Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர் குறைகளை தெரிவிக்க புதிய வழிமுறை…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது நடப்பு கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதரிடையே தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களின் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகிறது. அதனால் பணிநீயமான அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் பணியமற்ற வருகின்றனர். தமிழக அரசு ஆசிரியர்கள் நலனை கருதி அரசு பல்வேறு சலுகைகளை கொண்டு வருகின்றது. அதன்படி ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை எளிதாக அரசுக்கு தெரிவிக்கும் விதமாக மின்னஞ்சல் முகவரிகள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற ஆசிரியர்…. பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சோகம்….!!!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, மதுரை- தூத்துக்குடி 4 வழிச்சாலையில் குண்டாறு பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தில் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியை பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் பாலாஜி நகரை சேர்ந்தவர், தாமோதரன் மனைவி விஜயமாலினி. இவர் அருப்புக்கோட்டை அருகே சொக்கம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இதையடுத்து விஜயமாலினி தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் விருதுநகரிலிருந்து சொக்கம்பட்டி பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் போது மதுரை -தூத்துக்குடி 4 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசும் நடவடிக்கை எடுக்கல… கலெக்டரிடம் மனு அளித்த… அரசு பள்ளி ஆசிரியர்…!!

தேனி மாவட்டத்தில் அண்ணன், தம்பி இருவரையும் மணல் கடத்தலில் தொடர்புடைய சிலர் தாக்கியதால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள தேவாரம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் நிலஅளவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய சகோதரர் ரவி மதுரையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இதனையடுத்து இவர்களை மணல் கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் தாக்கியதாக தேனி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 50 சவரன் நகை ரூ.4 லட்சம் கொள்ளை ….!!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 50 சவரன் நகை மற்றும்  4 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வாலிஸ் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பராஜ் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சென்னையில் இருக்கும் மகனை காண மனைவியுடன் கடந்த சனிக்கிழமை புறப்பட்ட அவர் வீட்டை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அண்ணன் மகன் ஜோசப் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று […]

Categories
மாவட்ட செய்திகள்

“வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவது மனதை உறுத்தியது” வீடு தேடி சென்று பாடம் கற்பிக்கும் ஆசிரியை….. குவியும் பாராட்டுக்கள்….!!

திருவேற்காடு பகுதியில் மாணவர்களின் வீட்டுக்கே சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியருக்கு பெரும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பூந்தமல்லியை சேர்ந்த எழிலரசி என்ற ஆசிரியர், திருவேற்காடு அடுத்த புலியம்பேடு பகுதியில் இருக்கின்ற அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் ஊரடங்கு அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் நலனை கருதியும், வேலை பார்க்காமல் வீட்டிலிருந்தே […]

Categories

Tech |