தமிழகத்தில் மக்களுக்கு உதவும் வகையில் அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது கல்வி,வேளாண்மை மற்றும் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்ட துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களுக்காக சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயல்பட்டு வருகின்றது. இதன் மூலமாக ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அரசினால் வழங்கப்பட்ட அனைத்து திட்டங்களும் எந்த நிலையில் உள்ளன, திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைகின்றதா என்பது குறித்து கள ஆய்வு மேற்கொள்வதற்காக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் […]
Tag: அரசு திட்டங்கள்
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் பற்றி பொதுமக்கள் அறிந்துகொள்ளும் விதமாக புகைப்பட கண்காட்சியானது நடைபெற்றது. இதனை பொதுமக்கள் பலர் பார்வையிட்டனர். இது தொடர்பாக கலெக்டர் அரவிந்த் கூறியிருப்பதாவது “தமிழக அரசு ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்காக பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டு, நலத்திட்ட உதவிகளை பெற்று […]
இந்தியாவிலுள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் அடிப்படையில் பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித்திட்டம் 2019 ஆம் வருடம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் அடிப்படையில் 4 மாதங்களுக்கு ஒருமுறை 2,000 ரூபாய் என வருடத்துக்கு 6 ஆயிரம் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. நாடு முழுதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் மத்திய மோடி அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதிதிட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் ஆதார் அடிப்படையிலான ஒடிபி முறைக்கு உழவர் இ-கேஒய்சி விருப்பத்தைக் கிளிக்செய்ய […]
நாட்டில் வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்குவிப்பதற்காக “சப்- மிஷன் ஆன் அக்ரிகல்சுரல் மெக்கானைசேஷன்” எனப்படும் ஒன்றிய நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வகைகளைப் பொறுத்து செலவில் 40 முதல் 50 சதவீதம் வரை இயந்திரங்கள் வாங்க நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை இளம் விவசாய தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும், விவசாய மின்சாரம் குறைவாக உள்ள பகுதிகளுக்கும், மேலும் சிறிய நிலம் மற்றும் தனிநபர் உரிமையின் […]
சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டம், மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம், முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டம், ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்டவர் ஓய்வூதிய திட்டம் போன்ற ஓய்வூதிய திட்டங்களின் மூலம் இதுநாள் வரையிலும் 59.45 லட்சம் பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். அந்த அடிப்படையில் கடந்த வருடம் நவம்பர் […]
பெண்கள் முன்னேற்றம் அடையும்போது நாடு பல்வேறு மடங்கு முன்னேறும். இதனைக் கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களைத் செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்கள் தொடர்பாக காணலாம். பெண்கள் பாதுகாப்பு: பெண்சிசுக் கொலையை ஒழிப்பதை மையமாக கொண்டது “பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ” திட்டம். இளம்பெண்களுக்கான சேவைகள் தொடர்பான விழிப்புணர்வையும் இது ஏற்படுத்துகிறது. பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை இணைந்து நடத்தும் […]
பிரதமரின் விவசாயிகள் நல காப்பீடு திட்டம் எதற்காக இந்த திட்டம் # இந்திய மக்கள்தொகையில் 58 சதவீதம் நபர்களுக்கு வேளாண்மை என்பது முதன்மை வாழ்வாதாரமாகும், மேலும் 85 சதவீத விவசாயநிலம் 2 ஹெக்டேருக்கு குறைவானது. # கடந்த 2015 இந்தியா முழுவதும் 207 வறட்சி மாவட்டங்கள் மற்றும் 300 ஒழுங்குமுறை அற்ற மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பயிர் பயிரீட்டில் பெரும் பொருளாதார இழப்புகளால் பாதிக்கப்பட்டனர். # விவசாயிகளின் வாழ்வு தொழிலை மேம்படுத்துவதும் , மேலும் […]