Categories
உலக செய்திகள்

சோபாவில் அமர்ந்திருந்த பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. விசாரணையில் வெளிவந்த தகவல்கள்….!!

பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் St. Gallen Rhine Valley என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் குற்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது அந்த குற்ற சம்பவம் நடந்த சனிக்கிழமை காலை 18 வயது இளம்பெண் ஒருவர் அவரது குடியிருப்பில் சோபாவில் அமர்ந்திருந்துள்ளார். இதனை அடுத்து 19 வயதுடைய இளைஞர் ஒருவர் அப்பெண்ணின் பின்னால் இருந்து கத்தியால் அவரின் கழுத்தை […]

Categories

Tech |