Categories
தேசிய செய்திகள்

அரசு பணி: இனி 3-ஆம் பாலினத்தவர்களும்…. மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு…..!!!!!

சமுதாயத்தில் 3ஆம் பாலினத்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ள திருநங்கைகளின் முன்னேறத்துக்கு மத்திய-மாநில அரசுகள் பல நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் அரசு பணிக்கு திருநங்கைகள் பொதுப் பிரிவில் விண்ணப்பிக்கலாம் என மேற்குவங்காள அரசு முடிவு செய்திருக்கிறது. இதுகுறித்து மேற்குவங்காள அமைச்சரவை கூட்டத்தில் இன்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அரசு பணிக்கு திருநங்கைகள் பொதுப் பிரிவில் விண்ணப்பிக்க அனுமதியளிப்பது தொடர்பான மசோதா அடுத்த பட்ஜெட் கூட்டத் தொடரில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக நடைமுறைபடுத்தப்படும் பட்சத்தில் மேற்குவங்காள […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களின் விமானப்பயணம்….. இனி இதெல்லாம் கட்டாயம்….. மத்திய அரசு புது உத்தரவு….!!!!

தேவையற்ற செலவினங்களை குறைக்கும் வகையில் விமான பயணம் மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு பல புதிய நடைமுறைகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அரசு பணிக்காக அல்லது எல்.டி.சி. எனப்படும் விடுமுறை சலுகையின் கீழ் விமான பயணம் மேற்கொள்வதில் ஊழியர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “விமான டிக்கெட்டுகளை மூன்று வாரங்களுக்கு முன்பாக வாங்க வேண்டும். அதே சமயத்தில் அவற்றின் விலை குறைவாகத்தான் இருக்கும். இதனால் செலவு குறையும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பணிக்கான வயது வரம்பு அதிகரிப்பு?…. மாநில அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…..!!!!!!

புதுச்சேரியில் கொரோனா தொற்று காரணமாக பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால், பல்வேறு தொழில்கள் பாதிப்பு ஏற்பட்டு பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது குறித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இது தொடர்பாக அரசுக்கு புதுச்சேரியின் எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை ஒன்றை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து வகை அரசு பணிகளுக்கு இனி…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக போட்டி தேர்வு நடைபெறவில்லை. அதனால் 2022 ஆம் ஆண்டுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தற்போது அனைத்து போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழி தகுதி தாளில் 40% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே மற்ற தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது ஒமைக்ரான் தொற்று காரணமாக ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 2, குரூப் 4, VAO தேர்வுகளில் காலி பணியிடங்கள் எத்தனை?…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் அரசு பணி இடங்களுக்கான போட்டித்தேர்வுகள் தொடர்பாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அரசுத்துறை பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனங்கள் செய்யப்படுகிறது. இதில் துறை சார்ந்த பணிகள் அதற்கேற்ற கல்வித்தகுதி அடிப்படையில் குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 வருடங்களாக எந்த போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்ததை அடுத்து டிஎன்பிஎஸ்சி தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

அரசுப்பணி பெற இனி இதெல்லாம் கட்டாயம்…. அரசு போட்ட அடுக்கடுக்கான அறிவிப்புகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 3 மற்றும் குரூப் 4 போன்ற தேர்வுகளில் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் உள்ளதை தற்போது பொது ஆங்கிலத் தாள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் பொது தமிழ் மொழித்தாள் மட்டுமே மதிப்பீட்டு தேர்வாக அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதனுடன் டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து விதமான போட்டி தேர்வுகளிலும் தமிழ்மொழி தேர்வை கட்டாயமான முறையில் கொண்டு வந்துள்ளது. இதன் மூலமாக தமிழ்நாடு அரசின் அனைத்து பணியிடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசில் பணி…. விண்ணப்பிக்க அவகாசம் …. அதிரடி அறிவிப்பு…!!!

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020 -21 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை 1 ஆகிய காலி பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிக்கை எண் 01/2021 நாள் முதல் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 முதல் வெளியிடப்பட்ட விண்ணப்பங்கள் இணைய வழி வாயிலாக செப்டம்பர் 18 முதல் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் […]

Categories
மாநில செய்திகள்

இவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தின் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு தொடக்கம் முதல் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். கொரோனா தொற்றால் பொதுமக்கள் மட்டுமல்லாமல்  மருத்துவர்களும் பாதிக்கப்பட்டு பலரும் உயிரிழந்தார்கள். ஆனால் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் எண்ணத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல   ஒவ்வொரு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோர்கள் தொடர்ந்து பணியாற்றி வந்தார்கள். இந்நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின்  குடும்பத்தில் தகுதி வாய்ந்த நபர்களுக்கு அரசு பணி வழங்க சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் இறந்த 53 பேரின் குடும்பத்திற்கு அரசு பணி!!

கொரோனாவால் இறந்த 53 ஊழியர்களின் குடும்பத்திற்கு அரசு பணி வழங்க மருத்துவத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் உட்பட 53 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.  பணி வழங்க வேண்டியவர்களின் விவரங்களை சேகரித்து அனுப்ப மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

அரசு பணிகளில் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு…. தமிழக அரசு அதிரடி…..!!!!

தமிழக சட்டப்பேரவை இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், மக்களை கவரும் வகையிலான பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதன்படி நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா, நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து சிறப்பு திட்டங்கள் துறை அறிக்கை தொடர்பாக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றினார். அப்போது, 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கான அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை என கூறிய அவர், 20 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்படவில்லை என்றும் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பணிகளுக்கான எழுத்துத்தேர்வு – முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 12-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளித்து முதல்வர் உத்தரவிட்டார். இந்த ஊரடங்கில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் வருகிற 12ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி,மத்திய, மாநில அரசு […]

Categories
தேசிய செய்திகள்

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி தரலாம்…. ஐகோர்ட் பரிந்துரை…..!!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அரசுக்கு உறுதுணையாக மருத்துவர்கள் முதல் சுகாதாரத்துறை பணியாளர்கள் வரை அனைவரும் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா காலகட்டத்தில் அவர்களின் பணி இன்றியமையாதது. ஆனால் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் சிலர் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழக்கும் மருத்துவ பணியாளர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி தரலாம் […]

Categories

Tech |