Categories
தேசிய செய்திகள்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்…. அரசு பள்ளிகளுக்கு பரந்த அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த வருடங்களில் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் உட்பட அனைவருக்கும் பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது பொதுத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்படாமல் வழக்கம் போல தேர்வுகள் நடைபெற உள்ளது. அதனால் மாணவர்கள் தேர்வு எழுதுவதில் பல்வேறு வகையான சிக்கல்களை எதிர்கொள்வார்கள். இந்நிலையில் டெல்லியில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளது. அதாவது மாணவர்கள் தேர்வு நேரத்தில் மன அழுத்தம், மனசோர்வு, தூக்கமின்மை மற்றும் உணவு பழக்க வழக்கத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ஒரே குஷி தான் போங்க…! தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் இன்று அமைச்சரோடு…. வெளியான சூப்பர் நியூஸ்…!!!!

தமிழகத்தில் திமுக அரசு அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பல்வேறு துறைகளிலும் பல முக்கிய மாற்றங்களை கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி கல்வித்துறை மாணவர்களுடைய நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நடவடிக்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளி அளவில் கல்வி, விளையாட்டு, நுண் கலைகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவில் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என பள்ளிகல்வித்துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஏழு புள்ளி ஐந்து சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் மருத்துவ பாடத் திட்டங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட மடிக்கணினியை விரைவில் முதல்வர் ஸ்டாலின் வழங்குவார் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் நேற்று சிறுநீரகம் மற்றும் இருதயமுள்ளிட்ட ஒன்பது […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்கள் போன்று “இவர்களுக்கும்”….. தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை….!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கல்வி பயில்வதற்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை அனைவருக்கும் தங்களுடைய கல்விக்கான வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.  மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு காலை சிற்றுண்டி, உதவித் தொகை, உயர்கல்வி இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் பால கிருஷ்ணன், “அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு: அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 7-ம் தேதி வெளியான நிலையில், 56.3% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்‌. இந்த தேர்வை தமிழகத்தை சேர்ந்த‌ 1,32,167 மாணவர்கள் எழுதியிருந்தனர். இதில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் தேர்வு எழுதினார்கள் எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றார்கள் என்ற விவரத்தை இதுவரை வெளியிடாமல் இருந்த நிலையில், தற்போது தேர்ச்சி விகிதம் குறித்த தகவல் […]

Categories
மாநில செய்திகள்

ஒலிம்பியாட் முதல் நாசா வரை அரசு பள்ளி மாணவர்களை தகுதிப்படுத்துவோம்……. புதிய முயற்சியில் இறங்கிய பத்மபிரியா….!!!

கல்வி என்பதும் ஒவ்வொரு மாணவர்களின் வாழ்விலும் இன்றியமையாத ஒன்று. இந்தியாவைப் பொறுத்தவரையில் கல்வி என்பது இன்னும் பாமரர்களுக்கு எட்டாத கனியாகவே உள்ளது. அதிலும் வளர்ச்சி அடையாத மாநிலங்களின் வறுமையின் காரணமாக பலர் கல்வி கற்பது இல்லை. இன்னும் சிலர் பள்ளி இடை நிற்றல் செய்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரையில் அந்த அளவிற்கு நிலை மோசம் இல்லை என்றாலும் கூட இன்னும் சில மாற்றங்களை கொண்டு வரலாம் என்று கல்வி ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களின் திறன் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. இனி மொத்த செலவையும் அரசே ஏற்கும்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை முடித்து ஐஐடி போன்ற தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் 7.5% இட ஒதுக்கீடு மற்றும் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. அதனைப் போலவே ஐ ஐடி, ஐஐ எம், ஐ ஐ எஸ்சி,எய்ம்ஸ் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

“படிப்பதற்கு மின்சாரம் தடையில்லை” மாணவர்களுக்காகத்தான் திராவிட மாடல்…. அமைச்சர் பொன்முடி கருத்து….!!!!

கிராமப்புற மாணவர்களின் வளர்ச்சிக்காக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் வைத்து 18 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது 3034 மாணவர்களுக்கு 1 கோடியே 49,000 மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.  அதன் பிறகு அமைச்சர் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி…. புதுவை கவர்னர் புதிய அறிவிப்பு….!!!

ஆளுநர் அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்தியாவின் 75 -வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்வதாக புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். இவர் பள்ளிகளின் தரம், சிறப்பு மற்றும் மாணவர்களின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து வருகிறார். இவர் தற்போது 2 நாள் சுற்றுப்பயணமாக காரைக்காலுக்கு சென்றுள்ளார். இந்த பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து தமிழிசை சௌந்தர்ராஜன் மாணவ […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு…. சூப்பர் குட் நியூஸ்…. அரசு போட்ட பலே திட்டம்….!!!!

