Categories
மாநில செய்திகள்

“கதறும் கணினி ஆசிரியர்கள்”… கண்டுகொள்ளாத தமிழக அரசு… கோரிக்கை நிறைவேறுமா..?

தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கடந்த பல ஆண்டுகளாக கணினி பாடத்தை தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் அறிமுக படுத்த கோரி வலியுறுத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கண்ணி கல்வி கல்வி கிடைக்கிறது. அரசு பள்ளியில் கணினி கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது என்பது அவர்களின் கோரிக்கையாக இருந்தது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது. தற்போது அரசு பள்ளி மேலாண்மை 2021 […]

Categories
மாநில செய்திகள்

“மொத்தம் 2391 அரசு பள்ளிகளில்” இந்த வசதி இல்லை…. அதிர்ச்சி தகவல் – பள்ளிக்கல்வித்துறை…!!

கணக்கெடுப்பின் முடிவில் 2391 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கழிப்பறை மற்றும் குடிநீருக்காக உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பள்ளிகளை கணக்கெடுக்கும் பணியை கல்வித்துறை அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த கணக்கெடுப்பின் முடிவில் தமிழ்நாடு முழுவதும் 2391 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கழிப்பறை வசதி இல்லாத இந்த அரசு பள்ளிகளின் பட்டியலை பள்ளிக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில்… பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் சில அடிப்படை வசதிகூட இல்லாமல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவ்வாறான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை எழுந்த போதிலும் அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் 2,391 அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கழிப்பறை இல்லாத […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி மாணவர்கள்… வாட்ஸ்அப் மூலம் தேர்வு… வெளியான புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக மாதிரி தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் […]

Categories
மாநில செய்திகள்

கணினி பயிற்றுநர்களுக்கு “பதவி உயர்வு”… தமிழக அரசு உத்தரவு..!!

அரசு பள்ளிகளில் பணிபுரியும் கணினி பயிற்றுநர்களுக்கு உயர் பதவி அளித்து அதற்கேற்ற ஊதியம் வழங்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வந்த 904 கணினி பயிற்றுநர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் நிலைக்கு உயர்த்தப்பட்டு இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னதாக 11 மற்றும் 12ஆம் வகுப்பில் கணிணி பாடம் எடுக்க 904 கணினி பயிற்றுநர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் வாங்கும் ஊதிய விகிதத்தில் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

யாம் இருக்க பயமேன்… மாஸ் அறிவிப்பு…. பெற்றோர்கள் மகிழ்ச்சி …!!

மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் இல்லை என்றாலும் அரசுப் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்க்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியதால் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் நகரங்களுக்கு திரும்பி வருகின்றனர். அதே நேரம் வேலை இழந்து பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்கி உள்ள பெற்றோர் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். நடப்பு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் மாற்று சான்றிதழை வழங்க தனியார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மாணவர் சேர்க்கை தொடக்கம்…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதுபற்றி கூறுகையில், ” தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பில் சேர்வதற்கு மாணவர்கள் வராத நிலையில், பெற்றோர்கள் தரும் ஆவணத்தின் படி சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் 1,6,9 ஆம் வகுப்புகளுக்கான 2020-2021 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையும், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு […]

Categories

Tech |