Categories
தேசிய செய்திகள்

அரசு பத்திரங்களில் முதலீடு….!! மொபைல் இருந்தா மட்டும் போதும்…!!

அரசு பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் நாம் எளிமையான முறையில் பணத்தை சேமிக்கலாம் இதற்கு முதலில் தேசிய பங்குச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டட்டுள்ள NSE goBID என்ற ஆப்பை உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்ய வேண்டும்.இந்திய அரசின் பத்திரங்கள் ரிசர்வ் வங்கியால் நடத்தப்படும் ஏலம் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க goBID தளத்தில் பதிவு செய்ய வேண்டும். சிறு முதலீட்டாளர்கள் goBID மொபைல் ஆப் மூலமாகவே ஏலத்தில் பங்கேற்கலாம்.ஆப்பில் விற்பனைக்கு உள்ள T-Bill/Bond பத்திரங்களில் விலை கேட்கலாம். […]

Categories

Tech |