தமிழகத்தில் மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற பிறகு பள்ளி கல்வித் துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் மூலம் மாணவர்களின் கற்றல்திறன் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் ஆங்கிலத்தில் வகுப்புகளை எடுக்க பள்ளிக்கல்வி துறை தற்போது முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த குட் நியூஸ்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டியுடன் பால் வழங்குவது குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை விரைவில் பரிசீலிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது பேசிய சங்ககிரி தொகுதி அதிமுக எம்எல்ஏ சுந்தரராஜன், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என்று அதிமுக அரசு தெரிவித்தது. அதிமுக எம்எல்ஏ.வின் இந்த கோரிக்கைக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்கள் தினமும் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்கள் இனி எளிதாக ஆங்கிலம் பேசலாம்…. முதல்வர் மு.க ஸ்டாலினின் சூப்பர் அறிவிப்பு….!!

அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம்  படிப்பதற்காக புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேச எழுதுவதற்காக புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக Google Read Along என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வர் முன்னிலையில் Google India & school education புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் பேச, எழுத […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு இறுதித் தேர்வு…. அந்தந்த பள்ளிகளே முடிவு எடுக்கலாம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் ரத்து செய்யப்பட்டது. அப்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வுகள் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகளை நடத்துவது குறித்து அந்தந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்…. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்புகள்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு அரசு ஒவ்வொரு வருடமும் பல்வேறு நன்மைகளை செய்து வருகின்றது. இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிதாக பல்வேறு நலத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. உயர்கல்வி நிறுவனங்களில் அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து கொண்டிருக்கும் மாணவிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பிப்.28 – மார்ச் 8 வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இளநிலை சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுக்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் பிப்ரவரி 28 முதல் மார்ச் 8 வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு tnhealth.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தொழிற்கல்வி படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டண நிதி 74 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து உயர்கல்வி துறை அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழக முதலமைச்சர் அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் தொழிற் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் கல்விக்காக ஆகக்கூடிய செலவினங்களை கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் அரசால் ஏற்றுக் கொள்ளப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி மாணவர்களே…. NTSE தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 20 கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

ஒவ்வொரு வருடமும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவு மற்றும் திறன் அடிப்படையில் NTSE தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்வு இரண்டு நிலைகளாக நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும்போது மாதம் தோறும் ரூ.1250 வீதம் அந்த மாணவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். அதன்பிறகு இளநிலை மற்றும் முதுகலை படிப் பிற்கு ஒவ்வொரு மாதமும் 2000 வங்கி கணக்கில் செலுத்தப்படும். முனைவர் படிப்பிற்கு பல்கலைக்கழக மானியக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.2000…. நவம்பர் 13 கடைசி நாள்…. உடனே போங்க….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவு மற்றும் திறன் அடிப்படையில் NTSE தேர்வு நடைபெறும். அந்த தேர்வு இரண்டு நிலைகளாக நடத்தப்படும். இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் போது மாதம் தோறும் 1250 ரூபாய் அந்த மாணவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். அதன்பிறகு இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பிற்கு மாதம் 2000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும். முனைவர் […]

Categories
மாநில செய்திகள்

Happy News: 100 அரசு பள்ளி மாணவர்களை தேர்வு செய்ய முயற்சி…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் சிறப்பாக படிக்கும் 100 மாணவர்களை தேர்வு செய்து நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்க சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா தெரிவித்துள்ளார். இட ஒதுக்கீடு சலுகையை முழுமையாக பெற இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட தேர்வு இன்று முதல் அந்தந்த பள்ளிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. அரசுப்பள்ளி மாணவர்கள், மருத்துவம் மட்டுமல்லாமல், பொறியியல், […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!!!

சென்னையில்  அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டின் கீழ்  பொறியியல் பிரிவில் சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில்  முதல்வர் மு .க .ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையை வழங்கினார். அதன்பிறகு பேசிய அவர் , அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு பொறியியல் பிரிவில் வழங்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டின்  அடிப்படையில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு கல்வி கட்டணம், விடுதிக் கட்டணம் மற்றும் கலந்தாய்வுக்கட்டணம் ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

அரசுப்பள்ளி மாணவர்கள் பணி கொடுப்பவராக உயர வேண்டும்… தலைமை செயலாளர் இறையன்பு….!!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டில் பயன் பெறும் மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. அதில் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது மட்டுமல்லாமல் அனைத்து கட்டணத்தையும் தமிழக அரசே ஏற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் பேசிய தலைமைச் செயலாளர் இறையன்பு, அரசு பள்ளி மாணவர்கள் அமுதசுரபி என பாராட்டும் வகையில் படித்து முடித்த பிறகு பணியில் சேர்பவர்களாக அல்லாமல் மற்றவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

9 -12 வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு…. தமிழக அரசு அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பொறியியல் போன்ற தொழிற்கல்வியிலும் 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றியது. தற்போது அந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவதற்கான நிபந்தனைகளை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். அதன்படி 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே 7.5% சிறப்பு இட ஒதுக்கீட்டில் பயன்பெற முடியும். 8  ஆம்  வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்துவிட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அரசு பள்ளி மாணவர்களுக்கு… தொழிற்படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு… தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமைக்கான சட்டமுன்வடிவை பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று தாக்கல் செய்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் 7.5% ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு பொறியியல் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமைக்கான சட்டமு மசோதாவை  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்துள்ளார்.அரசு பள்ளியில் படிக்கும் கிராமப்புற மாணவர்கள் தொழிற்கல்வியில் சேர்வது குறைந்து வருவதால் 7.5 சதவீத உள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு…. 100% உதவித்தொகை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற வசதி இல்லாத மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கு தேவையான கல்வி உதவித்தொகை வழங்க ஆனந்தம் யூத் பவுண்டேஷன் அனுமதி வழங்கி பள்ளிக்கல்வித் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களை எடுத்து மாணவர்களின் உயர்கல்வி தொடர வசதி இல்லாத மாணவ மாணவியர்களுக்கு 100% கல்வி உதவித்தொகை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆனந்தம் யூத் பவுண்டேஷன் […]

