Categories
தேசிய செய்திகள்

துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்தால்…. இவர்கள் தான் காரணம்…. தேசிய மனித உரிமை ஆணையம்…!!!

தேசிய மனித உரிமைகள் ஆணையம், தூய்மைப் பணியாளர்களின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளது.  இந்தியாவில் நச்சுத்தன்மை வாய்ந்த குப்பைகளை அகற்றும் போது, மனித கழிவுகளை அள்ளும் போது மற்றும் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் போது தூய்மை பணியாளர்கள் உயிரிழக்கும் நிகழ்வானது அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் அருள்குமார் மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். […]

Categories

Tech |