Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு….. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்க நாளை முதல் இரண்டு நாட்கள் கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வட்டார கல்வி அதிகாரி என்ற பி ஏ ஓ பதவி உயர்வு வழங்கப்பட உள்ள நிலையில் அதற்கான முன்னுரிமை பட்டியலை தொடக்க கல்வி இயக்குனரகம் தயாரித்துள்ளது. அதன்படி 357 பேர் பதவி உயர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான இடமாறுதல் கவுன்சிலிங் நாளை […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

மாணவர்களின் கற்றல் திறனை தலைமை ஆசிரியர்கள் மேம்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இவர் திருவாரூர் மாவட்டத்தில் படிக்கும் மாணவ- மாணவிகளின் வருகை பதிவினை உறுதி செய்ய வேண்டும். அவர்களின் கல்வித் திறனை ஊக்குவிக்க வேண்டும். இதனையடுத்து பள்ளியின் எதிர்காலத்திற்கு தலைமை ஆசிரியர்கள் மிக முக்கிய பங்கு […]

Categories

Tech |