சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புவனத்தில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றுள்ளது. இதில் 25 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 35 மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். இதில் மாணவிகள் 23 தங்கம், 10 வெள்ளி, 2 வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் தொடர்ந்து 7-வது வருடமாக முதலிடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் […]
Tag: அரசு பள்ளி மாணவிகள்
மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவி திட்டம் என்பது கடந்த ஏப்ரல் மாதம் பெண்கள் உயர் கல்வித் திட்டமாகி உள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்கான மாற்றம். உயர்கல்வியில் எந்த பிரிவு என்றாலும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மாணவிகள் தங்கள் கல்லூரி மூலமாகவே இதற்கு விண்ணப்பிக்கலாம். பெற்றோர் வருமானம் மற்றும் மதிப்பெண்கள் என எந்த கட்டுப்பாடுகளும் இதற்கு கிடையாது. மாணவிகள் உயர்கல்வி பயில வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய […]
காஞ்சிபுரத்தில் அரசு பள்ளி மாணவர்கள் இலவச மடிக்கணினி வழங்காததை கண்டித்து அரசு பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். தமிழக அரசு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கி வருகிறது. இந்நிலையில் 2017 மற்றும் 2018-ம் ஆண்டு சென்னை போரூர் அருகே சின்ன போரூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச மடிக்கணினி இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர். விலையில்லா மடிகணினி வழங்கப்படாததை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் பெற்றோருடன் அரசு பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து […]