Categories
மாநில செய்திகள்

TNPSC result: குரூப் 2, குரூப் 4 தேர்வர்களுக்கு… தேர்வாணையம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!!!

அக்டோபர் மாத இறுதியில் குரூப் 2, குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது அதிலும் குறிப்பாக குரூப் 2, குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கைகள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றது. அதன்படி குரூப் 2 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு கடந்த மே மாதம் 21 ஆம் தேதி தேர்வு நடைபெற்றுள்ளது இந்த தேர்வை 9 லட்சத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி – TNPSC புதிய அதிரடி அறிவிப்பு ….!!

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்க டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. இதன் மூலமே தமிழக அரசுத் துறைகளில் உள்ள அனைத்து பணிகளும் நிரப்பப்படுகின்றன. தேர்ச்சி பெற்ற பணியாளர்கள், அரசுப் பணியாளர்களாக பணிபுரிந்து வரும் நிலையில் அவர்களின் துறைத் தேர்வுகள் அனைத்தும் இனி ஆன்லைனில் நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. அரசு ஊழியர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு பெற துறைரீதியான தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். எழுத்துத் தேர்வு முறையில் நடைபெற்று வந்த […]

Categories

Tech |