Categories
தேசிய செய்திகள்

கேஸ் சிலிண்டர் விலை திடீர் உயர்வு…. பொதுமக்களுக்கு அடுத்த டென்ஷன்…. வெளியான அறிவிப்பு…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வாகனங்களுக்கு உபயோகப்படுத்தப்படும் சிஎன்ஜி கேஸ் விலை திடீரென்று அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிஎன்ஜி கேஸ்-ன் விலை கிலோவுக்கு 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசுக்கு சொந்தமான மகாநகர் கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த விலை உயர்வால் 8,00,000பேர் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதில் 3,00,000 பேர் கார் கார் ஓட்டிகள், பொது போக்குவரத்து வாகனங்கள், ஆட்டோ, டாக்சி, பேருந்துகள் என பல்வேறு வாகனங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் மும்பையில் இப்போது 1 கிலோ சிஎன்ஜி கேஸ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிசம்பர் 14 உள்ளூர் விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. அந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகுண்ட ஏகாதேசி உற்சவம் 21 நாட்கள் நடைபெறும். தற்போது இந்த ஆண்டில் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதன்படி டிசம்பர் 24ஆம் தேதியன்று நம்மாழ்வார் மோட்சவத்துடன் வைகுண்ட ஏகாதசி உற்சவம் முடிவடைகிறது. […]

Categories

Tech |