Categories
மாநில செய்திகள்

அரசு பணிகளுக்கு நேர்காணல் ரத்து…. அன்புமணி கோரிக்கை….!!!!

பொதுவாக அரசுத்தேர்வுகளுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு பின்னர் நேர்முகத்தேர்வும் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் ஆந்திராவில் குரூப்-1 உட்பட அனைத்து அரசு பணிகளுக்கு எழுத்துத் தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும் என்று நேர்முகத் தேர்வு நடத்தக்கூடாது எனவும் புதிய அரசாணையை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் அனைத்து அரசுப் பணிகளுக்கும் நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளதை போல், தமிழ்நாட்டிலும் அனைத்து நிலை அரசுப் பணிகளுக்கும் நேர்காணலை ரத்து செய்ய அரசு முன் வரவேண்டும். எழுத்து தேர்வுகளின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரித்து, […]

Categories
மாநில செய்திகள்

அரசு பணியில் சேரும் இளைஞர்களின் வயது வரம்பை தளர்த்தகோரி வழக்கு: மறுப்பு தெரிவித்தது ஐகோர்ட்!!

அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயது உயர்ந்தப்பட்டுள்ளதால் வேலை தேடும் இளைஞர்களின் பணிக்கு சேரும் வரம்பை தளர்த்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் நிவாரண பணிகளுக்கு செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் நிதிச்சுமையை சமாளிக்கும் வகையில் அரசு ஊழியர்களின் விடுப்பு, அகவிலைப்படி உயர்வு ஆகியவை ஓராண்டிற்கு நிறுத்திவைப்பதாக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல […]

Categories

Tech |