Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“விபத்தில் காயமடைந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்கவில்லை”….. அரசு பஸ் ஜப்தி…!!!!!

விபத்தில் காயம் அடைந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கூந்தூர் வெளிசெம்மண்டலத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்ற 2014 ஆம் வருடம் ஜூலை 6ஆம் தேதி விருத்தாச்சலத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்த பொழுது பெத்தநாயக்கன்குப்பம் என்ற இடத்தில் பேருந்து சென்ற பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மீது மோதியதால் விபத்தில் தேவராஜன், வக்கீல்கள் ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன் உள்ளிட்டோர் காயமடைந்ததையடுத்து இவர்கள் மூலம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

14 லட்சம் கொடுங்கன்னு சொல்லியாச்சு…… கோர்ட் பேச்சை கேட்கல…. ஜப்தி செய்யப்பட்ட அரசு பேருந்து…..!!

அரசு பஸ் மோதியதில் இறந்த பாரதிராஜாவின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்காததால் கோர்ட்டு உத்தரவின்படி அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் என்னும் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஒரு விவசாயி ஆவார். இவருக்கு பாரதிராஜா என்ற மகனும் இருந்தார். இதையடுத்து கடந்த 2015ஆம் ஆண்டு பாரதிராஜா சொக்கலிங்கபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது அரசு பஸ் மோதியதால், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை […]

Categories

Tech |