Categories
மாநில செய்திகள்

TNPSC  உள்ளிட்ட அரசு பணி  தேர்வு….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் www.civilservicecoaching.com என்ற இணைய தளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, உரிய சான்றிதழுடன் பூர்த்தி செய்து 14-09-2022-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 24621475 மற்றும் 044 24621909 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Categories

Tech |