டிராக்டர் மற்றும் பைக்கில் பேரணி நடத்த தடை விதித்து தமிழக காவல் துறை உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு […]

Categories
மாநில செய்திகள்

போகி பண்டிகை… இதையெல்லாம் எரிக்க தமிழக அரசு தடை…!!!

தமிழகத்தில் போகி பண்டிகையின் போது சில பொருட்களை எரிப்பதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் சார்பில் புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் எல்இடி விழிப்புணர்வு வாகனங்களை மாசு கட்டுபாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் தொடங்கி வைத்து உறுதி மொழி ஏற்று கொண்டனர். அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த மாசு கட்டுபாட்டு வாரியத்தின் தலைவர், இறைவன் அளித்துள்ள இயற்கை வரங்களில் காற்றும், நீரும் முக்கியமான […]

Categories
மாநில செய்திகள்

Breaking: மீண்டும் தடை… யாரும் போகக்கூடாது… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

சென்னை முழுவதிலும் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் மக்கள் செல்வதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. ஆனாலும் சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன. கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சுற்றுலா தளங்கள் மற்றும் மெரினா கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. கொரோனா பரவலை கருத்தில் […]

Categories
மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்தி.. சிலை வைக்க, ஊர்வலம் செல்ல அரசு தடை ….!!

விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கவும் அனுமதி இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 22-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதை ஒட்டி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்றும். பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி இல்லை என்றும். சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. […]

Categories

Tech |