Categories
மாநில செய்திகள்

BREAKING: புயல் காரணமாக தேர்வு ஒத்திவைப்பு…!!!

மாண்டஸ் புயலின் வேகம் 6 கி.மீ வேகத்தில் இருந்து 11 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயல் காரணமாக இன்று முதல் அடுத்த 3 நாளைக்கு மிககனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், 10ஆம் தேதி நடக்கவிருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

நாளை வெளியாகிறது 11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்….!!!!

11ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தேர்வு எழுதாதவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் 11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா இருங்க….! நாளை காலை 10 மணிக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் 17ஆம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து விட்டதால் மதிப்பெண் பாடவாரியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in, tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் நாளை காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Categories
Uncategorized

+1, 10ஆம் வகுப்பு…. ரகசியமா பாத்து பண்ணுங்க…. தேர்வுகள் இயக்ககம் உத்தரவு….!!

வருகைப் பதிவு பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த பொதுத் தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டது. பின் கொரோனா தீவிரமடைந்து வந்ததன் காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவித்து தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது. இதையடுத்து மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என அறிவிப்பு!

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல 11, 12ம் வகுப்பு பொது தேர்வு எழுத தவறியவர்களுக்கும் இதனுடன் சேர்த்து தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் 10,11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை […]

Categories
மாநில செய்திகள்

பிளஸ் 2 வேதியியல் தமிழ் வழி தேர்வெழுதிய மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் போனஸ் என அறிவிப்பு!

பிளஸ் 2 வேதியியல் தமிழ் வழி தேர்வெழுதிய மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் போனஸ் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. வினாத்தாளில் கேள்வி ஒன்றில் மொழிபெயர்ப்பில் தவறு இருந்ததால் 3 மதிப்பெண்கள் போனஸ் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தமிழகத்தல் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து முடிந்து விட்டது. இதனை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணியானது நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று சென்னையில் அதிகம் உள்ளதால் சென்னை தவிர […]

Categories

Tech |