Categories
மாநில செய்திகள்

6 – 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த தனியாருக்கு பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களை what’s app & Google meet- ல் நடத்த தனியார் அமைப்புக்கு பள்ளி கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு பாதிக்கப்படக் கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது. மேலும் 18 மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் நீட் தேர்வு…. அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் அவரவர் பயின்ற பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் போட்டித் தேர்வு நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 12ம் தேதி நடைபெற உள்ளது. நீட் தேர்வை எழுதுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை கடந்த 16ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அரசு பள்ளி மாணவர்களுக்காக நீட் தேர்வு விண்ணப்பம் நடைபெற்றது. ஆனால் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு…. “அரசு பணியில் முன்னுரிமை” அமைச்சர் அறிவிப்பு …!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தததையடுத்து பல சிறப்பான நலத்திட்ட உதவிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி சார்பில் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்ப்போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியர் தகுதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி….!!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில், தனியார் பள்ளி சார்பில் கொரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 200 பயனாளிகளுக்கு மளிகை பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். அதன் பிறகு பேசிய அவர், அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றார். மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்த்தும் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு…. காலையிலேயே மகிழ்ச்சி செய்தி…. உயரும் இட ஒதுக்கீடு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்து வருகின்றது. மேலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல நலத்திட்ட உதவிகளையும் பேரிடர் காலங்களில் அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் சிறப்பாக செய்து வருகிறது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் அவர்களின் நலனைக் கருதி பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவ படிப்புகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் […]

Categories
மாநில செய்திகள்

இனி இலவச மருத்துவம்…? தமிழக முதல்வரின் முடிவுக்கு…. நீதிமன்றம் பாராட்டு…!!

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்ற முதல்வர் எடப்பாடியின் செயலை நீதிமன்றம் பாராட்டியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பள்ளிமாணவர்களின் மருத்துவ கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பதால் மக்களுக்கு சேவையாற்றும் மருத்துவர்கள் அதிக அளவில் வருவார்கள் என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வரின் முடிவு பாராட்டுக்குரியது. மருத்துவ  சீட்டுக்காக அதிகம் செலவு செய்பவர்கள் சம்பாதிப்பதிலேயே […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு…. முக்கிய செய்தி…!!

60 அரசு பள்ளி மாணவர்களுக்கு மறு கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன . இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன . தற்போது தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில் மருத்துவக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மருத்துவப்படிப்பு… வெளியான மகிழ்ச்சி செய்தி… மாணவர்கள் குஷி…!!!

மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு மருத்துவ படிப்பு கலந்தாய்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5சதவிகித உள்ஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 18 ஆம் தேதி முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல் 3 நாட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில், இந்தக் […]

Categories
மாநில செய்திகள்

நவ்.1 முதல்….. அரசு பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்பு…. உடனே பெயர் கொடுங்க…!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி ஆரம்பிக்க இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மருத்துவ படிப்பிற்கு தகுதித் தேர்வாக நீட் தேர்வு கருதப்படுகிறது. இத்தேர்வை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக 2017ம் ஆண்டில் இருந்து பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வருடம் வருகிற நவம்பர் ஒன்றாம் தேதி இலவச நீட் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. கொரோனா காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பில்… அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு…!!

நாடாளுமன்றக் கூட்டத்தில் மருத்துவப் படிப்பிற்கான உள்ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் என்ற அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இரு நாட்களாக நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் பல்வேறு வகை மசோதாக்கள் எழுப்பப்பட்டு அதற்கான தீர்வுகள் தீர்மானிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்பொழுது கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என்ற மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று, அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில்  7.5 சதவீதம் உள்இட ஒதுக்கீடு பெறுவற்கான சட்ட மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

“நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு”… அவசர சட்டத்திற்கு ஒப்புதல்!!

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு அவரச சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அதாவது தனி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சிறப்பு சட்டம் குறித்து ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியானது. கடந்த 8ம் தேதி […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : நீட் தேர்வு பயம் …. அரசு பள்ளிக்கு இல்லை … முதல்வர் புது திட்டம் …!!

அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்ததையடுத்து அதனை தடுக்கும் வகையில் மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க சீறாப்பு சட்டம் ஏற்றுவது தொடர்பாக தமிழக முதல்வர் 110 வீதியில் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். அதில், அரசு பள்ளியில் 1 முதல் 12ம் வகுப்பு பயின்று நீட் தேர்வில் வென்றால் மருத்துவப் படிப்பில் உள் […]

Categories

Tech |