Categories
மாநில செய்திகள்

“அரசு நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம்”….. தமிழக அரசு அதிரடி உத்தரவு…..!!!!

அரசு நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “புதிய அரசு அலுவலகங்களை உருவாக்குவது, ஏற்கனவே இருக்கும் உள்கட்டமைப்புகளை பராமரிப்பது ஆகியவற்றில் செலவீனங்களை கட்டுப்படுத்தி பிறப்பிக்கப்பட்ட முந்தைய உத்தரவு தொடர்கிறது. அரசு நிகழ்வுகளில் அரசு அதிகாரிகளுக்கான மதிய உணவு, இரவு உணவு, பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கான செலவுகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. ஆம்புலன்ஸ், போலீஸ், தீயணைப்பு ஆகியவற்றுக்கான வாகனங்களை வாங்குவது தவிர மற்ற புதிய வாகனங்களை […]

Categories

Tech |