Categories
உலக செய்திகள்

OMG: இனி தாடி வைத்திருந்தால் தான் அரசு அலுவலகங்களுக்குள் அனுமதி…. வெளியான புது ரூல்ஸ்….!!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சிப்பொறுப்பிற்கு வந்தது முதல் தலிபான்கள் பொது மக்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில் ஆண் நபரின் துணை இல்லாமல் பெண்கள் விமானப்பயணம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இப்போது அரசுத்துறை பணியாளர்களுக்கான புதிய நிபந்தனை ஒன்றை தலிபான்கள் விதித்து இருக்கின்றனர். அதாவது அரசு பணியாளர்கள் தாடி வைத்து இருந்தால் மட்டுமே அலுவலகங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். இதனையடுத்து அமைச்சரவை அலுவலகத்துக்குள் தாடி வைக்காமல் சென்ற அரசு பணியாளர்கள் தடுத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டில் NMMS மற்றும் NTSE அரசுத் தேர்வுகளுக்கு தேர்வு பணி எழுத செல்லக்கூடிய அரசு பணியாளர்களுக்கும், துறை தேர்வு எழுதவுள்ள அரசு ஊழியர்களுக்கும் சிறப்பு விடுப்பு அளிப்பது தொடர்பில் தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு சார்பாக பல சிறப்பு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி மாணவர்களது கற்கக்கூடிய திறனை மேம்படுத்தக்கூடிய வகையில், NMMS மற்றும் NTSE ஆகிய அரசு தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு பணிக்கு அரசு பணியாளர்களும், ஆசிரியர்களும் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த தேர்வுகள் பொதுவாக […]

Categories
மாநில செய்திகள்

“புதிய ஓய்வூதிய திட்டம்”… தமிழக அரசு பாணியாளர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசுத் துறைகளிலும் பணியாற்றும் ஊழியர்கள், ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு அரசு ஊழியர்களுக்கு இந்த ஓய்வூதியத்தை வழங்குவதற்காக தமிழக அரசு ஒரு ஊதியமுறையை பின்பற்றி வந்தது. இந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி, அப்போது இருந்த அதிமுக தலைமையிலான அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை கடந்த 2009ஆம் ஆண்டில் அமல்படுத்தியது. இந்த புதிய ஓய்வூதிய திட்டம் தான் தற்போது வரையிலும் அரசு ஊழியர்களுக்கு செயல்படுத்தப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் தொடக்க கூட்டுறவு பண்டகச் சாலைகளில் வேலைபார்த்து வருகின்ற அரசு ஊழியர்களுக்கு 7% ஊதியம் உயர்வு வழங்கி கூட்டுறவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை பாதிப்பு கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி(DA) உள்ளிட்ட சில கூடுதல் சலுகைகள் மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தமிழக அரசுத்துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழக அரசின் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கி வரும் […]

Categories
மாநில செய்திகள்

அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

புதிதாக அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி அளிக்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விதி எண் 110ன் கீழ் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் இதை தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி பதவி உயர்வு பெறும் அரசு பணியாளர்களுக்கும் சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி தரப்படும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி அளிக்கப்படும் என்று […]

Categories
உலக செய்திகள்

அரசு பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை.. ஆளுநர் செய்த சில்மிஷம்.. ஆதாரங்கள் சிக்கியது..!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அரசு பெண் பணியாளர்களை, ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, விசாரணையில் உறுதியானது. நியூயார்க் நகரின் ஆளுநரான, ஆண்ட்ரூ குவாமோ, மீது கடந்த வருடம் பல பெண்கள் பாலியல்  புகார் அளித்தனர். எனவே, இதுகுறித்து, அரசு பெண் பணியாளர்கள் 179 பேரிடம், லெடிஷியா ஜேம்ஸ் என்பவரது குழுவின் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் ஆளுநர், பெண்கள் பலருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பில், லெடிஷியா ஜேம்ஸ் தெரிவித்துள்ளந்தாவது, […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

அனைத்து அரசு பணியாளர்களும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவு!

அனைத்து அரசு பணியாளர்களும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆரோக்கிய சேது மற்றும் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க தேவையான விவரங்கள் இந்த செயலியில் இருப்பதால் அனைத்து துறை செயலர்கள், ஆட்சியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப முதன்மை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் நேற்று மேலும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது. இதில் […]

Categories

Tech |