Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்கள் இனி படித்துக் கொண்டே சம்பாதிக்கலாம்…. அரசின் சூப்பரான திட்டம்….!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் முறையாக தகுதியானவர்களுக்கு சென்று சேரும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ,பாலிடெக்னிக் பைலும் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வேற லெவலில் மாறப்போகும் சென்னை…. அரசு போட்ட சூப்பர் திட்டம்…. செம குஷியில் பொதுமக்கள்….!!!!

தமிழகத்தில் வளர்ந்த மாவட்டமாக திகழும் சென்னையில் பல கிராம மக்களும் தற்போது தங்கள் ஊரை விட்டு கிளம்பி சென்னையில் வசித்து வருகிறார்கள். ஆனால் சென்னை குறைவான பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது. இந்த நிலையில் சென்னை நான்கு மாநகராட்சிகள், 12 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள், 22 ஊராட்சி ஒன்றியங்களுடன் 1189 சதுர கிலோமீட்டரில் இருந்து 5 ஆயிரத்து 904 கிலோ மீட்டருக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. கிட்டத்தட்ட 47 வருடங்களுக்குப் பிறகு தற்போது விரிவாக்கப்பட உள்ளதால் தற்போதைய 1189 […]

Categories
தேசிய செய்திகள்

மாநில முழுவதும் இடைநின்ற மாணவர்களுக்கு…. அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. நேரடி கற்பித்தல் நிறுத்தப்பட்டதால் 1-8 ஆம் வகுப்பு வரையிலான 8,850மாணவர்கள் பள்ளிகளை விட்டு வெளியேறி உள்ளதாக கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அவ்வாறு பள்ளிகளை விட்டு வெளியேறிய 6-14வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களையும் அந்தந்த வகுப்புகளுக்கு அழைத்துச் செல்ல திரிபுரா அரசு முடிவு செய்துள்ளதாக மாநில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மாநில முழுவதும் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. சென்னையில் முதல் முறையாக…. அரசு போட்ட அதிரடி திட்டம்….!!!!

சென்னையில் முதல் முறையாக மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் ஜூன் 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து ஜூன் மூன்றாம் தேதி முதல் 5ஆம் தேதி வரை கலைவாணர் அரங்கில் இந்த கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ஊட்டி, ஓசூர், திண்டுக்கல்,பெங்களூர் மற்றும் பூமி ஆகிய பகுதிகளில் இருந்து 200 வகையான மலர்கள் கொண்டு வர உள்ளன. முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் […]

Categories
மாநில செய்திகள்

“வனவிலங்கு சரணாலயம்”…. பாக்கம்-கெங்கவரம் பகுதியில்…. அரசு போட்ட அதிரடி பிளான்….!!!!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி அருகில் பாக்கம்-கெங்கவரம் பகுதி 1897ஆம் வருடம் காப்புக் காடாக அறிவிக்கப்பட்டது. இந்த காடு கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி ஆகும். அதாவது 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவு உடைய இந்த காட்டில் சிறுத்தை, கரடி, அரிய வகை சிலந்திகள், அழிந்து வரும் சூழ்நிலையில் உள்ள பாம்புகள், பெரிய அணில், லங்கூர் குரங்குகள், எரும்பு தின்னி, தங்கப்பல்லி, புல்புல் ரேசர் ஸ்னேக் என்ற அரியவகை பாம்பு, 15 குடும்பங்களைச் சேர்ந்த 56 வகை […]

Categories
தேசிய செய்திகள்

100% மானியத்தில் மீன் வளர்க்கலாம்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்…. உடனே போங்க….!!!!

மீன் வளர்ப்பு தொழிலுக்கு முழு உதவியும் வழங்கும் மத்திய அரசு திட்டம் ஒன்று அமலில் உள்ளது. மீன் வளர்ப்பு மற்றும் மீன்பிடி தொழில் மூலமாக வருமானத்தை பெருக்குவதற்கு மத்திய அரசு பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. மீன் உற்பத்தி, தரம், தொழில்நுட்பம் மற்றும் சந்தை படுத்துதல் ஆகிய வற்றை மேம்படுத்துவது இந்த திட்டத்தின் நோக்கம். அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களில் இந்த திட்டம் அமலில் உள்ளது. மீன் உற்பத்தி தொழில் […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களே…. இனி உங்க வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும்…. அரசு சூப்பர் திட்டம்….!!!!

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் திட்டம் உள்ளது. உணவு வழங்கல் துறை மூலம் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் குறைந்த விலையில் வீட்டு உபயோகப் பொருள்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயனடைகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ரேஷன் கடைகள் மூலம் மத்திய, மாநில அரசுகள் இலவச மளிகை பொருட்களை வழங்கியது. அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரிக்கு வராமல் “கட்” அடிக்கும் மாணவர்களுக்காக…. தமிழக அரசு போட்ட புதிய திட்டம்….!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்டது இலிருந்து மாணவர்கள் வருகை பெரிதும் குறைவாகக் காணப்படுவதாக உயர்கல்வித் துறை கூறியுள்ளது. இந்த செய்தியை தமிழக அரசின் கவனத்திற்கு சென்றுள்ளது. அதாவது மாணவர்கள் தங்கள் குடும்பத்திற்கு உதவி செய்யும் வகையில் விவசாய நிலங்களிலும் வேறு சில வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் வருவாய் ஈட்டுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் […]

Categories
மாநில செய்திகள்

BIGNEWS: தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு கடும் தீவிரம்…. அரசு அதிரடி….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதன் பிறகு தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளை படிப்படியாக அறிவிக்க தொடங்கியது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி…. அரசு அதிரடி….!!!!

தமிழகம் முழுவதும் வாடகை கட்டடங்களில் இயங்கும் 6,970 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கட்டடம் கட்ட ஏதுவாக உள்ள இடங்களை கண்டறிந்து ரேஷன் கடை கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து கூட்டுறவு சங்கபதிவாளர் சண்முகசுந்தரம் சொந்த கட்டடம் தொடர்பாக மண்டல இணை பதிவாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகம் முழுவதும் வாடகை கட்டடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் விரைவில் ரேஷன் கடைகள் […]

Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக் வீரர்களுக்கு கடும் கட்டுபாடுகள்…. அரசு அதிரடி….!!!!

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் நான்கு நாட்களில் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் பெற்ற பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்டா வகை கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

ஜூலை முதல் வாரத்தில் திரைத்துறைக்கு அனுமதி?…. தமிழக அரசு திட்டம்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜூலை முதல் வாரத்தில்சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜூலை 15 […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்கள் கவனத்திற்கு…. “ரூ10,00,000 முதல் ரூ5,00,00,000” புதிய திட்டம் அறிமுகம்….!!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பலர் வேலை வாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவது, உள்நாட்டில் உற்பத்தி அதிகரித்து, இந்திய பொருளாதாரத்தை உயர்த்த பல தொழில்கள், சிறு குறு தொழில்களை ஊக்குவிக்கும் விதமாக உயர்த்தும் விதமாக மத்திய அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்திலும் நீட்ஸ் திட்டத்தின் […]

Categories

Tech |