தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. ஏழை எளிய மாணவர்களுக்கு இந்த ஆன்லைன் கற்றல் எட்டா கனியாகவே இருந்தது. ஏனென்றால் ஸ்மார்ட் ஃபோன்களை விலை கொடுத்து வாங்கி கற்க முடியாத சூழல் விலகியது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் வழக்கம் போல திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனிடையே ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்க அரசு பல்வேறு திட்டங்களை […]
Tag: அரசு நடவடிக்கை
யானைகள் ரயிலில் மோதி பலியாகும் சம்பவங்கள் தொடர்பாக உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழு பொள்ளாச்சி,பாலக்காடு, கோவை வழித்தடங்களில் செல்லும் ரயில்களின் வேகத்தை 45 கிலோ மீட்டருக்கும் கீழாக குறைக்க வேண்டும் எனக் கூறினர். அதோடு ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் சூரிய மின்சக்தி வேலிகளை அமைப்பது வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆதலால் அந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூறினர். மேலும் ரயில் ஓட்டுனர்களுக்கு யானைகள் வருவதை […]
கரூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று முன்தினம் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில், “பாலியல் துன்புறுத்தலில் தற்கொலை செய்து கொண்ட கடைசி பெண் நானாக தான் இருக்க வேண்டும்” என்று எழுதியுள்ளார். இது குறித்து மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். அப்போது காவல் ஆய்வாளர் கண்ணதாசன் புகார் மனுவை பெறாமல் அவர்களை தகாத முறையில் பேசி, சரமாரியாக அடித்துள்ளார். […]
உலகில் 2020 ஆம் ஆண்டில் இருந்து குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்று பணியை ஐநா தொடங்கியது. சுமார் 25 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருந்த நிலையில் 2016ஆம் ஆண்டுக்குள் அதை 15 கோடி ஆக குறைத்தனர். அதன்பிறகு ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பஞ்சம், போர் காரணமாக அதிகரிக்கத் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் ஒரு நபர் அவரை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தங்கள் […]
தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரூ.39.05 கோடி செலவில் தடுப்பூசிகளை தமிழக அரசு கொள்முதல் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் அரசு துறையில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அவ்வகையில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. நேற்று 21 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனையடுத்து இன்று மேலும் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு […]
சென்னையில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது கல்லூரி விடுதியில் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் […]
சென்னையில் புள்ளிங்கோக்கல் எதையும் பொருட்படத்தாமல் கொரோனா பற்றிய ஆபத்து அறியாமல், நேற்று அசாகசம் என்று அடாவடியில் இறங்கியுள்ளனர். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை இந்தியாவில் பரவாமல் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனோவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி ஞாயிறு ஒரு நாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் மக்கள் சுய ஊரடங்கு கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்தார். அதனை நாடு முழுவதும் மக்கள் கட்டுப்பாட்டுடன் […]
தமிழகத்தில் நாளை காலை வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி சுய ஊரடங்குக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து இன்று காலை 7 மணிமுதல் இரவு 9 மணி வரை மக்கள் தாமாக முன்வந்து சுய ஊரடங்கில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் சுய ஊரடங்கு உத்தரவு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இதற்கான அறிவிப்பை தமிழக அரசு செய்தி குறிப்பாக வெளியிட்டுள்ளது. […]
கொரோனா வைரஸ் சீனாவில் கட்டுக்குள் வந்தது எப்படி.? சீனாவில் வைரஸ் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் வேளையில், அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் இது எப்படி சாத்தியமானது என்று பார்க்கலாம். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவத் தொடங்கியதும், சீனா கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி உஹான் மாகாணத்தில் முதல் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. ஜனவரி 14ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் சீன அரசால் […]